Unna Ippo Paakkanum Song Lyrics

Kayal cover
Movie: Kayal (2014)
Music: D. Imman
Lyricists: Yuga Bharathi
Singers: Haricharan and Vandana Srinivasan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: டி.இமான்

ஆண்: உன்ன இப்போ பாக்கணும் ஒன்னு பேசனும் என்ன கொட்டித் தீக்கனும் அன்ப காட்டணும்

பெண்: உறவே மனம் தேம்புதே உசுர தர ஏங்குதே

ஆண்: நீ எங்கேயும் போகாத நான் வாரேன் வாடாத உன்ன இப்போ பாக்கணும் ஒன்னு பேசனும்

பெண்: என்ன கொட்டித் தீக்கனும் அன்ப காட்டணும்

பெண்: இங்கே கடல் அங்கே நதி இணைந்திட நடை போடுதே அங்கே வெயில் இங்கே நிழல் விழுந்திட இடம் தேடுதே கண்ணீாிலே காவியம் தண்ணீாிலே ஓவியம் வரையும் விதி என்னென்ன செய்திடுமோ முடிவில் உயிா் வண்ணங்கள் மாறிடுமோ....

பெண்: உன்ன இப்போ பாக்கணும் ஒன்னு பேசனும்

ஆண்: என்ன கொட்டித் தீக்கனும் அன்ப காட்டணும்

ஆண்: இங்கே உடல் அங்கே உயிா் இதயத்தில் வலி கூடுதே எங்கே நிலா என்றே விழி பகலிலும் அலைந்தோடுதே காயும் இருள் நானடி பாயும் ஒளி நீயடி கதிரே வந்துக் கண்ணோடு கலந்துவிடு கலந்தே இவன் நெஞ்சோடு இருந்துவிடு

ஆண்: உன்ன இப்போ பாக்கணும் ஒன்னு பேசனும்

பெண்: என்ன கொட்டித் தீக்கனும் அன்ப காட்டணும்

ஆண்: உறவே மனம் தேம்புதே

பெண்: உசுர தர ஏங்குதே

ஆண்: நீ எங்கேயும் காணாம எங்கேதான் போனாயோ

Male: Unna ippo paakanum onnu pesanum. Enna kotti theekanum anba kaatanum .

Female: Uravae .ae manam thembudhae Usura .aa thara yengudhae

Male: Nee engayum pogaatha naan varen vaadaatha Unna ippo paakanum onnu pesanum .

Female: Enna kotti theekanum anba kaatanum

Female: Ingae kadal angae nadhi inainthida nadai podudhae Angae veyil ingae nizhal vizhundhida idam thedudhae Kanneerilae kaaviyam thaneerilae oviyam Varayum vidhi ennena seithidumo Mudivil uyir vannangal maaridumo . ooo oh

Female: Unna ippo paakanum . onnu pesanum

Male: Enna kotti theekanum . anba kaatanum

Male: Ingae udal angae uyir idhayathil vali koodudhae Engae nila endrae vizhi pagalilum alainthodudhae Kaayum irul naanadi paayum oli neeyadi Kathirae vanthu kannodu kalandhu vidu Kalandhae ivan nenjodu irundhu vidu ..

Male: Unna ippo paakanum onnu pesanum ..

Female: Enna kotti theekanum anba kaatanum ..

Male: Uravae . ae manam thembudhae

Female: Usura .aa thara yengudhae

Male: Nee engayum kaanaama engae thaan ponaayo

Female: Unna ippo paakanum

Other Songs From Kayal (2014)

Most Searched Keywords
  • unnodu valum nodiyil ringtone download

  • tamil love feeling songs lyrics download

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • 96 song lyrics in tamil

  • alagiya sirukki ringtone download

  • eeswaran song

  • mahabharatham lyrics in tamil

  • cuckoo enjoy enjaami

  • cuckoo cuckoo song lyrics tamil

  • paatu paadava karaoke

  • chinna sirusunga manasukkul song lyrics

  • maraigirai full movie tamil

  • sarpatta parambarai songs lyrics

  • tamil songs with lyrics in tamil

  • lyrics status tamil

  • karnan movie lyrics

  • yaar azhaippadhu song download

  • bigil song lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • thaabangale karaoke