Yenga Pulla Irukka Song Lyrics

Kayal cover
Movie: Kayal (2014)
Music: D. Imman
Lyricists: Yugabharathi
Singers: Balram

Added Date: Feb 11, 2022

ஆண்: எங்க புள்ள இருக்க நீ சொல்லடி கண்ணுமுன்ன வந்து நீ கொஞ்சம் நில்லடி

ஆண்: ஒத்தையா வேகுறேன் மொத்தமா நோகுறேன் இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே

ஆண்: அரிதான பொருளாக தெரிந்தாயடி அடைகாக்க முடியாமல் தொலைத்தேனடி எனக்குள்ளே புது மூச்சை கொடுத்தாயடி சுழல் போல அதை நீயே இழுத்தாயடி

ஆண்: பொத்தி வச்ச ஓன் நினைப்பு பொத்துக்கிட்டு கொட்டுதடி சுத்தி விட்ட ராட்டினமா என் மனசு சுத்துதடி இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே

பெண்: அஹா..அஹா.ஆஆ..ஆஆ. அஹா..அஹா.ஆஆ..ஆஆ. அஹா..ஆஆ..அஹா...ஆஆ.ஆஆ. அஹா..ஆஆ..அஹா...ஆஆ.ஆஆ.

ஆண்: எனக்கான வரம்போல பிறந்தாயடி தவமேதும் புரியாமல் கிடைத்தாயடி இனிமேலும் இவன் வாழ முடியாதடி இறந்தாலும் உனைத்தேடி அலைவேனடி

ஆண்: உன்ன இவன் கண்ணுமுழி பெத்தவளா காணுதடி உன்ன எண்ணி அப்படியே செத்திடவும் தோணுதடி இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே

Male: Yenga pulla irukka Nee solladii Kannu munna vanthu nee Konjam nilladii

Male: Oththaiya veguren Mothamaa noguren Idhu yeno thaano Illa illa usurae

Male: Aridhaana porulaaga therindhaayadi Adaikaaka mudiyaamal tholaithaenadi Enakullae pudhu moochai koduthaayadi Sulal pola adhai neeyae izhuththaayadi

Male: Poththi vecha un nenappu Poththukittu kottuthadi Suththi vitta raatinamaa En manasu suthuthadi Idhu yeno thaano Illa illa usurae

Male: Yenga pulla irukka Nee solladii Kannu munna vanthu nee Konjam nilladii

Female: Ahaaa..ahaa..haa.aaa.aaa Ahaaa..ahaa..haa.aaa.aaa Ahaa..aaa.haaa.aaa.ahaa.aaa.aaa.aa.. Ahaa..aaa.haaa.aaa..

Male: Enakkaana varam pola pirandhaayadi Thavamedhum puriyaamal kidaithaayadi Inimelum ivan vazha mudiyadhadi Irandhaalum unai thedi alaivenadi

Male: Unna ivan kannu muli Peththavalaa kaanudhadi Unna enni appadiyae Seththidavum thonudhadi Idhu yeno thaano Illa illa usurae

Male: Yenga pulla irukka Nee solladii Kannu munna vanthu nee Konjam nilladii

Male: Oththaiya veguren Mothamaa noguren Idhu yeno thaano Illa illa usurae

Other Songs From Kayal (2014)

Similiar Songs

Most Searched Keywords
  • maara theme lyrics in tamil

  • maraigirai movie

  • tamil christmas songs lyrics pdf

  • oru manam whatsapp status download

  • karaoke for female singers tamil

  • ilaya nila karaoke download

  • mannikka vendugiren song lyrics

  • tamil love song lyrics in english

  • yaar azhaippadhu song download

  • natpu lyrics

  • you are my darling tamil song

  • sirikkadhey song lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • tamil2lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics

  • soorarai pottru movie lyrics

  • lyrics song download tamil

  • aasirvathiyum karthare song lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics