Asamanjakari Song Lyrics

Kazhugu 2 cover
Movie: Kazhugu 2 (2019)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Mohan Rajan
Singers: Syed Suban

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹ்ம்ம்ம்...ம்ம்ம்.. ஆசைமஞ்சகாரி.. நெஞ்சில் வெஷம் வெச்ச கீறி. என் ஆசைமஞ்சகாரி... நெஞ்சில் வெஷம் வெச்ச கீறி.

ஆண்: எங்க போனாலும் என்ன விடாம எங்கேயும் வாரா என்ன சொல்ல தூங்க போனாலும் தூரம் போனாலும் நெஞ்சோடு நீதானே வேற இல்ல

ஆண்: வாடி என் கழுகி என் உசுரதான் உருவி சூராக்காத்த போல ஆள சாச்சியே தோவ்தாய பட்டேனே வார்த்தையில

ஆண்: ஆசைமஞ்சகாரி.. நெஞ்சில் வெஷம் வெச்ச கீறி. என் ஆசைமஞ்சகாரி... நெஞ்சில் வெஷம் வெச்ச கீறி.

ஆண்: என்ன சொன்னாலும் என்ன கொன்னாலும் உன்னோடு வாரேன் என்ன சொல்ல என்னோடு மூச்சுல நான் பேசும் பேச்சுல எப்போதும் நீதாண்டி வேற இல்ல

ஆண்: வெட்டு பாறையா பச்சை கொறையா நீ வந்து நீ வந்து மாத்தி புட்ட

ஆண்: கொல்லகாரன வெள்ளைக்காரன் போல் மெடுக்க நீ நடக்கத்தான் வெச்சி புட்டா

ஆண்: மனசே இது ஒன்னு போதும் புதுசா இனி வாழ தோணும் முழுசா நீ சேர வேணும் இந்த ஊரு மெச்சும் வாழ்க்கை வாழ்ந்திட வேணும்

ஆண்: எட போடும் கண்ணால பாக்குறியே எச போல என் நெஞ்ச தாக்குறியே...ஏ.

ஆண்: வாடி என் உசுரே.. நான் கொஞ்சம் பிசுரே ஆனாலும் என்ன எப்படி நீதான் காதலும் செஞ்சியோ புரியலடி

ஆண்: வாடி என் கழுகி என் உசுரதான் உருவி சூராக்காத்த போல ஆள சாச்சியே தோவ்தாயா பட்டேனே வார்த்தையில

Male: Hmmm.mmm..

Asamanjakaari. Nenjil vesham vecha keeri. En asamajakaari. Nenjil vesham vecha keeri.

Male: Enga ponaalum Enna vidaama Engeyum vaara enna solla Thoonga ponaalum Thooram ponaalum Nenjoda neethanae vera illa

Male: Vaadi en kazhugi. En usura thaan uruvi Soorakaatha pola aala saachiyae Dhouthaiya pattenae vaarthaiyilla

Male: Asamanjakaari. Nenjil vesham vecha keeri. En asamajakaari. Nenjil vesham vecha keeri.

Male: Enna sonnalum Enna konnalum Unnodu vaaren enna solla Ennodu moochula Naan pesum pechula Eppothum neethandi vera illa

Male: Vaadi en kazhugi. En usura thaan uruvi Soorakaatha pola aala saachiyae Dhouthaiya pattenae vaarthaiyilla

Male: Vettu paraaiya Pachai koraiyaa Nee vanthu nee vanthu Maathi putta

Male: Kollakaarena Vellaikaaran pol Medukka nee nadakka thaan Vechi putta

Male: Manasae idhu onnu pothum Pudhusa ini vaazha thonum Muzhusa nee sera venum Indha ooru metchum vaazhkai Vazhnthida venum

Male: Yeda podum Kannaala paakkuriyae Yesa pola en nenja Thaakkuriyae.

Male: Vaadi en usurae. Naan konjam pisurae. Aanaalum enna eppadi neethan Kaadhalum senjiyo puriyaladi

Male: Vaadi en kazhugi. En usura thaan uruvi Soorakaatha pola aala saachiyae Dhouthaiya pattenae vaarthaiyilla

Other Songs From Kazhugu 2 (2019)

Most Searched Keywords
  • national anthem lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics

  • kathai poma song lyrics

  • rakita rakita song lyrics

  • karaoke lyrics tamil songs

  • tamil love feeling songs lyrics download

  • nanbiye nanbiye song

  • master lyrics in tamil

  • tamil lyrics video songs download

  • tamil karaoke with lyrics

  • saraswathi padal tamil lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • tamil karaoke old songs with lyrics 1970

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • munbe vaa karaoke for female singers

  • kadhal theeve

  • tamil female karaoke songs with lyrics

  • tamil lyrics video download

  • alagiya sirukki ringtone download

  • maraigirai