Added Date: Feb 11, 2022
ஆண்: நண்பர்களே நண்பர்களே நன்றி சொல்ல வார்த்தையில்ல நாணயம்போல் ரெண்டு பக்கம் இன்ப துன்பம் வாழ்க்கையிலே
ஆண்: யோக்கியனும் போகிறார் சாமி அழைச்சா போக்கிரியும் சாகிறார் தேதி குறிச்சா இதில் வீடு என்ன காடு என்னடா
ஆண்: நண்பர்களே நண்பர்களே.. நன்றி சொல்ல வார்த்தையில்ல நாணயம்போல் ரெண்டு பக்கம் இன்ப துன்பம் வாழ்க்கையிலே

ஆண்: நண்பர்களே நண்பர்களே.. நன்றி சொல்ல வார்த்தையில்ல நாணயம்போல் ரெண்டு பக்கம் இன்ப துன்பம் வாழ்க்கையிலே வாழ்க்கையிலே....
ஆண்: ஓ..ஓ..காயப்பட்ட நெஞ்சமெல்லாம் காட்டுக்குள்ளே வாழுது காலமிங்கு போட்டு வச்ச கூட்டுக்குள்ளே வாடுது
ஆண்: நாடு ஒரு காடு போல் மாறியிருக்கு நரிகளெல்லாம் மேடையில் ஏறியிருக்கு தோட்டத்தையே வேலிதான் மேய நினைச்சா இதில் நீதி என்ன நேர்மை என்னடா
ஆண்: நண்பர்களே நண்பர்களே.. நன்றி சொல்ல வார்த்தையில்ல நாணயம்போல் ரெண்டு பக்கம் இன்ப துன்பம் வாழ்க்கையிலே வாழ்க்கையிலே..
ஆண்: ஓ...ஓ..ஆடு புலி ஆட்டமொண்ணு நாட்டுக்குள்ளே நடக்குது பாவப்பட்ட ஆடுகள்தான் வெட்டுப்பட்டு கெடக்குது
ஆண்: ஆட்டத்தையே மாத்தலாம் நாம நெனைச்சா ஆலமரம் சாஞ்சிடும் இடி இடிச்சா வாழும் வரை வீரமா வாழ நெனைப்போம் அட வீரன் என்றும் தோற்றதில்லையே

ஆண்: நண்பர்களே நண்பர்களே.. நன்றி சொல்ல வார்த்தையில்ல நாணயம்போல் ரெண்டு பக்கம் இன்ப துன்பம் வாழ்க்கையிலே வாழ்க்கையிலே..ஏ..

Male: Nanpargalae nanpargalae Nandri solla vaarththaiyilla Naanayam pol rendu pakkam Inba thunbam vaazhkkaiyilae
Male: Yokkiyanum pogiraai saami azhaichchaa Pokkiriyum saagiraar thedhi kurichchaa Idhil veedu enna kaadu ennada

Male: Nanpargalae nanpargalae. Nandri solla vaarththaiyilla Naanayam pol rendu pakkam Inba thunbam vaazhkkaiyilae Vaazhkkaiyilae..
Male: Oo..oo..kaayapatta nenjamellaam Kaattukullae vaazhuthu Kaalamingu pottu vachcha Koottukullae vaaduthu
Male: Naadu oru kaadu pol maariyirukku Narigalellaam medaiyil yaeriyirukku Thottaththaiyae velithaan meya ninaichhcaa Idhil needhi enna nermai ennadaa
Male: Nanpargalae nanpargalae. Nandri solla vaarththaiyilla Naanayam pol rendu pakkam Inba thunbam vaazhkkaiyilae Vaazhkkaiyilae..
Male: Oo..oo..aadu puli aattamonnu Naattukullae nadakkuthu Pavappatta aadugalthaan Vettuppattu kedakkuthu
Male: Aattaththaiyae maaththalaam naama nenaichchaa Aalamaram saanjidum idi idichchaa Vaazhum varai veeramaa vaazha Ada veeran endrum thottrathillaiyae
Male: Nanpargalae nanpargalae Nandri solla vaarththaiyilla Naanayam pol rendu pakkam Inba thunbam vaazhkkaiyilae
Male: Yokkiyanum pogiraai saami azhaichchaa Pokkiriyum saagiraar thedhi kurichchaa Idhil veedu enna kaadu ennada
Male: Nanpargalae nanpargalae. Nandri solla vaarththaiyilla Naanayam pol rendu pakkam Inba thunbam vaazhkkaiyilae Vaazhkkaiyilae..
kanthasastikavasam lyrics
uyire song lyrics
tamil love song lyrics
sad song lyrics tamil
google google song lyrics tamil
yesu tamil
vennilavai poovai vaipene song lyrics
bhaja govindam lyrics in tamil
putham pudhu kaalai song lyrics in tamil
soorarai pottru lyrics tamil
en iniya pon nilave lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
lyrics songs tamil download
azhagu song lyrics
maruvarthai song lyrics
gaana songs tamil lyrics
neeye oli lyrics sarpatta
cuckoo cuckoo song lyrics tamil
old tamil christian songs lyrics
vijay sethupathi song lyrics