Added Date: Feb 11, 2022
ஆண்: ஊர் பேசும் உலகம் பேசும் உத்தமன்தான் கழுகுமலைக் கள்ளன் உள்ளத்திலே நல்ல உள்ளம் உள்ளவன்தான் கழுகு மலைக் கள்ளன்
ஆண்: எல்லாரும் கொண்டாடும் நல்லவன் தான் பொல்லாத புலியானான்.. இல்லாத ஏழைக்கு எப்பொழுதும் நம்பிக்கை ஒளியானான்.
ஆண்: ஊர் பேசும் உலகம் பேசும் உத்தமன்தான் கழுகுமலைக் கள்ளன்
ஆண்: விழுந்த பின்னும் விதையைப் போலே எழுந்து நின்னானே விருட்சமாகி ஊருக்கெல்லாம் நிழலைத் தந்தானே
ஆண்: மக்களெல்லாம் கும்புட்டு வணங்கும் மன்னன் இவன் தானே மந்தைக்கெல்லாம் மேய்ப்பனைப் போல காவல் இருப்பானே.. துன்பத்தில் யாருக்கும் கைக் கொடுப்பான் துக்கத்தை தீர்த்து கண் துடைப்பான்

ஆண்: இருண்ட வீட்டில் விளக்க எடுத்து ஏத்தி வைப்பானே இவன நம்பி உலையை வைப்பாள் ஏழை தாய்தானே
ஆண்: இல்லாருக்கெல்லாம் வள்ளலப் போல எல்லாம் தருவானே எங்க நீதி கண்கள மூடும் அங்க வருவானே
ஆண்: வீரத்தில் இவன் போல் வேங்கை இல்லை உள்ளத்தப் பாத்தா பச்சப்புள்ள

ஆண்: எல்லாரும் கொண்டாடும் நல்லவன்தான் பொல்லாத புலியானான்.. இல்லாத ஏழைக்கு எப்பொழுதும் நம்பிக்கை ஒளியானான்.
ஆண்: ஊர் பேசும் உலகம் பேசும் உத்தமன்தான் கழுகுமலைக் கள்ளன்..

Male: Oor pesum ulagam pesum Uththamanthaan kazhugumalai kallan Ullaththilae nalla ullaam Ullavanthaan kazhugu malai kallan
Male: Ellaarum kondaadum nallavanthaan Pollaatha puliyaanaan Illaatha yaezhaikku eppozhuthum Nambikkai oliyaanaan
Male: Oor pesum ulagam pesum Uththamanthaan kazhugumalai kallan
Male: Vizhuntha pinnum vidhaiyai polae Ezhunthu ninnaanae Virutchamaagi oorukellaam Nizhalai thanthaanae
Male: Makkalellaam kumbuttu vanangum Mannan ivan thaanae Manthaikellaam meippanai pola Kaaval iruppaanae... Thunbaththil yaarukkum kai koduppaan Thukkaththai theerththu kann thudaippaan
Male: Oor pesum ulagam pesum Uththamanthaan kazhugumalai kallan
Male: Irunda veettil vilakka eduththu Yaeththi vaippaanae Ivana nambi ulaiyai vaippaal Yaezhi thaaithaanae
Male: Illaarukkellaam vallalap pola Ellaam tharuvaanae Enga needhi kangal moodum anga varuvaanae
Male: Veeraththil ivan pol vengai illai Ullaththa paaththa pachcha pulla
Male: Oor pesum ulagam pesum Uththamanthaan kazhugumalai kallan Ullaththilae nalla ullaam Ullavanthaan kazhugu malai kallan
Male: Ellaarum kondaadum nallavanthaan Pollaatha puliyaanaan Illaatha yaezhaikku eppozhuthum Nambikkai oliyaanaan
Male: Oor pesum ulagam pesum Uththamanthaan kazhugumalai kallan..
soorarai pottru song tamil lyrics
tamil worship songs lyrics
tamil song lyrics
kangal neeye karaoke download
tamilpaa gana song
tamil christian songs lyrics pdf
gal karke full movie in tamil
tamil song lyrics in tamil
asuran song lyrics download
tamil songs lyrics download free
tamil song writing
kutty pattas tamil movie download
yaar alaipathu song lyrics
sivapuranam lyrics
master lyrics in tamil
google google panni parthen song lyrics in tamil
vijay and padalgal
tamil song english translation game
google google song tamil lyrics
morrakka mattrakka song lyrics