Added Date: Feb 11, 2022
பெண்: ஓஓஹோ ஓஒ...ஓஒ...ஓ...ஓஹோ ஓஒ...ஓஒ...ஓ...ஓஒ...ஓ..
பெண்: உச்சி மலையில் ஊர் இருக்க ஊருக்குள்ள தேர் இருக்க தேருக்கொரு ராசனத்தான் தேடும்போது வெக்கம் விட்டு கூப்பிடுமா பூந்தேரு தேருக்கொரு ராசா நீ வேறாரு
ஆண்: உச்சி மலையில் ஊர் இருக்க ஊருக்குள்ள தேர் இருக்க தேரு ஒரு ராசனத்தான் தேடும்போது தேடுகிற ராசாவும் நானல்ல காரணத்த என்னவென்று நான் சொல்ல
பெண்: தத்துற தொத்துற சித்திரச் சிட்டு தொட்டால் என்ன தோஷமா ஒத்தையில் நிக்கையில் மெத்தையில் இட்டு முத்தாடினால் பாவமா
ஆண்: வெட்டவெளி பொட்டலிலே..ஏ..ஏ..ஏ..ஓஒ... வெட்டவெளி பொட்டலிலே சுட்டெரிக்கும் கானலிலே தண்ணி குடிக்க எண்ணியிருக்கும் மானுக்கொரு மயக்கமா
பெண்: உச்சி மலையில் ஊர் இருக்க ஊருக்குள்ள தேர் இருக்க தேருக்கொரு ராசனத்தான் தேடும்போது
ஆண்: தேடுகிற ராசாவும் நானல்ல காரணத்த என்னவென்று நான் சொல்ல
ஆண்: இப்பவும் எப்பவும் உப்பளம் தன்னில் பப்பாளி தான் காய்க்குமா எண்ணிய எண்ணமும் எண்ணிய வண்ணம் எல்லார்க்கும் தான் வாய்க்குமா
பெண்: நட்டநடு நெத்தியிலே..ஏ.ஏ.ஏ.. நட்டநடு நெத்தியிலே பொட்டெழுதி வச்சவள கொள்ளையடிக்க கள்ளன் இருக்க காலம் வந்து தடுக்குமா

பெண்: உச்சி மலையில் ஊர் இருக்க ஊருக்குள்ள தேர் இருக்க தேருக்கொரு ராசனத்தான் தேடும்போது வெக்கம் விட்டு கூப்பிடுமா பூந்தேரு தேருக்கொரு ராசா நீ வேறாரு...

Female: Oooho ooo..ooo..oo..oho Ooo..ooo...oo..ooo..oo..
Female: Uchchi malaiyil oor irukka Oorukulla thaer irukka Thaerukkoru raasanaththaan thedumpothu Vekkam vittu koopidumaa poonthaeru Thaerukkoru raasaa nee vaeraaru
Male: Uchchi malaiyil oor irukka Oorukulla thaer irukka Thaeru oru raasanaththaan thaedumpothu Thaedugira raasaavum naanalla Kaaranaththa ennavendru naan solla
Female: Thaththura thoththura chiththira chittu Thottaal enna thoshamaa Oththaiyil nikkaiyil meththaiyil ittu Muththaadinaal paavamaa
Male: Vettaveli pottalilae..ae..ae..ae.ooo.. Vettaveli pottalilae sutterikkum kaanalilae Thanni kudikka enniyirukkum Maanukkoru mayakkamaa
Female: Uchchi malaiyil oor irukka
Oorukulla thaer irukka
Thaerukkoru raasanaththaan thedumpothu
Male: Thaedugira raasaavum naanalla
Kaaranaththa ennavendru naan solla
Male: Ippavum eppavum uppalam thannil Papaali thaan kaaikkumaa Enniya ennamum enniya vannam Ellaarkkumthaan vaaikkumaa
Female: Nattanadu neththiyilae..ae..ae.ae. Nattanadu neththiyilae pottezhuthi vachchavala Kollaiyadikka kallan irukka Kaalam vanthu thadukkumaa
Male: Uchchi malaiyil oor irukka Oorukulla thaer irukka Thaeru oru raasanaththaan thaedumpothu Thaedugira raasaavum naanalla Kaaranaththa ennavendru naan solla
Female: Uchchi malaiyil oor irukka Oorukulla thaer irukka Thaerukkoru raasanaththaan thedumpothu Vekkam vittu koopidumaa poonthaeru Thaerukkoru raasaa nee vaeraaru...
kutty pattas full movie in tamil
anbe anbe tamil lyrics
tamil songs lyrics with karaoke
national anthem lyrics tamil
spb songs karaoke with lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
oru manam song karaoke
tamil christian songs lyrics in english
tamil songs lyrics pdf file download
dingiri dingale karaoke
karnan lyrics tamil
movie songs lyrics in tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
old tamil songs lyrics in tamil font
thalapathy song lyrics in tamil
vathi coming song lyrics
irava pagala karaoke
saivam azhagu karaoke with lyrics
whatsapp status tamil lyrics