Kaadhoram Song Lyrics

Kee cover
Movie: Kee (2017)
Music: Vishal Chandrashekar
Lyricists: Thamarai
Singers: Vijay Prakash, Sinduri,

Added Date: Feb 11, 2022

ஆண்: காதோரம் மூச்சு காற்று ஒன்று ரீங்காரம் செய்யுதே கண்ணோரம் சொப்பனங்கள் சிந்தி பூங்காற்றில் சேருதே

ஆண்: அலாதியான தோற்றம் அம் மூக்கின் மேலே சீற்றம் விநோதமாக என்னை மாற்றுதே

பெண்: ஆகாதே கண்ணை கொள்ளை கொண்டு போகாதே முன்பிலே தாங்காதே உன்னை பார்க்க வேணும் வேண்டாமா கண்களே

பெண்: மீறாத எல்லை மீறி கூரான சொல்லை கூறி நீராக உன்னை சேர பார்கிறேன்

குழு: புயல் மழையினில் சிறு இலையென பதறி நகரும் இள மனம் சரி தவறென இருபுறம் மனம் சவட்டி எடுத்து மகிழ்ந்திடும்

குழு: ஒரு குடையினில் இரு நடையென நடக்க வைக்க மழை வரும் வலி ஒருபுறம் சுகம் ஒருபுறம் இடையினில் அகம் மிதிப்படும்

ஆண்: நீ தேடவேண்டும் தொலைந்து போகவா உன் கண்ணின் ஓரம் கணவாகவா
பெண்: நீ கூறும் வண்ணம் பெண்ணாக மாறவா மாற்றத்தில் ஒன்றை மடி சேரவா

ஆண்: கண்ணாடி முன் நின்று நின்று என்னை கூர்ந்து பார்கின்றேன் நான் இல்லையே என்னாச்சுடா என்று என்னை கேள்வி கேட்கிறேன்
பெண்: வெட்கப்பட்டு வேர்க்கிறேன்

பெண்: வெண்மேகம் ஒன்று விதானம் மாறுது வானத்தை விட்டு தரை சேருது நீரூற்று ஒன்று நிதானம் ஆகுது தோள் மீது சாய்ந்து அணை போடுது

ஆண்: எங்கே எந்தன் வானவில்லை காணவில்லை என்றேங்கி வான் தேடுது நீ இங்குதான் உள்ள சேதி கண்டுகொண்டாடுது
பெண்: விட்டு விட்டு சென்றது

Music by: Vishal Chandrashekar

Whistling: ...........

Male: Kadhooram Moochu katru ondru reengaram Seiyudhae Kannooram Soppanangal sindhi poongaatril Serudhae

Male: Alaadhiyaana thotram Am mookinmaelae seetram Vinodhamaga yennai maatrudhae

Female: Aagadhae Kannai kollai kondu pogadhae Munbilae Thaangaadhae Unnai parka venum vendaamaa Kangalae

Female: Meeraadha yellai meeri Kooraana sollai koori Neraaga unnai sera paarkkiren

Chorus: Puyal mazhaiyinil siru ilaiyena Padhari nagarum ila manam Sari thavarena irupuram manam Savati yeduthu magizhndhidhum

Chorus: Oru kudaiyinil iru nadaiyena Nadakkavaikka mazhaivarum Vali orupuram sugam orupuram Idaiyinil agam midhipadum

Male: Nee thedavendum tholaindhu pogavaa Un kannin oram kanavaagavaa
Female: Nee korum vannam pennaaga maaravaa Maatraththil ondraai madi seravaa

Male: Kannadi mun nindru nindru Ennai koorndhu paarkindren Naan illaiyae Ennachudaa endru ennai kelvi ketkiren
Female: Vetkapattu verkkiren

Chorus: Puyal mazhaiyinil siru ilaiyena Padhari nagarum ila manam Sari thavarena irupuram manam Savati yeduthu magizhndhidhum

Chorus: Oru kudaiyinil iru nadaiyena Nadakkavaikka mazhaivarum Vali orupuram sugam orupuram Idaiyinil agam midhipadum

Female: Venmegam ondru vidhaanam maarudhu Vaanaththai vittu tharai serudhu Neerootru ondru nidhaanam aagudhu Tholmeedhu saaindhu anai podhuthu

Male: Engae endhan vaanavillai kaanavillai Endraengi vaan thedudhu Nee ingudhaan ulla sedhi kandu kondadhu
Female: Vittu vittu sendradhu

Chorus: Puyal mazhaiyinil siru ilaiyena Padhari nagarum ila manam Sari thavarena irupuram manam Savati yeduthu magizhndhidhum

Chorus: Oru kudaiyinil iru nadaiyena Nadakkavaikka mazhaivarum Vali orupuram sugam orupuram Idaiyinil agam midhipadum

Other Songs From Kee (2017)

Similiar Songs

Most Searched Keywords
  • indru netru naalai song lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • google google song lyrics tamil

  • kaatrin mozhi song lyrics

  • tamilpaa master

  • malto kithapuleh

  • christian padal padal

  • amarkalam padal

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • oru yaagam

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • maruvarthai pesathe song lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • asuran song lyrics download

  • maara song lyrics in tamil

  • jimikki kammal lyrics tamil

  • unnai ondru ketpen karaoke

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

Recommended Music Directors