Added Date: Feb 11, 2022
ஆண்: ரெட்ட வாலுடா ரகளையான ஆளு டா நட்புன்னு வந்தாக்கா பெவிகோலு டா கோடிங் தட்டி விட்டா எல்லாமே கூலுடா ரூல்ஸ உடைக்குறதே என் ரூலு டா
குழு: கட்டப்பா கட்டப்பா கத்தி எடுக்காதப்பா நாங்க கட் அடிச்சா மொறைக்காதப்பா தட்டி கொடுத்தா எட்டி பறப்போம் கட்டு கடங்காத கூட்டமப்பா
குழு: ஹே கட்டப்பா கட்டப்பா கத்தி எடுக்காதப்பா நாங்க கட் அடிச்சா மொறைக்காதப்பா தட்டி கொடுத்தா எட்டி பறப்போம் கட்டு கடங்காத கூட்டமப்பா
ஆண்: கடைசி பெஞ்சு பக்கமா நீ வந்து நில்லு
குழு: முன்னேற வழி சொல்லுறோம்
ஆண்: துணையா கேண்டீன்க்கு வா எங்க அக்கௌன்ட்ல
குழு: உனக்கும் டீ சொல்லுறோம்
குழு: வெறியாக தெறியாக தினம் கொண்டாடுறோம் டிண்டர்ல திண்டாடுறோம் நோட்டீஸ் போர்டு கூட்டம் கூடு அரியர் விழுந்தாக்கா அல்லாடுறோம்
விஷ்லிங்: ..........
குழு: கட்டப்பா கட்டப்பா கத்தி எடுக்காதப்பா நாங்க கட் அடிச்சா மொறைக்காதப்பா தட்டி கொடுத்தா எட்டி பறப்போம் கட்டு கடங்காத கூட்டமப்பா விஷ்லிங்: ...........
விஷ்லிங்: .......
குழு: யே .... விஷ்லிங்:........
ஆண்: லவ்வு பவ்வு ஆச்சுன்னா கொஞ்சம் விட்டு புடி
குழு: லைப் இஸ் லாங்கு மச்சி
ஆண்: பிரண்டு காண்டு ஏத்தினா நீ கட்டி புடி
குழு: நட்பே ஸ்ட்ராங்கு மச்சி
குழு: பிரேக் அப்பு டாப் அப்பு பேக்அப் கெல்லாம் மெர்சல் ஆவாதடா சிரிச்சா கூலு புடிச்சா தூளு மவனே மொறைசாக்கா டெட் பூலு டா

Music by: Vishal Chandrashekar
Male: Retta vaaludaa Ragalaiyaana aaludaa Natpunu vandhaakka fevicoludaa Coding thatti vittaa ellamae cooludaa Rule-sa odaikkuradhae en rule-udaa
Chorus: Kattappa kattappa Kaththi yedukkaadhappaa Naanga cut adichaa moraikkaadhappa Thatti kodutha yetti parappom Kattu kadangaadha kootamappaa
Chorus: Hey kattappa kattappa Kaththi yedukkaadhappaa Naanga cut adichaa moraikkaadhappa Thatti kodutha yetti parappom Kattu kadangaadha kootamappaa
Male: Kadaisi benchu pakkamaa
Nee vandhu nillu
Chorus: Munnera vazhi sollurom
Male: Thonaiyaa canteenukku vaa
Enga accountula
Chorus: Unakkum tea sollurom
Chorus: Veriyaaga theriyaaga Dhinam kondadurom Tinderula thindaadurom Notice board-u koottam koodu Arrear vizhundhaakkaa allaadurom
Whistling: ...........
Chorus: Kattappa kattappa
Kaththi yedukkaadhappaa
Naanga cut adichaa moraikkaadhappa
Thatti kodutha yetti parappom
Kattu kadangaadha kootamappaa
Whistling: ...........
Whistling: ...........
Chorus: Yeeehhhhhhhh..
Whistling: ...........
Male: Love-vu bow-vu aachunaa
Konjam vittupudi
Chorus: Life is long-u machi
Male: Friend-u gaandu yethinaa
Nee kattipudi
Chorus: Natpae strong-u machi
Chorus: Break up-u top up-u packupkellam Mersal aavaadhadaa Siricha cool-u pudichaa dhool-u Mavanae morachakka dead poolu daa
Chorus: Kattappa kattappa Kaththi yedukkaadhappaa Naanga cut adichaa moraikkaadhappa Thatti kodutha yetti parappom Kattu kadangaadha kootamappaa
tamil songs to english translation
new movie songs lyrics in tamil
alagiya sirukki full movie
karaoke tamil songs with english lyrics
nanbiye song lyrics in tamil
mannikka vendugiren song lyrics
pongal songs in tamil lyrics
chinna sirusunga manasukkul song lyrics
tamil hymns lyrics
tamil kannadasan padal
tamil christian songs karaoke with lyrics
morrakka mattrakka song lyrics
tamil love song lyrics in english
tamil mp3 song with lyrics download
unna nenachu lyrics
devathayai kanden song lyrics
bhaja govindam lyrics in tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
tamil worship songs lyrics in english
jayam movie songs lyrics in tamil