Added Date: Feb 11, 2022
ஆண்: பொன்னான உலகம் இந்நேரம் உதயம் செவ்வானம் மீது செங்காரக் கோலம் தருவேன் உன் இதழில் இனிக்கும் மதுவின் மயக்கம்
பெண்: பொன்னான உலகம் இந்நேரம் உதயம் செவ்வானம் மீது செங்காரக் கோலம் தருவேன் உன் இதழில் இனிக்கும் மதுவின் மயக்கம்
பெண்: மேகம் தன்னை தென்றல் தொட்டு நெஞ்சில் தந்த காதல் மொட்டு ஹா...
ஆண்: இடையும் உடையும் இசையும் மெட்டு இதழில் மின்னும் அமுதத் தட்டு
பெண்: சின்ன வயது என்ன அறிவேன் சொல்லித் தந்தால் பழகுவேன் சின்ன வயது என்ன அறிவேன் சொல்லித் தந்தால் பழகுவேன்
ஆண்: ஆனந்த நாடக ஆரம்பம் சொல்லவோ
பெண்: பொன்னான உலகம் இந்நேரம் உதயம்
ஆண்: செவ்வானம் மீது செங்காரக் கோலம்
பெண்: தருவேன் உன் இதழில் இனிக்கும் மதுவின் மயக்கம்
ஆண்: கன்னம் இங்கே மின்னும் போது எண்ணம் எங்கோ செல்லும் தூர..ஆ..
பெண்: இளமை முழுதும் உனதே என்று இன்பம் தருவாய் அருகே நின்று
ஆண்: நாளை காலை பொழுது விடியும் இன்ப நினைவு கோடியே நாளை காலை பொழுது விடியும் இன்ப நினைவு கோடியே
பெண்: ஆசைக்கும் சொல்லுங்கள் காணட்டும் சொர்க்கமே
ஆண்: பொன்னான உலகம்
பெண்: இந்நேரம் உதயம்
ஆண்: செவ்வானம் மீது
பெண்: செங்காரக் கோலம் இருவர்: தருவேன் உன் இதழில் இனிக்கும் மதுவின் மயக்கம்

Male: Ponnaana ulagam Inneram udhayam Sevvaanam meedhu sengaara kolam Tharuven un idhazhil inikkum Madhuvin mayakkam
Female: Ponnaana ulagam Inneram udhayam Sevvaanam meedhu sengaara kolam Tharuven un idhazhil inikkum Madhuvin mayakkam
Female: Megam thannai Thendral thottu Nenjil thandha kaadhal mottu haa.
Male: Idaiyum udaiyum Isaiyum mettu Idhazhil minnum amudha thattu
Female: Chinna vayadhu enna ariven Solli thandhaal pazhaguven Chinna vayadhu enna ariven Solli thandhaal pazhaguven
Male: Aananadha naadaga Aarambam sollavo
Female: Ponnaana ulagam
Inneram udhayam
Male: Sevvaanam meedhu
Sengaara kolam
Female: Tharuven un idhazhil inikkum
Madhuvin mayakkam
Male: Kannam ingae minnum podhu Ennam engo sellum dhoora..aa.
Female: Ilamai muzhudhum unadhae endru Inbam tharuvaai arugae nindru
Male: Naalai kaalai pozhudhu vidiyum Inba ninaivu kodiyae Naalai kaalai pozhudhu vidiyum Inba ninaivu kodiyae
Female: Aasaikkum sollungal Kaanattum sorgamae
Male: Ponnaana ulagam
Female: Inneram udhayam
Male: Sevvaanam meedhu
Female: Sengaara kolam
Both: Tharuven un idhazhil inikkum
Madhuvin mayakkam
lyrics songs tamil download
maara tamil lyrics
saivam azhagu karaoke with lyrics
tamil karaoke with malayalam lyrics
kanakadhara stotram tamil lyrics in english
romantic love songs tamil lyrics
munbe vaa karaoke for female singers
romantic songs lyrics in tamil
rakita rakita song lyrics
soorarai pottru lyrics tamil
kutty pattas tamil full movie
kadhal song lyrics
piano lyrics tamil songs
anirudh ravichander jai sulthan
kanne kalaimane song lyrics
ben 10 tamil song lyrics
cuckoo cuckoo lyrics dhee
dosai amma dosai lyrics
kutty pattas full movie download
kanne kalaimane karaoke tamil