Nee Pathi Naan Pathi Song Lyrics

Keladi Kanmani cover
Movie: Keladi Kanmani (1990)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: K.J. Yesudas and Uma Ramanan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: நீ பாதி நான் பாதி கண்ணே
பெண்: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

ஆண்: நீ பாதி நான் பாதி கண்ணே
பெண்: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

ஆண்: நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே..

பெண்: நீ பாதி நான் பாதி கண்ணா
ஆண்: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

பெண்: வானப்பறவை வாழ நினைத்தால் வாசல் திறக்கும் வேடந்தாங்கல்

ஆண்: கானப்பறவை பாட நினைத்தால் கையில் விழுந்த பருவப்பாடல்

பெண்: மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு அர்த்தமிருக்கும் உன்னாலே

ஆண்: மெல்ல சிரிக்கும் உன் முத்துநகை ரத்தினத்தை அள்ளித்தெளிக்கும் முன்னாலே

பெண்: மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது

ஆண்: நீ பாதி நான் பாதி கண்ணே

பெண்: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே நீ பாதி நான் பாதி கண்ணா

ஆண்: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

ஆண்: இடது விழியில் தூசி விழுந்தால் வலது விழியும் கலங்கி விடுமே

பெண்: இருட்டில் கூட இருக்கும் நிழல் நான் இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்

ஆண்: சொர்கம் எதற்கு என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா

பெண்: இந்த மனம்தான் என் மன்னவனும் வந்து உலவும் நந்தவனம் தான் அன்பே வா

ஆண்: சுமையானது ஒரு சுகமானது சுவை நீ தான்

பெண்: நீ பாதி நான் பாதி கண்ணா

ஆண்: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே

Male: Nee paathi naan paathi kannae

Female: Arugil neeyindri thoongaathu kannae

Male: Nee paathi naan paathi kannae

Female: Arugil neeyindri thoongaathu kannae

Male: Neeyillaiyae ini Naanillaiyae uyir neeyae..aeee..

Female: Nee paathi naan paathi kannaa

Male: Arugil neeyindri thoongaathu kannae

Female: Vaana paravai vaazha ninaithaal Vaasal thirakum vedanthaangal

Male: Gaana paravai paada ninaithaal Kaiyil vizhundha paruva paadal

Female: Manjal manakkum yen netri vaitha Pottukoru arthamirukkum unnalae

Male: Mella sirikkum un muthunagai Rathinathai allithelikkum munnalae

Female: Meiyaanadhu uyir meiyaagavae thadaiyedhu

Male: Nee paathi naan paathi kannae

Female: Arugil neeyindri thoongaathu kannae

Female: Nee paathi naan paathi kanna

Male: Arugil neeyindri thoongaathu kannae

Male: Idadhu vizhiyil thoosi vizhundhaal Valadhu vizhiyum kalanghi vidumae

Female: Iruttil kooda irukkum nizhal naan Iruthi varaikkum thodarndhu varuven

Male: Sorgham yetharku yen ponnulagam Pennuruvil pakkam irukku kannae vaa

Female: Indha manamthaan yen mannavanum Vandhu ulavum nandhavanam thaan anbae vaa

Male: Sumaiyaanathu oru sughamaanathu Suvai nee thaan...

Female: Nee paathi naan paathi kannaa

Male: Arugil neeyindri thoongaathu kannae Neeyillaiyae ini naanillaiyae uyir neeyae

Female: Nee paathi naan paathi kannaa

Male: Arugil neeyindri thoongaathu kannae

Other Songs From Keladi Kanmani (1990)

Similiar Songs

Most Searched Keywords
  • gal karke full movie in tamil

  • vaseegara song lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • nenjodu kalanthidu song lyrics

  • tamil songs lyrics images in tamil

  • ben 10 tamil song lyrics

  • ka pae ranasingam lyrics

  • rummy song lyrics in tamil

  • song lyrics in tamil with images

  • kadhale kadhale 96 lyrics

  • minnale karaoke

  • lyrics with song in tamil

  • christian songs tamil lyrics free download

  • nadu kaatil thanimai song lyrics download

  • hanuman chalisa tamil translation pdf

  • gaana songs tamil lyrics

  • irava pagala karaoke

  • sivapuranam lyrics

  • one side love song lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics in tamil