Added Date: Feb 11, 2022
பெண்: தண்ணியில நனைஞ்சா இது தங்கமென ஜொலிக்கும் கண்ணுக்குள்ள இழுக்கும் இது கட்டிலிலே ஜெயிக்கும்
பெண்: புத்தம் புதுசு வெள்ளி கொலுசு இன்றும் இளசு இந்த மனசு நான் கண்ணால பந்தாட அட நீ தன்னால திண்டாட

பெண்: மோகம் என்னும் தீயினிலே மூடி வைத்த மல்லிகை பூ தேகம் என்னும் பார் கடலில் புண் சிரிப்பு பாசமுள்ள பூவிருக்கு பூவுக்குள்ளே தேன் இருக்கு தேன் குடிக்க வந்த பின்னும் யார் நினைப்பு
பெண்: ஓர விழி பார்வையிலே உள்ளதென்ன காணலியோ ஓடி வந்த வெள்ளி நிலா பார்ப்பதென்ன தோணலியோ
ஆண்: கொள்ளை அடித்தால் குறைந்திடுமா செல்வம் இது தான் தள்ளி இருந்தால் நடந்திடுமா இன்ப கதை தான்

பெண்: நாலு பக்கம் சுவரு இல்லா கோவிலடி கோவிலிலே ஜாதி மதம் பேதம் ஏதும் இல்லையடி எட்டு திக்கும் ஏட்டு குள்ளும் வேதமடி வேதத்திலே இன்பம் மட்டும் தான் இதற்க்கு மூலமடி
பெண்: தேசம் எங்கும் பேர் எடுத்த தீரர்களும் வீரர்களும் தேடி வந்து நாடி நிற்கும் தேவதையின் வாசலடி
பெண்: புத்தகத்தில் பாடம் இல்லையடி இங்கே இருக்கு பள்ளி அறையில் புள்ளி மயிலே இன்ப கணக்கு

Female: Thanniyila nenanjaa Idhu thangamena jolikkum Kannukkulla izhukkum Idhu kattililae jeikkum
Female: Puththam pudhusu Velli kolusu Indrum ilasu Indha manasu Naan kannaala pandhaada Ada nee thannaala thindaada

Female: Mogam ennum theeyinilae Moodi vaiththa malligaippoo Dhegam ennum paarkkadalil punsirippu Paasamulla poovirukku Poovukkullae thaenirukku Thaen kudikka vandha pinnum yaar ninaippu
Female: Ora vizhi paarvaiyilae Ulladhenna kaanaliyo Odivandha velli nilaa Paarppedhenna thonaliyo
Male: Kollai adiththaal kuraindhidumaa Selvam idhu dhaan Thalli irundhaal nadandhidumaa Inba kadhai dhaan
Female: Thanniyila nenanjaa Idhu thangamena jolikkum Kannukkulla izhukkum Idhu kattililae jeikkum
Female: Puththam pudhusu Velli kolusu Indrum ilasu Indha manasu Naan kannaala pandhaada Ada nee thannaala thindaada
Female: Thanniyila nenanjaa Idhu thangamena jolikkum Kannukkulla izhukkum Idhu kattililae jeikkum
Female: Naalu pakkam suvaru illaa Koviladi kovililae Jaadhi madham bedham edhum illaiyadi Ettu dhikkum yettukkullum Vedhamadi vedhaththilae Inbam mattum dhaan idharkku moolamadi
Female: Dhesam engum per eduththa Dheerargalum veerargalum Thedi vandhu naadi nirkkum Dhevadhaiyin vaasaladi
Female: Puththagaththil paadam illaiyadi Ingae irukku Palli araiyil pulli mayilae Inba kanakku
Female: Thanniyila nenanjaa Idhu thangamena jolikkum Kannukkulla izhukkum Idhu kattililae jeikkum
Female: Puththam pudhusu Velli kolusu Indrum ilasu Indha manasu Naan kannaala pandhaada Ada nee thannaala thindaada
Female: Thanniyila nenanjaa Idhu thangamena jolikkum Kannukkulla izhukkum Idhu kattililae jeikkum
abdul kalam song in tamil lyrics
porale ponnuthayi karaoke
master song lyrics in tamil free download
lyrical video tamil songs
venmegam pennaga karaoke with lyrics
naan movie songs lyrics in tamil
nee kidaithai lyrics
rc christian songs lyrics in tamil
putham pudhu kaalai song lyrics in tamil
maara movie song lyrics in tamil
aalapol velapol karaoke
tamil songs with lyrics free download
paadariyen padippariyen lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
tamil karaoke male songs with lyrics
jai sulthan
thangachi song lyrics
viswasam tamil paadal
sri guru paduka stotram lyrics in tamil
karnan movie song lyrics in tamil