Varanam Aayiram Song Lyrics

Keladi Kanmani cover
Movie: Keladi Kanmani (1990)
Music: Ilayaraja
Lyricists: Aandal
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான்

பெண்: என்று எதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ. நான்க் கனாக்கண்டேன்

பெண்: இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம் இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம் வந்திருந்த என்னை மகட் பேசி மந்திரித்து

பெண்: இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம் வந்திருந்த என்னை மகட் பேசி மந்திரித்து

பெண்: மந்திரக்கோடி உடுத்தி மணமாலை மந்திரக்கோடி உடுத்தி மணமாலை அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ ...நான்க் கனாக்கண்டேன்

குழு: ...............

பெண்: வாய்நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால் வாய்நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்

பெண்: பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து

பெண்: காய் சின மா களிறு அன்னான் என் கைபற்றி நீ வலஞ் செய்யக் கனாக் கண்டேன் தோழீ ..நான்க் கனாக் கண்டேன்...

Female: Vaaranam aayiram Soozha valam seidhu Naarana nambi nadakkindraan Vaaranam aayiram Soozha valam seidhu Naarana nambi nadakkindraan

Female: Endru ethir poorana porkudam Vaiththu puram engum Thoranam naatta kanaakkanden Thozhi.. naan .kanaakkanden.

Female: Indhiran ullita Devar kulaam ellam Indhiran ullita Devar kulaam ellam Vanthirunthennai magat pesi Mandhirithu

Female: Indhiran ullita Devar kulaam ellam Vanthirunthennai magat pesi Mandhirithu

Female: Mandhira kodi uduthi Mana maalai Mandhira kodi uduthi Mana maalai Andhari soota kanaakkanden Thozhi.. naan .kanaakkanden.

Chorus: ..........

Female: Vaai nallaar nalla Maraiyothi manthiraththaal Vaai nallaar nalla Maraiyothi manthiraththaal

Female: Paasilai naanal paduththu Prithi vaiththu Paasilai naanal paduththu Prithi vaiththu Kaaysina maakaliru annaan en kaippatri Nee valam seiya kanaakkanden Thozhi.. naan .kanaakkanden.

Other Songs From Keladi Kanmani (1990)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil thevaram songs lyrics

  • love songs lyrics in tamil 90s

  • bhagyada lakshmi baramma tamil

  • putham pudhu kaalai tamil lyrics

  • lyrics download tamil

  • sarpatta parambarai dialogue lyrics

  • mudhalvane song lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • karaoke with lyrics tamil

  • yellow vaya pookalaye

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • new tamil songs lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • vaalibangal odum whatsapp status

  • uyirae uyirae song lyrics

  • venmathi song lyrics

  • kanne kalaimane karaoke download

  • tamil film song lyrics