Kabaddi Kabaddi Song Lyrics

Kennedy Club cover
Movie: Kennedy Club (2019)
Music: D. Imman
Lyricists: Viveka
Singers: Resmi Sateesh, Srinidhi and Suriya Badrinath

Added Date: Feb 11, 2022

குழு: கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி

பெண்: வேட்டை தமிழன் வெறித்தனம் இது
குழு: கபடி கபடி கபடி கபடி
பெண்: வீரா மராத்தி போர்க்களம் இது
குழு: கபடி கபடி கபடி

பெண்: கூந்தல் முடிச்சு குதிக்குது புயல்
குழு: கபடி கபடி கபடி கபடி
பெண்: தீம்தரிகிட பாரதி மகள்
குழு: கபடி கபடி கபடி கபடி

பெண்: ஆண் அடக்கணும் பெண் அடங்கணும் எழுதிவெச்சவன் யாரு ஆண்களைவிட பெண் பல படி வீரம் கொண்டவ பாரு

பெண்: ஊர் பதறட்டும் ஆள் சிதறட்டும் வாய் கதறட்டும் அத்துமீறு

பெண்: கால் நழுவட்டும் கை தழுவட்டும் நீ வெறி ஆட்டம் ஆடு ஆடு

குழு: கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி

பெண்: வீர தமிழன் வெதைச்சு விட்டது
குழு: கபடி கபடி கபடி கபடி
பெண்: ஆதி தமிழன் அனுப்பி வச்சது
குழு: கபடி கபடி கபடி

பெண்: வேட்டைகளின் அடையாளம் இது
குழு: கபடி கபடி கபடி கபடி
பெண்: வேரில் இருக்கும் சரித்திரம் இது
குழு: கபடி கபடி கபடி கபடி

பெண்: எதிரி இடத்தில் எகிறி அடிக்க பாடம் எடுக்கும் பாரு எத்தனை பேரு வளைச்சபோதும் திமிறி வந்து நீ சேரு

பெண்: நீ புலிக்குட்டி போல் தொடைதட்டி வா பகை நெட்டி தள்ளிவிட்டு நீ இளவட்டம் தீ பரவட்டும் ஒன் ஒளிவட்டம் என்ன காட்டு

பெண்: என் குத்துல என் குத்துல வாய் வெத்தல போடாதா நான் நெட்டுன நான் முட்டுனா ஒன் கட்டிடம் செய்யாத

பெண்: தீ பத்தின மண்ணெண்னை போலதான் வெறியா இருக்கோம் நீ கெத்தோட சுத்தாத ஒடம்ப வெறகா முறிப்போம்

பெண்: பொட்டபுள்ள சடுகுடு பொழைக்க மாட்ட வழி விடு சாமந்தியா நினைச்சது சம்மட்டியா நொறுக்குது

குழு: கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி

பெண்: கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி

Music by: D. Imman

Chorus: Kabadi kabadi kabadi Kabadi kabadi kabadi kabadi Kabadi kabadi kabadi Kabadi kabadi kabadi kabadi

Female: Vaettai thamizhan Verithanam idhu
Chorus: Kabadi kabadi kabadi kabadi
Female: Veera maraththi porkalam idhu
Chorus: Kabadi kabadi kabadi

Female: Koondhal mudichu Kuthikuthu puyal
Chorus: Kabadi kabadi kabadi kabadi
Female: Theemtharigida bharathi magal
Chorus: Kabadi kabadi kabadi kabadi

Female: Aaan adakkanum Pen adanganum Ezhuthivechavan yaaru Aankalavida pen pala padi Veeram kondava paaru

Female: Oor patharattum Aal sitharattum Vaai katharattum aththumeeru

Female: Kaal nazhuvattum Kai thaluvattum Nee veri-aattam aadu aadu

Chorus: Kabadi kabadi kabadi Kabadi kabadi kabadi kabadi Kabadi kabadi kabadi Kabadi kabadi kabadi kabadi

Female: Veera thamizhan Vethachu vittadhu
Chorus: Kabadi kabadi kabadi kabadi
Female: aadhi thamizhan anuppi vachathu
Chorus: Kabadi kabadi kabadi

Female: Vettaigalin adaiyaalam idhu
Chorus: Kabadi kabadi kabadi kabadi
Female: Veril irukkum sarithiram idhu
Chorus: Kabadi kabadi kabadi kabadi

Female: Ethiri idathil egiri adikka Paadam edukkum paaru Ethana peru valachchapothum Thimiri vanthu nee seru

Female: Nee pulikutti-pol thodaithatti Vaa pagai netti thallivittu Nee ilavattam thee paravattum On olivattam enna kattu

Female: En kuththula en kuththula Vaai veththala podadhaa Naan nettuna naan muttuna On kattidam saiyaatha

Female: Thee pathina mannenna Pola dhaan veriyaa irukkom Nee geththodaa suthaatha Odamba veragaa murippom

Female: Pottapulla sadugudu Pozhaikka matta vazhi vidu Saamanthiyaa ninachathu Sammattiyaa norukkuthu

Chorus: Kabadi kabadi kabadi Kabadi kabadi kabadi kabadi Kabadi kabadi kabadi Kabadi kabadi kabadi kabadi

Female: Kabadi kabadi kabadi Kabadi kabadi kabadi kabadi Kabadi kabadi kabadi Kabadi kabadi kabadi kabadi

Other Songs From Kennedy Club (2019)

Similiar Songs

Most Searched Keywords
  • asuran song lyrics in tamil

  • aagasam song soorarai pottru mp3 download

  • raja raja cholan lyrics in tamil

  • comali song lyrics in tamil

  • thangachi song lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • kanave kanave lyrics

  • kannamma song lyrics in tamil

  • tamil songs with lyrics in tamil

  • morrakka mattrakka song lyrics

  • kaatrin mozhi song lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • chellamma song lyrics

  • tamil songs lyrics pdf file download

  • asuran song lyrics in tamil download mp3

  • maara movie song lyrics

  • old tamil christian songs lyrics

  • tamil music without lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • kanakangiren song lyrics