ஆண்: ஹோஹோ ஓஒ ஓ ஓஒ ஹோ ஹோ செம காட்டு காட்டு செம காட்டு அட காத்து காத்து கிளை பூட்டு
ஆண்: கூர் தீட்டு தீட்டு கூர் தீட்டு குறி பார்த்து வெற்றிகளை ஈட்டு
ஆண்: ஹான்
குழு: விளையாட்டிலே விளையாடிடும்
ஆண்: அதிகாரத்தின் பாஷைகள் பலவிதம்
குழு: வெறி ஏறுதா விழி சீறுதா
ஆண்: அது தானே உன் கைகளில் ஆயுதம்
குழு: மதயானை போலே தட்டி
ஆண்: மேலே முன்னேறு
குழு: தடை மீறி வென்றால்
ஆண்: நீயே நாளை வரலாறு விளையாடு..ஊ.. பலே பலே பலே பலே பலே பலே வா
குழு: மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு மட்டக்கு மட்டக்குடா..ஹேய் மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு மட்டக்கு மட்டக்குடா..ஹேய்

ஆண்: செம காட்டு காட்டு செம காட்டு அட காத்து காத்து கிளை பூட்டு

ஆண்: ஹோஹோ ஓஒ ஓ ஓஒ ஹோ ஹோ ஓஓ ஓஒ ஓ ஓ ஓ ஓ ஓ ஓஒ ஓஓ ஓ ஓஒ
குழு: தூம் மச்சாலே ஹோஸ் உடாலே சர் உதாகே ஜீட் மனாலே
ஆண்: கடை கோடியில் ஏதோ ஒரு ஊரில் பிறந்தோமே பல பேர்த்தோட ஏங்கும் ஒரு பாதை அடைந்தோமே
ஆண்: என்றோ வென்ற உன்னோட கதையை உலகம் கேட்காது..ஊ... என்ன செய்தாய் இப்போது என்றே பார்க்கும் முன்னேறு...ஊஉ...
ஆண்: உண்மைகள் வெற்றி காண நாளாகும் வெற்றிகள் வந்தால் யாவும் தூளாகும் கண்ணீரை காட்டி கொள்ள கூடாது கைரேகை தேய்ந்தால் கைகள் தோற்காது
ஆண்: விளையாடு.. பலே பலே பலே பலே பலே பலே வா

ஆண்: ஹோ ஓஒ செம காட்டு காட்டு செம காட்டு அட காத்து காத்து கிளை பூட்டு
ஆண்: ஹோ ஓஒ ஓ ஹோ கூர் தீட்டு தீட்டு கூர் தீட்டு குறி பார்த்து வெற்றிகளை ஈட்டு
ஆண்: ஹோ ஓஓ வெளியேறவா வழி தாங்கினோம் களமாடி உன் ஆற்றலை காட்டிடு துளி வேர்வையில் மழை மூழ்குமே சதி கோட்டைகள் பார்வையில் சாய்த்திடு
ஆண்: மதயானை போலே தட்டி மேலே முன்னேறு தடை மீறி வென்றால் நீயே நாளை வரலாறு விளையாடு..ஊ.. பலே பலே பலே பலே பலே பலே வா

Male: Hoohooo oooo ooo ooo hooo hooo Sema kaattu kaattu sema kaattu Ada kaaththu kaaththu kila poottu
Male: Koor theettu theettu koor theettu Kuri paarthu vetrigalai eettu
Male: Haan
Chorus: Vilaiyatilae vilayadidum
Male: Athigarathin baashaigal palavitham
Chorus: Veri erutha vizhi seerutha
Male: Athu thaanae un kaigalil ayutham
Chorus: Madha yaanai polae thatti
Male: Melae munnaeru
Chorus: Thadai meeri vendraal
Male: Neeyae naalai varalaru
Vilaiyadu.uuu
Bale bale bale bale bale bale vaaa
Chorus: Mattakku mattakku mataakku mattakku Mattakku mattakkuta.hey Mattakku mattakku mataakku mattakku Mattakku mattakkuta.hey

Male: Sema kaattu kaattu sema kaattu Ada kaaththu kaaththu kila poottu
Male: Koor theettu theettu koor theettu Kuri paarthu vetrigalai eettu
Male: Hoo ooo hoo oo hoo oo hoo ooo Ooo ooo oo oo oo oo oo ooo oooo ooo ooo
Chorus: Dhoom machalae Hosh udalae Sar uthakae Jeet manalae
Male: Kadai kodiyil yetho Oru ooril piranthomae Pala perthoda yengum Oru paadhai adainthomae
Male: Endro vendra unnoda kathaiyai Ulagam ketkaathu..uuu Enna seithaai ippothu endrae Paarkum munneru..uuu
Male: Unmaigal vetri kaana naalagum Vetrigal vanthaal yaavum thoolagum Kanneerai kaatti kolla koodaathu Kai regai theindhaal kaigal thorkaadhu
Male: Vilaiyaadu. Bale bale bale bale bale bale vaaa
Chorus: Mattakku mattakku mataakku mattakku Mattakku mattakkuta.hey Mattakku mattakku mataakku mattakku Mattakku mattakkuta.hey
Chorus: Mattakku mattakku mataakku mattakku Mattakku mattakkuta.hey Mattakku mattakku mataakku mattakku Mattakku mattakkuta.hey
Male: Hooo oooo Sema kaattu kaattu sema kaattu Ada kaaththu kaaththu kila poottu
Male: Hoo ooo oo hooo Koor theettu theettu koor theettu Kuri paarthu vetrigalai eettu
Male: Hoo ooo Veliyerava vazhi thaanginom Kalamadi un aatralai kaattidu Thuli vervaiyil mazhai moozhgumae Sathi koottaigal paarvaiyil saithidu
Male: Madha yaanai polae thatti Melae munnaeru Thadai meeri vendraal Neeyae naalai varalaru Vilaiyadu.uuu Bale bale bale bale bale bale vaaa
Chorus: Mattakku mattakku mataakku mattakku Mattakku mattakkuta.hey Mattakku mattakku mataakku mattakku Mattakku mattakkuta.hey
Chorus: Mattakku mattakku mataakku mattakku Mattakku mattakkuta.hey Mattakku mattakku mataakku mattakku Mattakku mattakkuta.hey
Chorus: Mattakku mattakku mataakku mattakku Mattakku mattakkuta.hey Mattakku mattakku mataakku mattakku Mattakku mattakkuta.hey
Chorus: Mattakku mattakku mataakku mattakku Mattakku mattakkuta.hey Mattakku mattakku mataakku mattakku Mattakku mattakkuta.hey
bujji song tamil
mailaanji song lyrics
tamil lyrics
karnan thattan thattan song lyrics
chellamma chellamma movie
mudhalvan songs lyrics
kadhal theeve
usure soorarai pottru
maara theme lyrics in tamil
pagal iravai kan vizhithidava song lyrics
master movie lyrics in tamil
nerunjiye
maara song tamil
anegan songs lyrics
jayam movie songs lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status
unnai ondru ketpen karaoke
raja raja cholan song karaoke
kanthasastikavasam lyrics
poove sempoove karaoke with lyrics