Vali Thaangidum Vazhkai Song Lyrics

Kennedy Club cover
Movie: Kennedy Club (2019)
Music: D. Imman
Lyricists: Viveka
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹா..ஆஅ...ஆஅ..ஹா...ஆஅ... ஹா..ஆஅ...ஹா..ஆஆ...ஆஅ...

ஆண்கள்: வலி தாங்கிடும் வாழ்க்கை புதிதொன்றும் கிடையாது இடிதாங்கிய கம்பம் இறகாலே உடையாது

ஆண்: காயம் இல்லா வெற்றிகள் இங்கே கனவிலும் கிடையாது..உஊ.. கத்தி வீசி காற்றை ஊனம் செய்யவும் முடியாது..உஊ..

ஆண்: கைக்கெட்டும் தூரம் தானே உன் கோப்பை காணாத இன்பம் காணும் உன் வாழ்க்கை களவாட பார்ப்பார் இங்கே உன் வாய்ப்பை போராடி நீயே எழுது உன் தீர்ப்பை துணிவோடு...ஊஊ...

Male: Haaa..aaaa...aaa.haaaa..aaaa. Haaa.aaa..haaa...aaaaa..aaaa

Males: Vali thaangidum vaazhkai Pudhidhondrum kidaiyaathu Idithaangiya kambam Iragaalae udaiyaathu

Male: Kaayam illa vetrigal ingae Kanavilum kidaiyadhu.uu. Kaththi veesi kaatrai oonam Seiyavum mudiyaathu.uu.

Male: Kai kettum thooram thaanae Un koppai Kaanadha inbam kaanum Un vaazhkai Kalavaada paarppaar ingae Un vaippai Pooraadi neeyae ezhuthu Un theerppai Thunivodu.uuuuuu

Male: Haaa..aaaa...aaa.haaaa..aaaa. Haaa.aaa..haaa...aaaaa..aaaa

Other Songs From Kennedy Club (2019)

Similiar Songs

Most Searched Keywords
  • poove sempoove karaoke

  • romantic love songs tamil lyrics

  • sad song lyrics tamil

  • karaoke songs in tamil with lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • tamil love feeling songs lyrics download

  • yaar azhaippadhu song download masstamilan

  • best lyrics in tamil

  • share chat lyrics video tamil

  • tamil song search by lyrics

  • piano lyrics tamil songs

  • find tamil song by partial lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • oru yaagam

  • aasai nooru vagai karaoke with lyrics

  • lyrics of google google song from thuppakki

  • tamil hit songs lyrics

  • alagiya sirukki full movie

  • vinayagar songs lyrics

  • malargale song lyrics