Amma Nee Kannamoochi Song Lyrics

Ketti Melam cover
Movie: Ketti Melam (1985)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Uma Ramanan

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஅ ஆஅ ஆஆ... ஆஅ ஆஆஅ ஆஆஅ... ஆஅ ஆஆஅ ஆஆஅ... ஆஅ ஆஆஅ ஆஆஅ...

பெண்: அம்மா நீ கண்ணாமூச்சி ஆடிடலாமா அன்பு முகம் காணாமல் நான் வாடிடலாமா ஒரு மனம் மெழுகென உருகுது உன்னாலே உன்னை அழைத்தேனே குரல் கொடுத்தேனே..

பெண்: அம்மா நீ கண்ணாமூச்சி ஆடிடலாமா அன்பு முகம் காணாமல் நான் வாடிடலாமா

பெண்: ஊர்கோலம் போகும் மேகங்களே எங்கே என் தாய் என்று கூறுங்களே ஆகாயம் நீந்தும் பறவைகளே என் தாயை அழைத்திங்கு வாருங்களே

பெண்: இருவரும் வேறு திசை இருக்க இடையினில் காலம் திரை இருக்க திரைகளும் இங்கே விலகாதோ தாய் முகம் கண்ணில் தெரியாதோ...

பெண்: ஒரு மனம் மெழுகென உருகுது உன்னாலே உன்னை அழைத்தேனே குரல் கொடுத்தேனே..

பெண்: சீதாவைத் தேடி ஸ்ரீராமன்தான் காடென்றும் மேடென்றும் அலைந்தானம்மா மாதாவைத் தேடி மகள் வந்தது வால்மீகி எழுதாத கதை தானம்மா

பெண்: துடிக்குது இங்கே ஒரு மனமே கிடைத்திட வேண்டும் தரிசனமே நினைவுகள் யாவும் நீயாக பலவழி தாண்டி நான் போக.

Female: Aa..aaa.aaa.aaa.. Aaa.aa.aaa.aaa.. Aa..aa.aaa.aa..aaa..aaa.. Aaa..aaa..aaa..aaa.

Female: Ammaa nee kannaamoochi Aadidalaamaa Anbu mugam kaanaamal naan Vaadidalaamaa

Female: Oru manam mezhugena Urugudhu unnaalae Unai azhaithenae Kural koduthenae

Female: Oorgolam pogum megangalae Engae en thaai endru koorungalae Aagaayam neendhum paravaigalae En thaaiyai azhaithingu vaarungalae

Female: Iruvarum veru dhisai irukka Idaiyinil kaalam thirai irukka Thiraigalum ingae vilagaadho Thaai mugam kannil theriyaadho

Female: Oru manam mezhugena Urugudhu unnaalae Unai azhaithenae Kural koduthenae

Female: Ammaa nee kannaamoochi Aadidalaamaa Anbu mugam kaanaamal naan Vaadidalaamaa

Female: Seethaavai thedi Sri raaman thaan Kaadendrum medendrum Alaindhaanammaa

Female: Maadhaavai thedi Magal vandhadhu Vaalmeeki ezhudhaadha Kadhai thaanammaa

Female: Thudikkudhu ingae oru manamae Kidaithida vendum dharisanamae Ninaivugal yaavum neeyaaga Pala vazhi thaandi naan poga

Female: Oru manam mezhugena Urugudhu unnaalae Unai azhaithenae Kural koduthenae

Female: Ammaa nee kannaamoochi Aadidalaamaa Anbu mugam kaanaamal naan Vaadidalaamaa

Female: Oru manam mezhugena Urugudhu unnaalae Unai azhaithenae Kural koduthenae

Other Songs From Ketti Melam (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • ilayaraja song lyrics

  • alagiya sirukki movie

  • bahubali 2 tamil paadal

  • jai sulthan

  • tamilpaa gana song

  • marudhani song lyrics

  • 3 movie songs lyrics tamil

  • kannathil muthamittal song lyrics free download

  • lyrics of new songs tamil

  • tamil karaoke songs with lyrics

  • cuckoo lyrics dhee

  • only tamil music no lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • paadal varigal

  • lyrics video in tamil

  • aalankuyil koovum lyrics

  • tamil album song lyrics in english

  • lyrics songs tamil download

  • tamil christian songs lyrics in tamil pdf