Added Date: Feb 11, 2022
பெண்: லா லலால்லலால்லால் லா லலால்லா லலால்லா லால்ல லால்ல லா
பெண்: வாசம் வீசுதே.. ஒரு ஜாதி மல்லிகை... வாசம் வீசுதே... ஒரு ஜாதி மல்லிகை..
பெண்: பாவை மேனி நீரில் நீந்தி ஆடுதே ஆசையாக ஆடிப் பாடுதே மனமே
பெண்: வாசம் வீசுதே.... ஒரு ஜாதி மல்லிகை...
பெண்: பூ மேனி தேன் கிண்ணமோ அதை சுவைத்திட நாள்தோறும் வண்டாடுதே... காணாத பேரின்பமோ அதில் கலந்திட பூ மாரி பொழிகின்றதே..
பெண்: பருவம் தேடும் அழகே பனியில் தூங்கும் மலரே... சுகம் சுகம்...சுகம் சுகம் நாளும் சுகம் சுகம் தினம் தினம் தேடும் மலர்வனம் நினைக்கவே துள்ளுதே அள்ளுதே ஒ...
பெண்: வாசம் வீசுதே.. ஒரு ஜாதி மல்லிகை...
பெண்: தேனாறு பாய்கின்றதே உடல் நெளிந்திடும் மீனாக விளையாடுதே மாஞ்சோலைக் கனி ஆடுதே அது சுவை தர தானாக வந்தாடுதே
பெண்: தென்றல் தேடும் மலரே சிந்து பாடும் கவியே.. சுகம் சுகம்....சுகம் சுகம் நாளும் சுகம் சுகம் தினம் தினம் தேடும் மலர்வனம் நினைக்கவே துள்ளுதே அள்ளுதே ஒ...
பெண்: வாசம் வீசுதே.. ஒரு ஜாதி மல்லிகை... வாசம் வீசுதே.. ஒரு ஜாதி மல்லிகை..

பெண்: வாசம் வீசுதே... ஒரு ஜாதி மல்லிகை...

Female: Laa. lalaalla laalla Laalla laa Lalaalla laa lalaalla laa Laalla laalla laa
Female: Vaasam veesudhae Oru jaadhi malligai Vaasam veesudhae Oru jaadhi malligai Paavai maeni neeril neendhi Aadudhae Aasaiyaaga aadi paadudhae Manamae
Female: Vaasam veesudhae Oru jaadhi malligai
Female: Poo maeni thaen kinnamo Adhai suvai thida Nnaal thorum vandaadudhae Kaanaadha perinbamo Adhil kalandhida Poo maari pozhigindradhae
Female: Paruvam thedum azhagae Paniyil thoongum malarae Sugam sugam. Sugam sugam naalum sugam sugam Dhinam dhinam thedum malar vanam Ninaikkavae thulludhae alludhae oo
Female: Vaasam veesudhae Oru jaadhi malligai
Female: Thaenaaru paaigiradhae Udal nelindhidum Meenaaga vilaiyaadudhae Maanjolai kani aadudhae Adhu suvai thara Thaanaaga vandhaadudhae
Female: Thendral thedum malarae Sindhu paadum kaviyae Sugam sugam. Sugam sugam naalum sugam sugam Dhinam dhinam thedum malar vanam Ninaikkavae thulludhae alludhae oo
Female: Vaasam veesudhae Oru jaadhi malligai Vaasam veesudhae Oru jaadhi malligai Paavai maeni neeril neendhi Aadudhae Aasaiyaaga aadi paadudhae Manamae
Female: Vaasam veesudhae Oru jaadhi malligai
indru netru naalai song lyrics
sarpatta parambarai lyrics in tamil
isha yoga songs lyrics in tamil
lyrics song status tamil
kutty pattas full movie in tamil download
venmegam pennaga karaoke with lyrics
tamil mp3 song with lyrics download
morattu single song lyrics
karaoke songs tamil lyrics
oru yaagam
kadhal sadugudu song lyrics
new movie songs lyrics in tamil
amma song tamil lyrics
tamil song lyrics in english translation
romantic songs lyrics in tamil
velayudham song lyrics in tamil
en iniya pon nilave lyrics
enjoy enjoy song lyrics in tamil
aagasam song soorarai pottru mp3 download
spb songs karaoke with lyrics