Added Date: Feb 11, 2022
பெண்: சின்னப்பய மனசு சும்மா இருக்குதில்ல என்ன படுத்துதடியோ
பெண்: சின்னப்பய மனசு சும்மா இருக்குதில்ல என்ன படுத்துதடியோ கண்ணு படபடக்க நெஞ்சு துடிதுடிக்க கட்டி இழுக்குதடியோ
பெண்: சங்கதிய வாய விட்டுச் சொல்லலாமா எம் மனச தூண்டி விட்டு சீண்டலாமா என்னச் சுத்தி என்னச் சுத்தி நடப்பதென்ன...

ஆண்: என்னைக் கட்டி ஏதோ இழுத்ததென்று கண்டு கொள்ளத்தானே நான் தவித்திருந்தேன் நீ நடந்த பாதை என் கால் நடக்க யாரும் இல்லை அங்கே நான் உனைக் கண்டேன்
பெண்: எந்தன் மனம் உன்னிடத்தில் சென்ற பின்பு என்னிடத்தில் திரும்பி வரவும் இல்லையே
ஆண்: மண்ணில் வந்த நீரும் திரும்பிச் செல்லுமா கண்கள் சொன்ன காதல் கலைந்து செல்லுமா
பெண்: இன்று வந்த மாற்றம் என்னவோ...
ஆண்: சின்னப்பய மனசு சும்மா இருக்குதில்ல என்ன படுத்துதடியோ
ஆண்: வாசமல்லி தேடி என் கையில் ஏந்தி சூடிக் கொண்டு வந்தேன் நான் உனக்காக வாசம் வந்து உன்னை சேராததென்ன வாடி நிற்கும் என் முன் வாராததென்ன
ஆண்: ஊரில் சென்று பூவின் வாசம் ஓரப் பேச்சு பேசும் என்று ஒதுங்கி ஒதுங்கி நிற்கிறேன்
பெண்: காணுகின்ற தோப்பு கண்கள் இமைக்காது காவல் நிற்கும் காட்டில் காட்டிக் கொடுக்காது
ஆண்: எங்கிருந்த போதும் காதல் நம்மைத் துரத்தும்

ஆண்: சங்கதிய வாய விட்டுச் சொல்லலாமா எம் மனச தூண்டி விட்டு சீண்டலாமா என்னச் சுத்தி என்னச் சுத்தி நடப்பதென்ன...
பெண்: சின்னப்பய மனசு சும்மா இருக்குதில்ல என்ன படுத்துதடியோ...

Female: Chinna paya manasu chummaa irukkuthilla Enna paduthuthadiyo
Female: Chinna paya manasu chummaa irukkuthilla Enna paduthuthadiyo Kannu padapaakka nenu thudi thudikka Katti izhukkuthadiyo
Female: Sangathiya vaaya vittu sollallaamaa Em manasa thoondi vittu seendalaamaa Enna suththi enna suththi nadappathenna

Male: Ennai katti yaedho izhuthathendru Kandu kollaththaanae naan thaviththirunthaen Nee naantha padhai en kaal nadakka Yaarum illai angae naan unai kandaen
Female: Enthan manam unnidaththil sendra pinbu
Ennidaththil thirumbi varavum illaiyae
Male: Mannil vantha neerum thirumbi sellumaa
Kangal sonna kadhal kalainthu sellumaa
Female: Indru vantha maattram ennavo..
Male: Chinna paya manasu chummaa irukkuthilla Enna paduthuthadiyo
Male: Vaasamalli thedi en kaiyil yaendhi Soodi kondu vanthen naan unakkaaga Vaasam vanthu unnai seraathathenna Vaadi nirkkum en mun vaaraathathenna
Male: Ooril sendru poovin vaasam ora pechchu
Pesum endru odhungi odhungi nirkiraen
Female: Kaanugindra thoppu kangal imaikkaathu
Kaaval nirkkum kaattil katti kodukkaathu
Male: Engiruntha pothum kadhal nammai thuraththum
Female: Chinna paya manasu chummaa irukkuthilla Enna paduthuthadiyo
Female: Sangathiya vaaya vittu sollallaamaa Em manasa thoondi vittu seendalaamaa Enna suththi enna suththi nadappathenna
Female: Chinna paya manasu chummaa irukkuthilla Enna paduthuthadiyo.
asku maaro karaoke
pongal songs in tamil lyrics
tamil songs lyrics pdf file download
lyrics of soorarai pottru
master the blaster lyrics in tamil
cuckoo cuckoo lyrics in tamil
tamil paadal music
thalapathi song in tamil
lyrics video in tamil
ovvoru pookalume karaoke with lyrics in tamil
maruvarthai pesathe song lyrics
tamil worship songs lyrics in english
kai veesum
maara song lyrics in tamil
aalankuyil koovum lyrics
alaipayuthey songs lyrics
uyire song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
tamil song search by lyrics
song with lyrics in tamil