Added Date: Feb 11, 2022
ஆண்: மணிக் குயிலு சத்தம் ஒனக்கு கேக்குதா கேக்குதா மயிலே மயிலே
ஆண்: மணிக் குயிலு சத்தம் ஒனக்கு கேக்குதா கேக்குதா மயிலே மயிலே மகன் வரவ பாட்டெடுத்து பாடுதா பாடுதா ஒயிலே ஒயிலே
ஆண்: துள்ளுதடி உள்ளம் எல்லாம் அதுவா அதுவா சொல்லுதடி என்னென்னவோ மெதுவா மெதுவா அன்னை என்னும் பேர் உனக்கு பொதுவா பொதுவா பிள்ளை தரப் போகுதடி அதுவா அதுவா..
ஆண்: மணிக் குயிலு சத்தம் ஒனக்கு கேக்குதா கேக்குதா மயிலே மயிலே மயிலே...
ஆண்: நாட்டினிலே பேரெடுக்கும் பிள்ளை ஒன்னு வீட்டினிலே எனக்கு நீ பெத்துக் கொடு
பெண்: உனக்கு வழி காட்டுகிற ஓர் மகனை நான் தருவேன் அவனிடம் கத்துக் கொள்ளு
ஆண்: அவன் வரும் நன் நாளில்... அன்பு கொண்டு மழை பொழியும் என்றும் என்றும் காணாத பொன் விளையும் மண் செழிக்கும்
பெண்: கனவு கண்டா கண்டதப் போல பலிக்கணும் நெனச்சதெல்லாம் நெனச்சபடி நடக்கணும்
ஆண்: மகராசி உன் முகராசியும் அவன் ராசிதான்
பெண்: மணிக் குயிலு சத்தம் ஒனக்கு கேக்குதா கேக்குதா மயிலே மயிலே
ஆண்: மகன் வரவ பாட்டெடுத்து பாடுதா பாடுதா ஒயிலே ஒயிலே மயிலே
பெண்: தவழ்ந்து வரும் எழுந்து விளையாடி வரும் வரம் கொடுத்த தெய்வமே தெய்வமே
ஆண்: பொங்கி வரும் இன்பம் வரும் பிள்ளை தரும் மனம் குறையாச் செல்வமே செல்வமே
பெண்: சின்னஞ்சிறு பூ மழலை வண்ண வண்ண அடி எடுக்க மின்னல் வந்து வான் மீது வெண்ணிலவு கதை படிக்கும்
ஆண்: அவன் பிறந்த மண்ணுக்கு நல்ல பேர் வரணும் பெற்றவருக்கு வாழ்த்துச் சொல்ல ஊர் வரணும்
பெண்: வண்ணக் கோலங்கள் வரும் காலங்கள் நலமாகுமே
பெண்: மணிக் குயிலு சத்தம் ஒனக்கு கேக்குதா கேக்குதா மயிலே மயிலே
ஆண்: மகன் வரவ பாட்டெடுத்து பாடுதா பாடுதா ஒயிலே ஒயிலே
பெண்: துள்ளுதடி உள்ளம் எல்லாம் அதுவா அதுவா சொல்லுதடி என்னென்னவோ மெதுவா மெதுவா
ஆண்: அன்னை என்னும் பேர் உனக்கு பொதுவா பொதுவா பிள்ளை தரப் போகுதடி அதுவா அதுவா..
பெண்: மணிக் குயிலு சத்தம் ஒனக்கு கேக்குதா கேக்குதா மயிலே மயிலே மயிலே..

Male: Mani kuyilu saththam onakku Kekkuthaa kekkuthaa mayilae mayilae
Male: Mani kuyilu saththam onakku Kekkuthaa kekkuthaa mayilae mayilae Magan varava paatteduththu Paaduthaa paaduthaa oyile oyile
Male: Thulluthadi ullam ellaam adhuvaa adhuvaa Solluthadi ennennavo medhuvaa medhuvaa Annai ennum per unakku podhuvaa podhuvaa Pillai thara poguthadi adhuvaa adhuvaa
Male: Mani kuyilu saththam onakku Kekkuthaa kekkuthaa mayilae mayilae mayilae
Male: Naattinilae peredukkum pillai onnu
Veettinilae enakku nee peththu kodu
Female: Unakku vazhi kaattukira or maganai
Naan tharuvaen avanidam kaththu kollu
Male: Avan varum nan naalil Anbu kondu mazhi pozhiyum Endrum endrum kaanaatha Pon vilaiyum mann sezhikkum
Female: Kanavu kandaa kandatha pola palikkanum
Nenachathellaam nenachapadi nadakkanum
Male: Magaraasi un mugaraasiyum avan raasithaan
Female: Mani kuyilu saththam onakku Kekkuthaa kekkuthaa mayilae mayilae Magan varava paatteduththu Paaduthaa paaduthaa oyile oyile mayilae
Female: Thavazhnthu varum ezhunthu vilaiyaadi varum
Varam koduththa dheivamae dheivamae
Male: Pongi varum inbam varum pillai tharum
Manam kuraiyaa selvamae selvamae
Female: Chinnajiru poo mazhalai vanna vanna adi edukka
Minnal vanthu vaan meedhu vennilavu kadhai padikkum
Male: Avan pirantha mannukku nalla per varanum
Pettravarukku vaazhththu solla oor varanum
Female: Vanna kolangal varum kalangal nalamaagumae
Female: Mani kuyilu saththam onakku
Kekkuthaa kekkuthaa mayilae mayilae
Male: Magan varava paatteduththu
Paaduthaa paaduthaa oyile oyile
Male: Thulluthadi ullam ellaam adhuvaa adhuvaa
Solluthadi ennennavo medhuvaa medhuvaa
Male: Annai ennum per unakku podhuvaa podhuvaa
Pillai thara poguthadi adhuvaa adhuvaa
Female: Mani kuyilu saththam onakku Kekkuthaa kekkuthaa mayilae mayilae mayilae..
cuckoo cuckoo song lyrics tamil
nanbiye song lyrics
jayam movie songs lyrics in tamil
ilayaraja song lyrics
national anthem lyrics tamil
google song lyrics in tamil
tamil bhajans lyrics
tamil karaoke male songs with lyrics
old tamil songs lyrics in tamil font
paatu paadava karaoke
tamil female karaoke songs with lyrics
maara movie song lyrics in tamil
soorarai pottru dialogue lyrics
kalvare song lyrics in tamil
bigil unakaga
pagal iravai kan vizhithidava song lyrics
paadariyen padippariyen lyrics
youtube tamil line
tamil songs lyrics with karaoke
master vaathi raid