Added Date: Feb 11, 2022
ஆண்: முத்து முத்து பொட்டு எடுத்து கட்டு கட்டு மால கட்டு அக்கா மகளுக்கு அக்கா மகளுக்கு அக்கா மகளுக்கு அக்கா மகளுக்கு
ஆண்: பட்டு பட்டு காஞ்சிப் பட்டு தங்கத் தட்டில் சீரு வைப்பேன் அக்கா மகளுக்கு அக்கா மகளுக்கு அக்கா மகளுக்கு அக்கா மகளுக்கு
ஆண்: சந்தனக் கும்பா மஞ்சள் இருக்கு குங்குமக் கிண்ணம் கூட இருக்கு சித்திரத்தப் போல அவ இருக்கா கேட்டதெல்லாம் நானும் வாங்கித் தரட்டா
ஆண்: மேளம் கொட்டுடா தாளம் தட்டுடா கொட்டுச் சத்தம் எட்டு ஊரும் கூட்டி வரட்டும் மேளம் கொட்டுடா தாளம் தட்டுடா கொட்டுச் சத்தம் எட்டு ஊரும் கூட்டி வரட்டும்
ஆண்: முத்து முத்து பொட்டு எடுத்து கட்டு கட்டு மால கட்டு அக்கா மகளுக்கு அக்கா மகளுக்கு
ஆண்: பட்டு பட்டு காஞ்சிப் பட்டு தங்கத் தட்டில் சீரு வைப்பேன் அக்கா மகளுக்கு அக்கா மகளுக்கு
ஆண்: இங்கிலாந்தில் இருக்கும் அந்த கோஹினூரு வைரம் போல தங்கத்துக்கு சீரா கொடுக்கவா..ஆ.. எலிசபெத்து ராணி உடுத்தும் துணியப் போல தேடி புடிச்சு அழகுக்கு நான் உடுத்தி பாக்கவா.ஆ..
ஆண்: செய்யாதத எப்பவும் நான் சொல்ல மாட்டேன் சொல்லிப் புட்டா செய்யும் வர விடமாட்டேன் வேற பொண்ண ஏறெடுத்தும் பாக்க மாட்டேன் அக்கா மக போடும் கோட்ட தாண்ட மாட்டேன்
ஆண்: நம்மளுக்கு தெய்வம் அந்த வீரனாரு பொங்க வெச்சு பூச செய்யும் நம்ம ஊரு மேளம் கொட்டுடா தாளம் தட்டுடா கொட்டுச் சத்தம் எட்டு ஊரும் கூட்டி வரட்டும்...

ஆண்: அக்கா மக சிரிப்பப் பாரு முத்துமணி செதறும் செதறும் குத்தாலத்து அருவி குதிக்குமே..ஏ... முத்து முத்து கண்ணப் பாரு நட்சத்திரம் சிணுங்கும் சிணுங்கும் முத்தாரம்மன் கோயில் தெறக்குமே...ஏ...
ஆண்: காத்திருந்த காலம் இப்போ கை கொடுக்குது பாத்து பாத்து ஊரு சனம் கண்ணு படுது பூத்திருக்கும் பூவுக்கெல்லாம் யோகம் வந்தது பொண்ணக் கண்ட போதையில ஆட்டம் போடுது
ஆண்: இன்னும் ஒரு நாள் இருக்கு திருநாளு தங்கத் தாலி ஏறும் அந்த ஒரு நாளு மேளம் கொட்டுடா தாளம் தட்டுடா கொட்டுச் சத்தம் எட்டு ஊரும் கூட்டி வரட்டும்...

Male: Muththu muththu pottu eduththu Kattu kattu maala kattu Akkaa magalukku akkaa magalukku Akkaa magalukku akkaa magalukku
Male: Pattu pattu kaanjipattu Thanga thattil seeru vaippaen Akkaa magalukku akkaa magalukku Akkaa magalukku akkaa magalukku
Male: Santhana kumbaa manjal irukku Kunguma kinnam kooda irukku Chiththiraththa pola ava irukkaa Kettathellaam naanum vaangi tharattaa
Male: Melam kottudaa thaalam thattudaa Kottu saththam ettu oorum kootti varattum Melam kottudaa thaalam thattudaa Kottu saththam ettu oorum kootti varattum
Male: Muththu muththu pottu eduththu Kattu kattu maala kattu Akkaa magalukku akkaa magalukku
Male: Pattu pattu kaanjipattu Thanga thattil seeru vaippaen Akkaa magalukku akkaa magalukku
Male: England-yil irukkum antha Kohinoor vairam pola Thangaththukku seeraa kodukkavaa.aa.. Elizabeth rani uduththum Thuniya pola thedi pudichchu Azhagukku naan uduththi paakkavaa.aa..
Male: Seiyaaththa eppavum naan solla maattaen Solli puttaa seiyum vara vidamaattaen Vera ponna yaereduththum paakkamaattaen Akkaa maga podum kotta thaandamaattaen
Male: Nammalukku dheivam antha veeraaaru Ponga vechchu poosa seiyum namma ooru Melam kottudaa thaalam thattudaa Kottu saththam ettu oorum kootti varattum
Male: Muththu muththu pottu eduththu Kattu kattu maala kattu Akkaa magalukku akkaa magalukku
Male: Pattu pattu kaanjipattu Thanga thattil seeru vaippaen Akkaa magalukku akkaa magalukku
Male: Akkaa maga sirippa paaru Muththumani sedharum sedharum Kuththaalaththu aruvi kudhikkumae.ae. Muththu muththu kanna paaru Natchaththiram sinungum sinungum Muththaaramman koyil therakkumae.ae..
Male: Kaaththiruntha kaalam ippo kai kodukkuthu Paaththu paaththu ooru sanam kannu paduthu Pooththirukkum poovukkellaam yogam vanthathu Ponna kanda bodhaiyila aattam poduthu
Male: Innum oru naal irukku thirunaalu Thanga thaali yaerum antha oru naalu Melam kottudaa thaalam thattudaa Kottu saththam ettu oorum kootti varattum
Male: Muththu muththu pottu eduththu Kattu kattu maala kattu Akkaa magalukku akkaa magalukku
Male: Pattu pattu kaanjipattu Thanga thattil seeru vaippaen Akkaa magalukku akkaa magalukku
Male: Santhana kumbaa manjal irukku Kunguma kinnam kooda irukku Chiththiraththa pola ava irukkaa Kettathellaam naanum vaangi tharattaa
Male: Melam kottudaa thaalam thattudaa Kottu saththam ettu oorum kootti varattum Melam kottudaa thaalam thattudaa Kottu saththam ettu oorum kootti varattum
Male: Muththu muththu pottu eduththu Kattu kattu maala kattu Akkaa magalukku akkaa magalukku
happy birthday tamil song lyrics in english
jimikki kammal lyrics tamil
gaana song lyrics in tamil
dhee cuckoo
meherezyla meaning
master song lyrics in tamil
tamil devotional songs karaoke with lyrics
sister brother song lyrics in tamil
alaipayuthey songs lyrics
amman kavasam lyrics in tamil pdf
old tamil songs lyrics
tamil paadal music
enge enathu kavithai karaoke with lyrics
natpu lyrics
paatu paadava karaoke
tamil thevaram songs lyrics
tamil karaoke with malayalam lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
love lyrics tamil
paadal varigal