Nee Aatukkuty Song Lyrics

Kida Poosari Magudi cover
Movie: Kida Poosari Magudi (2016)
Music: Ilayaraja
Lyricists: Mu. Metha
Singers: Reeta

Added Date: Feb 11, 2022

பெண்: ...........

பெண்: நீ ஆட்டுக்குட்டி நான் பாட்டுக்குட்டி இந்த பாட்டுக்குட்டி வளக்குற ஆட்டுக்குட்டியே

பெண்: நீ ஆட்டுக்குட்டி நான் பாட்டுக்குட்டி இந்த பாட்டுக்குட்டி வளக்குற ஆட்டுக்குட்டியே வாயக் கட்டி என் வயித்தக் கட்டி உன்ன நான் வளத்துப் பாத்திருப்பேன் செல்லக்குட்டியே

பெண்: மெட்டெடுத்து போட்டி போட்டு பாடிப் பாப்போம் பட்டி தொட்டி எட்டி எட்டி சுத்திப் பாப்போம் மெட்டெடுத்து போட்டி போட்டு பாடிப் பாப்போம் பட்டி தொட்டி எட்டி எட்டி சுத்திப் பாப்போம்

பெண்: உல்லாசம்தான் ஒண்ணா ரெண்டா எந்நாளும் கொண்டாட்டம்தான் உல்லாசம்தான் ஒண்ணா ரெண்டா எந்நாளும் கொண்டாட்டம்தான்

பெண்: அன்பை நானும் சொல்லித் தரல என் ஆட்டுக்குட்டி பள்ளியில படிச்சதில்ல கொஞ்சச் சொல்லி கேட்டதில்ல என் ஆட்டுக்குட்டி முத்தம் தரும் கணக்கு இல்ல

பெண்: மைனா மைனா ஜோடி இருக்கா ஒண்ணாக உன் கூட்டில் நாங்களும் உண்டா வேணாமுன்னா விட்டு விடு நீ ஆகாயம் எங்களுக்கு மூடி இருக்கா

பெண்: நந்தவனத் தோப்பு எங்க முகம் பாத்து நந்தவனத் தோப்பு எங்க முகம் பாத்து நாட்டியத்தத்தான் ரசிக்கக் காத்திருக்குது

பெண்: ஊர்க் கதை ரொம்ப இருக்கு அதன் மத்தியில நம்ம கதை கொஞ்சம் இருக்கு ஊர்வலத் தகராறு ஊர் கெட்டிருக்கு ஒத்துமையும் அதில் இருக்கு

பெண்: கல்யாணமோ நேத்திக் கடனோ ஆட்ட வளத்தோரே வெட்டுவாங்க அரிவாளுக்கு புத்தி ஏதுங்க மனுசாளா பொறந்தாலே புத்தி வேணுங்க

பெண்: ஏரியில தூண்டில் போடுகிற ஆளு ஏரியில தூண்டில் போடுகிற ஆளு தீனி வைப்பார் மீனுக்குன்னு மீன தின்னத்தான்

Female: .......

Female: Nee aattukutti naan paattukutti Intha paattukutti valakkura aattukkuttiyae

Female: Nee aattukutti naan paattukutti Intha paattukutti valakkura aattukkuttiyae Vaaya katti en vayiththa katti Unna naan valaththu paaththiruppaen chellakuttiyae

Female: Metteduththu potti pottu paadi paappom Patti thotti etti etti suththi paappom Metteduththu potti pottu paadi paappom Patti thotti etti etti suththi paappom

Female: Ullaasamthaan onnaa rendaa Ennaalum kondaattamthaan Ullaasamthaan onnaa rendaa Ennaalum kondaattamthaan

Female: Nee aattukutti naan paattukutti Intha paattukutti valakkura aattukkuttiyae

Female: Anbai naanum solli tharala En aattukutti palliyila padichchathilla Konja solli kettathilla En aattukutti muththam tharum kanakku illa

Female: Mainaa mainaa jodi irukkaa Onnaaga un kootil naangalum undaa Venaamunnaa vittu vidu nee Aagaayam engalukku moodi irukkaa

Female: Nandhavana thoppu enga mugam paaththu Nandhavana thoppu enga mugam paaththu Nattiyaththathaan rasikka kaaththirukkuthu

Female: Nee aattukutti naan paattukutti Intha paattukutti valakkura aattukkuttiyae

Female: Oor kadhai romba irukku Adhan maththiyila namma kadhai konjam irukku Oorvala thagaraaru oor kettirukku Oththumaiyum adhil irukku

Female: Kalyaanamo neththi kadano Aatta valathoro vettuvaanga Arivaalukku puththi yaedhunga Manusaalaa poranthaalae puththi venuna

Female: Yaeriyila thoondil podugira aalu Yaeriyila thoondil podugira aalu Theeni vaippar meenukkunnu meena thinnaththaan

Female: Nee aattukutti naan paattukutti Intha paattukutti valakkura aattukkuttiyae

Female: Metteduththu potti pottu paadi paappom Patti thotti etti etti suththi paappom Metteduththu potti pottu paadi paappom Patti thotti etti etti suththi paappom

Female: Ullaasamthaan onnaa rendaa Ennaalum kondaattamthaan Ullaasamthaan onnaa rendaa Ennaalum kondaattamthaan

Female: Nee aattukutti naan paattukutti Intha paattukutti valakkura aattukkuttiyae..

Other Songs From Kida Poosari Magudi (2016)

Similiar Songs

Most Searched Keywords
  • 7m arivu song lyrics

  • thullatha manamum thullum padal

  • google google tamil song lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • i movie songs lyrics in tamil

  • kutty pattas full movie in tamil download

  • pularaadha

  • sarpatta parambarai lyrics tamil

  • lyrics of google google song from thuppakki

  • kichili samba song lyrics

  • hello kannadasan padal

  • tamil christmas songs lyrics pdf

  • en kadhale en kadhale karaoke

  • tamil karaoke download mp3

  • putham pudhu kaalai song lyrics

  • tamil melody lyrics

  • new tamil karaoke songs with lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • mgr karaoke songs with lyrics

  • amman devotional songs lyrics in tamil