Oru Kaalathula Kadhal Song Lyrics

Kida Poosari Magudi cover
Movie: Kida Poosari Magudi (2016)
Music: Ilayaraja
Lyricists: Mu. Metha
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரு காலத்துல.. காதலுன்னா ரொம்ப புனிதமானது

ஆண்: ஒரு காலத்துல.. காதலுன்னா ரொம்ப புனிதமானது இந்தக் காலத்துல அது பொழுது போக்கா ஆகிப் போனது

ஆண்: இரு மனசும் ஒரு மனசா அன்று எணஞ்சு இருந்தது அருகருகே இருந்தாலும் இன்று வெலகி இருக்குது இது காதலாகுமா நெசமானதாகுமா

ஆண்: தந்தனத் தானா தந்தனத் தானா காதலுன்னா இது தானா தந்தனத் தானா தந்தனத் தானா காதலே வேணா போண்ணா

ஆண்: கண் எழுதும் மை எல்லாம் பொய்க்குத்தான் அடையாளம் அது பொய்க்குத் தான் அடையாளம் பூவுக்கொரு வாய் இருந்தா உண்மையத்தான் அது பேசும் அந்த உண்மையத்தான் அது பேசும்

ஆண்: புன்னை மரம் சொல்லுமடி அன்று கண்ட உண்மைக் கதை. கண்களிலே பேசிப் பேசி கை இணைந்த காதல் கதை.

ஆண்: சோலைக் குயில் சொன்னதெல்லாம் சொப்பனமாய்ப் போனதென்ன பாலை நிலா கண்டதெல்லாம் மாறிவிட்ட கோலம் என்ன இதை இவன் நினைத்திட அவள் மறந்திட நியாயம் என்ன...

ஆண்: கன்னியர்கள் கை வசமாய் வைத்திருப்பதென்ன வித்தை அவர் வைத்திருப்பதென்ன வித்தை கண்ணைக் கட்டும் வித்தையைப் போல் காதல் என்னும் மாய வித்தை அந்தக் காதல் என்னும் மாய வித்தை

ஆண்: வாலிபரின் நெஞ்சை எல்லாம் வாட்டுவது வாடிக்கையோ. வாடுவதை தேடுவதை பார்ப்பதுங்கள் வேடிக்கையோ.

ஆண்: காதல் என்னும் விளையாட்டினிலே காளையை நீ ஏன் பிடித்தாய் வேறொருவன் கை பிடித்து வாழ்க்கையில் நீ ஏன் நடித்தாய் இதை நீ மறந்திட அவன் நினைப்பதில் நியாயம் என்ன...

ஆண்: ஹேய் தந்தனத் தானா தந்தனத் தானா காதலுன்னா இது தானா தந்தனத் தானா தந்தனத் தானா காதலே வேணா போண்ணா

Male: Oru kaalaththula Kadhalunnaa romba punithamaanathu

Male: Oru kaalaththula Kadhalunnaa romba punithamaanathu Intha kaalaththula Adhu pozhuthu pokkaa aagi ponathu

Male: Iru manasum oru manasaa Andru enanju irunthathu Arugarugae irunthaalum Indru velagi irukkuthu Idhu kaadhalaagumaa nesamaanathaagumaa

Male: Thanthana thaanaa thanthana thaanaa Kaadhalunnaa idhuthaanaa Thanthana thaanaa thanthana thaanaa Kadhalae venaa ponaa

Male: Kann ehuthum mai ellaam Poikkuththaan adaiyaalam Adhu poikkuththaan adaiyaalam Poovukkoru vaai irunthaa Unmaiyaththaan adhu pesum Antha unmaiyaththaan adhu pesum

Male: Punnai maram sollumadi Andru kanda unmai kadhai Kannkalilae pesi pesi Kai inaintha kadhal kadhai

Male: Solai kuyil sonnathellaam Soppanamaai ponathenna Paalai nilaa kandathellaam Maarivitta kolam enna Idhai ivan ninaiththida Aval maranthuda niyaayam enna

Male: Oru kaalaththula Kadhalunnaa romba punithamaanathu Intha kaalaththula Adhu pozhuthu pokkaa aagi ponathu

Male: Kanniyarkal kai vasamaai Vaithiruppathenna viththai Avar vaithiruppathenna viththai Kannai kattum viththaiyai pol Kadhal ennum maya viththai Antha kadhal ennum maya viththai

Male: Vaaliparin nenjai ellaam Vaattuvathu vaadikkaiyo Vaaduvathai theduvathai Paarpadhungal vedikkaiyo

Male: Kadhal ennum vilaiyaattinilae Kaalaiyai nee yaen pidiththaai Veroruvan kai pidiththu Vaazhkkaiyil nee yaen nadiththaai Idhai nee maranthida Avan ninaippathil niyaayam enna

Male: Oru kaalaththula Kadhalunnaa romba punithamaanathu Intha kaalaththula Adhu pozhuthu pokkaa aagi ponathu

Male: Iru manasum oru manasaa Andru enanju irunthathu Arugarugae irunthaalum Indru velagi irukkuthu Idhu kaadhalaagumaa nesamaanathaagumaa

Male: Thanthana thaanaa thanthana thaanaa Kaadhalunnaa idhuthaanaa Thanthana thaanaa thanthana thaanaa Kadhalae venaa ponaa

Male: Hei thanthana thaanaa thanthana thaanaa Kaadhalunnaa idhuthaanaa Thanthana thaanaa thanthana thaanaa Kadhalae venaa ponaa

Other Songs From Kida Poosari Magudi (2016)

Similiar Songs

Most Searched Keywords
  • mappillai songs lyrics

  • yesu tamil

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • tamil karaoke male songs with lyrics

  • gaana song lyrics in tamil

  • nanbiye song lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • famous carnatic songs in tamil lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • vennilavai poovai vaipene song lyrics

  • velayudham song lyrics in tamil

  • google google song lyrics tamil

  • 3 song lyrics in tamil

  • vijay songs lyrics

  • aagasam song soorarai pottru

  • kannalane song lyrics in tamil

  • movie songs lyrics in tamil

  • alli pookalaye song download

  • dhee cuckoo song

  • tamil song lyrics whatsapp status download