Thalakaalu Puriyalaiyae Song Lyrics

Kidaari cover
Movie: Kidaari (2016)
Music: Darbuka Siva
Lyricists: Mohan Rajan
Singers: K. Anitha and Velmurugan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: டர்புகா சிவா

குழு: என் கண்ணெல்லாம் உன்னை தேடி பாக்க என் நெனப்பெல்லாம் உன்னை பத்தி கேக்க

குழு: வந்தேன் எதிர்பாத்து வந்தேனே நின்னேன் எதிர்காத்தில் நின்னேனே

பெண்: தலகாலு புரியலையே தரைமேல நிக்கலையே ஒரு நாளும் இதுபோல மனசெல்லாம் பூக்கலையே

பெண்: வெள்ளாட்டு மணியை போல நெஞ்சோரம் பேசி போறே வெங்காட்டு கோரை போல காய வைக்கிறியே

பெண்: { கிடாரியே உன் போல ஊருக்குள் யாரும் இல்லை கிடாரியே உன்னால யாருக்கும் தூக்கம் இல்லை } (2)

பெண்: மனச மனசால அலச நெனச்சேனே உன் மீசை நுனியினிலே நான் தூங்க தவிக்குறேன்

பெண்: உசுர உசுராலே உரச நெனச்சேனே உன் நெருப்பு கண்ணுல நான் உருக துடிக்குறேன்

பெண்: ஊடு பாயும் விரல்கள் குத்தீட்டி தானுங்க இன்னும் என்ன சொல்ல பத்தாட்டி கேளுங்க

பெண்: கோபம் காட்டாம பயத்தை தருவானே இவன் போற போக்கை பாத்து அட ஊரே நிக்குது வேர்த்து

பெண்: பூவா தலையானு விழுந்தா தெரிஞ்சிக்கலாம் இவன் முடிவை சொல்ல யாரும் முடியாதே எப்போதும்

பெண்: பாசம் ரோஷம் ரெண்டும் உள்ளாற வாழுதே பார்வை பேசும் போதே பயம் கூடுதே

Chorus: En kannellam Unnai thedi pakka En nenapellam Unnai paththi kekka.

Chorus: Vanthen ethirpaathu Vanthenae Ninnen ethirkaathil Ninnenae.

Female: Thalakaalu puriyalaiyae Tharamela nikkalaiyae Oru naalum ithupola Manasellam pookkalaiyae.

Female: Vellaattu maniyai pola Nenjoram pesi porae Vengaatu korai pola Kaaya vaikiriyae.

Female: {Kidaariyae un pola Orukkul yaarum illai Kidaariyae unnala Yaarukkum thookkam illai.} (2)

Female: Manasa manasaala Alasa nenachenae Un meesa nuniyinilae Naan thoonga thavikuren.

Female: Usura usuraalae Urasa nenachenae Un neruppu kannula Naan uruga thudikuren.

Female: Oodu paayum viralgal Kutheetti thaanunga Innum enna solla Pathaatti kelunga.

Female: Thalakaalu puriyalaiyae Tharamela nikkalaiyae Oru naalum ithupola Manasellam pookkalaiyae.

Female: Kobam kaattama Bayathai tharuvaanae Ivan pora pokkai paathu Ada oorae nikkuthu verthu.

Female: Poovaa thalaiyaanu Vizhuntha therinjikalam Ivan mudivai solla yaarum Mudiyathae eppothum.

Female: Paasam rosam rendum Ullaara vazhuthae Paarvai pesum pothae Bayam kooduthae.

Female: {Kidaariyae un pola Orukkul yaarum illai Kidaariyae unnala Yaarukkum thookkam illai.} (2)

Other Songs From Kidaari (2016)

Most Searched Keywords
  • 3 movie songs lyrics tamil

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • ovvoru pookalume song karaoke

  • amman kavasam lyrics in tamil pdf

  • jimikki kammal lyrics tamil

  • rummy koodamela koodavechi lyrics

  • unnai ondru ketpen karaoke

  • maraigirai movie

  • tamilpaa gana song

  • karnan lyrics tamil

  • kathai poma song lyrics

  • alli pookalaye song download

  • tamil christian christmas songs lyrics

  • kadhal valarthen karaoke

  • national anthem lyrics tamil

  • hanuman chalisa tamil lyrics in english

  • shiva tandava stotram lyrics in tamil

  • raja raja cholan lyrics in tamil

  • tamil kannadasan padal

  • story lyrics in tamil