Added Date: Feb 11, 2022
ஆண்: அன்பே வா அருகிலே என் வாசல் வழியிலே உல்லாச மாளிகை மாளிகை எங்கே என் தேவதை தேவதை நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன் நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்
ஆண்: அன்பே வா அருகிலே என் வாசல் வழியிலே
ஆண்: இத்தனை நாள் வாய் மொழிந்த சித்திரமே இப்பொழுது மௌனம் ஏன் தானோ மின்னலென மின்னி விட்டு கண் மறைவாய் சென்று விட்ட மாயம் நீ தானோ உன்னால் வந்த காதல் உன்னால் தானே வாழும் என்னை நீங்கி போனால் உன்னை சேரும் பாவம் எனக்கொரு அடைக்கலம் வழங்குமோ உன் இதயமே

ஆண்: உள்ளத்துக்குள் உள்ளிருந்து மெல்ல மெல்ல கொல்லுவது காதல் நோய் தானோ வைகை என பொய்கை என மையலிலே எண்ணியது கானல் நீர் தானோ என்னை நீயும் தூண்ட எண்ணக் கோலம் போட்டேன் மீண்டும் கோலம் போட உன்னைத் தானே கேட்டேன் எனக்கொரு அடைக்கலம் வழங்குமோ உன் இதயமே

Male: Anbae vaa arugilae En vaasal vazhiyilae Ullaasa maaligai maaligai Engae en dhevadhai dhevadhai Nee thaanae vendum endru yenginen Naal thorum mullin meedhu thoonginen
Male: Anbae vaa arugilae En vaasal vazhiyilae
Male: Ithanai naal vaai mozhindha Sithiramae ippozhudhu Maunam yaen thaano Minnalena minni vittu Kan maraivaai sendru vitta Maayam nee thaano Unnaal vandha kaadhal Unnaal thaanae vaazhum Ennai neengi ponaal Unnai saerum paavam Enakkoru adaikkalam vazhangumo Un idhayamae
Male: Anbae vaa arugilae En vaasal vazhiyilae Ullaasa maaligai maaligai Engae en dhevadhai dhevadhai Nee thaanae vendum endru yenginen Naal thorum mullin meedhu thoonginen
Male: Anbae vaa arugilae En vaasal vazhiyilae
Male: Ullathukkul ullirundhu Mella mella kolluvadhu Kaadhal noi thaano Vaigai yena poigai yena Maiyalilae enniyadhu Kaanal neer thaano Ennai neeyum thoonda Enna kolam potten Meendum kolam poda Unnai thaanae kettaen Enakkoru adaikkalam vazhangumo Un idhayamae
Male: Anbae vaa arugilae En vaasal vazhiyilae Ullaasa maaligai maaligai Engae en dhevadhai dhevadhai Nee thaanae vendum endru yenginen Naal thorum mullin meedhu thoonginen
Male: Anbae vaa arugilae En vaasal vazhiyilae
cuckoo cuckoo dhee lyrics
love songs lyrics in tamil 90s
marudhani lyrics
sarpatta parambarai dialogue lyrics
maara movie song lyrics in tamil
movie songs lyrics in tamil
tamil song in lyrics
sarpatta parambarai lyrics
poove sempoove karaoke
ithuvum kadanthu pogum song lyrics in tamil
unnodu valum nodiyil ringtone download
arariro song lyrics in tamil
karaoke with lyrics in tamil
pagal iravai karaoke
anbe anbe song lyrics
kadhal valarthen karaoke
lyrics of soorarai pottru
soorarai pottru song lyrics
usure soorarai pottru lyrics
tamil duet karaoke songs with lyrics