Added Date: Feb 11, 2022
குழு: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
பெண்: வந்தது வந்தது நெஞ்சினில் நின்றது யாரடி கிளியே தந்தது தந்தது சம்மதம் தந்தது யாரடி கிளியே சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது யாரடி கிளியே யாரடி கிளியே கூறடி கிளியே கூறடி கிளியே
பெண்: வந்தது வந்தது நெஞ்சினில் நின்றது யாரடி கிளியே தந்தது தந்தது சம்மதம் தந்தது யாரடி கிளியே சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது யாரடி கிளியே யாரடி கிளியே கூறடி கிளியே...ஏ..கூறடி கிளியே
பெண்: தோகை மனம் மான் போலே மெல்ல துள்ளுது துள்ளித்து யாராலே பாயும் நதி நீர் போலே இன்பம் பொங்குது பொங்குது யாராலே
பெண்: யார் அந்த மகாராஜன் என்னை தேடி வந்தான் ஏன் இந்த இள நெஞ்சில் ஏக்கங்கள் தந்தான் மன்னவன் தென்னவன் அவனோ இல்லை மன்மதன் என்பவன் மகனோ என்னிடம் என்னென்று சொல்லடி பைங்கிளியே

பெண்: வந்தது வந்தது நெஞ்சினில் நின்றது யாரடி கிளியே தந்தது தந்தது சம்மதம் தந்தது யாரடி கிளியே
குழு: .........
பெண்: ஏதோ ஒரு ஆலோலம் தென்றல் சொன்னது சொன்னதி காதோரம் எங்கோ ஒரு ஊர்கோலம் எண்ணம் சென்றது சென்றது இந்நேரம்
பெண்: பார்க்கின்ற இடம் யாவும் புதிதான தோற்றம் நான் காண விழி மீது யார் தந்த மாற்றம் கண்ணுக்குள் இத்தனை அழகு வைத்து சென்றவன் என்னடி உறவு சொந்தமோ பந்தமோ சொல்லடி பைங்கிளியே

Chorus: Hmm mm mm hmm mm mm Hmm mmm mm mm hmm mm mm
Female: Vandhadhu vandhadhu Nenjinil nindradhu yaaradi kiliyae Thandhadhu thandhadhu Sammadham thandhadhu yaaradi kiliyae Sonnadhu sonnadhu mandhiram sonnadhu Yaaradi kliiyae yaaradi kiliyae Kooradi kiliyae kooradi kiliyae
Female: Vandhadhu vandhadhu Nenjinil nindradhu yaaradi kiliyae Thandhadhu thandhadhu Sammadham thandhadhu yaaradi kiliyae Sonnadhu sonnadhu mandhiram sonnadhu Yaaradi kliiyae yaaradi kiliyae Kooradi kiliyae .ae..kooradi kiliyae
Female: Thogai manam maan polae Mella thulludhu thulludhu yaaralae Paayum nadhi neer polae Inbam pongudhu pongudhu yaaralae
Female: Yaar andha magaraajan Ennai thaedi vandhaan Yaen indha ila nenjil Yekkangal thandhaan Mannavan thennavan avano Illai manmadhan enbavan magano Ennidam ennendru solladi payngiliyae
Female: Vandhadhu vandhadhu Nenjinil nindradhu yaaradi kiliyae Thandhadhu thandhadhu Sammadham thandhadhu yaaradi kiliyae Sonnadhu sonnadhu mandhiram sonnadhu Yaaradi kliiyae yaaradi kiliyae Kooradi kiliyae kooradi kiliyae
Female: Vandhadhu vandhadhu Nenjinil nindradhu yaaradi kiliyae Thandhadhu thandhadhu Sammadham thandhadhu yaaradi kiliyae
Chorus: ..........
Female: Yedho oru aalolam Thendral sonnadhu sonnadhu kaadhoram Engo oru oorgolam Ennam sendradhu sendradhu innaeram
Female: Paarkindra idam yaavum Pudhidhaana thotram Naan kaana vizhi meedhu Yaar thandha maatram KannukuL iththanai azhagu Vaithu sendravan ennadi uravu Sondhamo bandhamo solladi paingiliyae
Female: Vandhadhu vandhadhu Nenjinil nindradhu yaaradi kiliyae Thandhadhu thandhadhu Sammadham thandhadhu yaaradi kiliyae Sonnadhu sonnadhu mandhiram sonnadhu Yaaradi kliiyae yaaradi kiliyae Kooradi kiliyae kooradi kiliyae
Female: Vandhadhu vandhadhu Nenjinil nindradhu yaaradi kiliyae Thandhadhu thandhadhu Sammadham thandhadhu yaaradi kiliyae
tamil kannadasan padal
asuran song lyrics in tamil download
ovvoru pookalume karaoke with lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics
friendship songs in tamil lyrics audio download
tamil collection lyrics
enjoy enjoy song lyrics in tamil
tamil love feeling songs lyrics
bhagyada lakshmi baramma tamil
best love song lyrics in tamil
tamil devotional songs lyrics pdf
mahishasura mardini lyrics in tamil
indru netru naalai song lyrics
tamil happy birthday song lyrics
kutty pattas tamil movie download
mainave mainave song lyrics
kutty pattas tamil full movie
tamil song lyrics download
tamil worship songs lyrics in english
soorarai pottru song lyrics