Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தினா
ஆண்: காதலாகி காதலாகி காதல் செய்ய காதல் கொண்டேனே
ஆண்: அழகிய காதலாலே வாழ்க்கையாகி சுவாசமாகி நாளும் வாழ்வேனே
குழு: முதலாய் காதல் முடிவாய் காதல் அழகாய் காதல் அழியா காதல்
ஆண்: அடி வாரம் தேதி யாவும் பார்த்து வா ஒரு நாளில் நீயும் நானும் கூடுவோம்
ஆண்: பனி உதிரும் காடுகள் மழை சிதறும் ஓடைகள் கோடை மடக்கும் நினைவுகள் காதலுக்கு பிடிக்குமே
பெண்: காதுமடல் முத்தமும் கழுத்தடியில் கோதலும் சிங்கார சேவையும் பெண்மைக்கு பிடிக்குமே
ஆண்: மழை காலம் பெண்ணின் வெப்பமும் கடும் கோடை பெண்ணின் தட்பமும் ஓர் ஆணுக்கு என்றும் பிடிக்குமே அன்பே அன்பே
பெண்: ஆண் பகலில் பணியாள் ஆவதும் அவன் இரவில் எஜமான் ஆவதும் ஒரு பெண்ணுக்கு என்றும் பிடிக்குமே அன்பே அன்பே
ஆண்: நீ நாணல் தாண்டி தேவை சொல்லடி இதில் மானம் ரோஷம் பார்ப்பதென்னடி
பெண்: காதலாகி காதலாகி காதல் செய்ய காதல் கொண்டேனே
பெண்: புயல் போன்ற மோதல்கள் பூ போன்ற காயங்கள் சில்லென்று சீண்டல்கள் பெண்ணுக்கு பிடிக்குமே
ஆண்: பொய்யான கோபங்கள் பூ உதிரும் தழுவுகள் பெண் வேர்வை வாசங்கள் ஆணுக்கு பிடிக்குமே
பெண்: ஆண் தேவையெல்லாம் தீர்ந்த பின் தன் மார்பில் மூச்சு விடுவது ஒரு பெண்ணுக்கு என்றும் பிடிக்குமே அன்பே அன்பே
ஆண்: இருள் போர்வை போகும் வருகையிலும் ஒரு போர்வைக்குள்ளே துயல்வது ஒரு ஆணுக்கு என்றும் பிடிக்குமே அன்பே அன்பே
பெண்: என் கூந்தல் உந்தன் போர்வை அல்லவா பனிக்காலம் இங்கு தூங்கு மன்னவா
ஆண்: காதலாகி காதலாகி காதல் செய்ய காதல் கொண்டேனே
பெண்: அழகிய காதலாலே வாழ்க்கையாகி சுவாசமாகி நாளும் வாழ்வேனே
ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

Male: Kaadhalaagi.. kaadhalaagi Kaadhal seiya Kaadhal kondenae
Male: Azhagiya kaadhalaalae Vaazhkaiyaagi Swaasamaagi Naalum vaazhvenae
Chorus: Mudhalaai kaadhal Mudivaai kaadhal Azhagaai kaadhal Azhiyaa kaadhal
Male: Adi vaaram thedhi Yaavum paarthu vaa Oru naalil Neeyum naanum kooduvom
Male: Pani udhirum kaadugal Mazhai sidharum odaigal Kodai madakkum ninaivugal Kaadhalukku pidikkumae
Female: Kaadhumadal muththamum Kazhuthadiyil kodhalum Singaara seivaiyum Penmaikku pidikkumae
Male: Mazhai kaalam Pennin veppamum Kadum kodai Pennin thatpamum Or aanukku endrum pidikkumae Anbae anbae
Female: Aan pagalil Paniyaal aavadhum Avan iravil Ejamaan aavadhum Oru pennukku endrum pidikkumae Anbae anbae
Male: Nee naanal thaandi Thevai solladi Idhil maanam rosham Paarpathennadi
Female: Kaadhalaagi.. kaadhalaagi Kaadhal seiya Kaadhal kondenae
Female: Puyal pondra modhalgal Poopondra kaayangal Silendru seendalgal Pennukku pidikkumae
Male: Poiyaana kobangal Poo udhirum thazhuvugal Penn vervai vaasangal Aanukku pidikkumae
Female: Aan thevaiyellaam theerndhapinn Than marbil moochu viduvadhu Oru pennukku endrum pidikkumae Anbae anbae
Male: Irul porvai pogum varugaiyilum Oru porvaikullae thuyalvadhu Oru aanukku endrum pidikkumae Anbae anbae
Female: En koondhal undhan Porvai allavaa Panikaalam ingu Thoongu mannavaa
Male: Kaadhalaagi.. kaadhalaagi Kaadhal seiya Kaadhal kondenae
Female: Azhagiya kaadhalaalae Vaazhkaiyaagi Swaasamaagi Naalum vaazhvenae
Male: Hmmm..mmm.mm.mmm Mmmm.mmm..mmm..
tamil songs with lyrics free download
tamil songs lyrics in tamil free download
vinayagar songs tamil lyrics
tamil devotional songs karaoke with lyrics
kutty pattas full movie download
tamil christian songs lyrics
tamil collection lyrics
enna maranthen
tholgal
ennai thalattum sangeetham karaoke with lyrics
karnan thattan thattan song lyrics
tamil karaoke songs with lyrics download
alagiya sirukki full movie
google google song lyrics in tamil
google google tamil song lyrics
kadhali song lyrics
tamil thevaram songs lyrics
semmozhi song lyrics
tamil karaoke songs with lyrics for female singers
only tamil music no lyrics