Added Date: Feb 11, 2022
பெண்: அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
பெண்: என் ஆசை எல்லாம் உன் இருக்கத்திலே என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே வேறென்ன வேண்டும் உலகத்திலே இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

பெண்: நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன் அன்பே ஓர் அகராதி நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன் தினம் உன் தலைகோதி காதோரத்தில் எப்போதுமே உன் மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன் கையோடு தான் கைகோர்த்து தான் உன் மார்புச்சூட்டில் முகம் புதைப்பேன்
பெண்: வேறென்ன வேண்டும் உலகத்திலே இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

பெண்: நீயும் நானும் சேரும் முன்னே நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே நேரம் காலம் தெரியாமல் நெஞ்சம் இன்று விண்ணில் மிதக்கிறதே
பெண்: உன்னால் இன்று பெண்ணாகவே நான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்து கொண்டேன் உன் தீண்டலில் என் தேகத்தில் புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன்

பெண்: ..............

Female: Akkam pakkam yaarum illla Bhoologam vendum Andhi pagal Unarugae Naan vaazha vendum
En aasai ellam un irukathilae En ayul varai un anaipinilae Verenna vendum ulagathilae Indha inbam pothum nejinilae Ezhezhuu jenjam vaazhndu viten
Female: Akkam pakkam yaarum illla Bhoologam vendum Andhi pagal Unarugae Naan vaazha vendum
Female: Nee pesum vaarthaigal segarithu Seiven anbae orr agaraathi Nee thoongum nerathil thoongamal Parpen thinam un thalai kothi Kadorathil epothumae un moochu kaatrin Veppam sumapen Kayoduthaan kai korthu thaan un maarbu sootil Mugham puthaipen
Female: Verenna vendum ulagathilae Indha inbam pothum nejinilae Ezhezhuu jenjam vaazhndu viten
Female: Akkam pakkam yaarum illla Bhoologam vendum Andhi pagal Unarugae Naan vaazha vendum
Female: Neeyum naanum serumunnae Nizhal rendum ondru kalakirathae Neram kaalam theriyamal Nenjam indru vinnil mithakiradhae
Female: Unal indru pennagavae Naan pirandadin arthangal arindu konden Un Theendalil en dhegathil Puthu janalgal thirapathai therindu konden
Female: Verenna vendum ulagathilae Indha inbam pothum nejinilae Ezhezhuu jenjam vaazhndu viten
Female: Nana nanaa nana nanaa nanaaananana Lalalala lalalala lalaaaala laala..
only tamil music no lyrics
kai veesum kaatrai karaoke download
usure soorarai pottru
ondra renda aasaigal karaoke lyrics in tamil
indru netru naalai song lyrics
tamil worship songs lyrics in english
aalapol velapol karaoke
nanbiye song lyrics in tamil
asuran mp3 songs download tamil lyrics
yaar alaipathu lyrics
tik tok tamil song lyrics
kadhal valarthen karaoke
putham pudhu kaalai song lyrics
master lyrics in tamil
tamil paadal music
karaoke songs in tamil with lyrics
national anthem in tamil lyrics
thoorigai song lyrics
cuckoo cuckoo tamil lyrics
tamil christian karaoke songs with lyrics