Boom Boom Bootham Song Lyrics

Kirumi cover
Movie: Kirumi (2015)
Music: K
Lyricists: S.Gnanakaravel
Singers: Yazin Nizar

Added Date: Feb 11, 2022

ஆண்: பூம் பூம் பூதம் பூம் பூம் பூதம் மண்டைக்குள்ளே கூச்சல் போடும் உன்னை மிஞ்ச யாரும் இல்லை என்றே சொல்லி ஆட்டம் போடும் ஹா ஹா ஹா ஹா ஹா

குழு: துருருரு ரூ ரூ துரு துருருரு ரூ ரூ துருருரு ரூ ரூ துரு துருருரு ரூ ரூ

ஆண்: வேர்ல்ட்டு பேமஸ் ஆன ஜேம்ஸ் பாண்டே கோட்டு சூட்டு போட்ட ஸ்பை தான் டா

ஆண்: நம்ம நாரதரை பாத்தாக்கா போட்டு கொடுப்பதில் கிங் தான் டா

ஆண்: எங்கே இல்ல இந்த உள்வேலை சும்மா பூந்து ஆட்டம் போடு தப்பில்லை

ஆண்: போட்டு கொடுத்தாலும் போரில் வெல்லும் சூட்சமமே

ஆண்: பூம் பூம் பூதம் பூம் பூம் பூதம் மண்டைக்குள்ளே கூச்சல் போடும்

ஆண்: உந்தன் நிழல் கூட ஓர்நாளில் உன்னை காட்டி தரும் பகையாளி எங்கும் நிரந்தரம் தேடாதே எல்லாம் சந்தர்ப்பத்தில் கூட்டாளி

ஆண்: உன்னை பற்றி மட்டும் நீ யோசி வேறு எண்ணம் கண்ணை குத்தும் குண்டூசி

ஆண்: ஊரே தூசிக்குள்ள உன்னை ஏன் நீ சுத்தம் செய்ய

ஆண்: பூம் பூம் பூதம் பூம் பூம் பூதம் மண்டைக்குள்ளே கூச்சல் போடும் உன்னை மிஞ்ச யாரும் இல்லை என்றே சொல்லி ஆட்டம் போடும் போடும் பூதம்

Male: Boom boom bootham Boom boom bootham Mandaikullae koochal podum Unnai minja yaarum illai Endrae solli aatam podum Ha ha ha ha ha..

Chorus: Turururu ru ru ..turu Turururu ru ru . Turururu ru ru ..turu Turururu ru ru .

Male: Worldu famous ana James bonde Coatu suttu potta Spy dhan da

Male: Namma narathara Paathaakkaa Pottu kudupathil King dhaan da

Male: Engae illa intha ulvelai Summa poondhu Aatam podu thappillai

Male: Pottu koduthalum Poril vellum sutchamamae

Male: Boom boom bootham Boom boom bootham Mandaikullae koochal podum

Male: Undhan nizhal kuda ornaalil Unnai kaatti tharum pagaiyaali Engum nirandharam thedadhae Ellam santharpathil kootaali

Male: Unnai patri mattum Nee yosi Veru ennam kannai kuthum Gundoosi

Male: Oorae thusikulla Unnai yen nee Sutham seiya

Male: Boom boom bootham Boom boom bootham Mandaikullae koochal podum Unnai minja yaarum illai Endrae solli aatam podum..podum. Bootham..

Other Songs From Kirumi (2015)

Naanal Poovai Song Lyrics
Movie: Kirumi
Lyricist: S.Gnanakaravel
Music Director: K
OC Soru Song Lyrics
Movie: Kirumi
Lyricist: S.Gnanakaravel
Music Director: K
Naa Parakka Song Lyrics
Movie: Kirumi
Lyricist: S.Gnanakaravel
Music Director: K
Orayiram Ottaigal Song Lyrics
Movie: Kirumi
Lyricist: S.Gnanakaravel
Music Director: K
Vaal Veesum Vaazhkai Song Lyrics
Movie: Kirumi
Lyricist: S.Gnanakaravel
Music Director: K

Similiar Songs

108 Thenga Song Lyrics
Movie: Aandavan Kattalai
Lyricist: Ganakaravel
Music Director: K
Elandha Pazham Song Lyrics
Movie: Aandavan Kattalai
Lyricist: Ganakaravel
Music Director: K
Gandhi Thatha Song Lyrics
Movie: Aandavan Kattalai
Lyricist: Darwin Guna
Music Director: K
Imsai Rani Song Lyrics
Movie: Aandavan Kattalai
Lyricist: Vivek
Music Director: K
Most Searched Keywords
  • nice lyrics in tamil

  • soorarai pottru dialogue lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • jimikki kammal lyrics tamil

  • master tamil padal

  • soorarai pottru songs lyrics in tamil

  • tamil songs with lyrics free download

  • tamil christian songs karaoke with lyrics

  • neeye oli sarpatta lyrics

  • megam karukuthu lyrics

  • karnan lyrics tamil

  • maara song tamil lyrics

  • kannana kanne malayalam

  • lyrics of new songs tamil

  • cuckoo cuckoo tamil lyrics

  • malto kithapuleh

  • puthu vellai mazhai karaoke for female singers

  • nenjodu kalanthidu song lyrics

  • karnan lyrics

  • paatu paadava