Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கே
பெண்: நாணல் பூவாய் நானும் வளைந்தடா மூங்கில் தேகம் மூச்சில் இசைந்தடா
பெண்: மூன்றாம் பாலில் மூழ்கி விளையாட யாக்கை யுத்தம் மீண்டும் அரங்கேற
பெண்: { நாணல் பூவாய் நானும் வளைந்தடா மூங்கில் தேகம் மூச்சில் இசைந்தடா
பெண்: மூன்றாம் பாலில் மூழ்கி விளையாட யாக்கை யுத்தம் மீண்டும் அரங்கேற } (3)
ஆண்: வெல்வேனே உலகை நொடியிலே வீழ்ந்தேனே பூவின் மடியிலே
பெண்: ஆஆ ஆஆ ஆஆ வெல்வேனே உலகை நொடியிலே வீழ்ந்தேனே பூவின் மடியிலே
பெண்: ஹா ஹா ஹா ஹா
ஆண்: முத்தம் கேட்டு இதழ்கள் படியேற சத்தம் போட்டு இதயம் தடுமாற
பெண்: வாடை காற்றில் தேகம் குளிராக வா வா என்னை போர்த்து அனலாக
ஆண்: { முத்தம் கேட்டு இதழ்கள் படியேற சத்தம் போட்டு இதயம் தடுமாற
பெண்: வாடை காற்றில் தேகம் குளிராக வா வா என்னை போர்த்து அனலாக } (3)
ஆண்: தேனும் நீயும் ஒன்றுதான் தேனில் மூழ்கும் வண்டு நான்
பெண்: தீயும் நீயும் ஒன்றுதான் தீயில் ஒளிரும் தீபம் நான்
ஆண்: தேவை தீருமா தேடல் தொடருமா

Female: Naanal poovaai Naanum valaindhada Moongil dhegam Moochil isaindhada
Female: Moondram paalil Moozhgi vilayada Yakkai yudham Meendum arangera
Female: {Naanal poovaai Naanum valaindhada Moongil dhegam Moochil isaindhada
Female: Moondram paalil Moozhgi vilayada Yakkai yudham Meendum arangera} (3) Overlapping
Male: Velvenae ulagai nodiyilae
Veezhdhenae poovin madiyilae
Female: Aaaa...aaaa..aaaaa.
Velvenae ulagai nodiyilae
Veezhdhenae poovin madiyilae
Female: Haaa..haaa..haa.haaa.
Male: Muththam kettu Idhazhgal padiyera Satham pottu Idhayam thadumara
Female: Vaadai kaatril Dhegam kuliraaga Vaa vaa ennai Porthu analaaga
Male: {Muththam kettu Idhazhgal padiyera Satham pottu Idhayam thadumara
Male: Vaadai kaatril Dhegam kuliraaga Vaa vaa ennai Porthu analaaga} (3) Overlapping
Male: Thaenum neeyum ondrudhaan
Thaenil moozhgum vandu naan
Female: Theeyum neeyum ondrudhaan
Theeyil olirum deepam naan
Male: Thevai theeruma Thedal Thodaruma
Female: {Naanal poovaai Naanum valaindhada Moongil dhegam Moochil isaindhada
Female: Moondram paalil Moozhgi vilayada Yakkai yudham Meendum arangera} (3) Overlapping
Male: Velvenae ulagai nodiyilae
Veezhdhenae poovin madiyilae
Female: Aaaa...aaaa..aaaaa.
Velvenae ulagai nodiyilae
Veezhdhenae poovin madiyilae
only tamil music no lyrics
ellu vaya pookalaye lyrics download
azhage azhage saivam karaoke
namashivaya vazhga lyrics
tamilpaa master
cuckoo cuckoo song lyrics dhee
new movie songs lyrics in tamil
happy birthday tamil song lyrics in english
venmathi song lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
mahabharatham song lyrics in tamil
best tamil song lyrics for whatsapp status download
tamil karaoke mp3 songs with lyrics free download
master song lyrics in tamil free download
kai veesum
unnai ondru ketpen karaoke
aasirvathiyum karthare song lyrics
tamil poem lyrics
aasai nooru vagai karaoke with lyrics
sarpatta song lyrics