ஆண்: ஹான் ஓசி சோத்த தின்னுகினு ஏசி காத்த வாங்கிக்கினு பீச்சு மண்ணுல குந்திகினு பீலா வுடல
ஆண்: காதலிய கூப்டுகினு காபி ஷாப் தேடிக்கினு ஹாயா ஊர சுத்திகினு ஜாலியா இல்ல
ஆண்: லைப் நல்லாவும் இல்லாம டல்லாவும் இல்லாம டபாய்க்குது ஒன்னும் பீத்திக்க இல்லாம இன்னாத்த நா பாட போரா கீது
ஆண்: ஓசி சோத்த தின்னுகினு ஏசி காத்த வாங்கிக்கினு பீச்சு மண்ணுல குந்திகினு பீலா வுடல
குழு: ..........
ஆண்: எட்டு காலு பூச்சி ஒன்னு ஒட்டு மீசை வச்சுக்கின்னு பிஸ்தாவாட்டம் பீட்டர் உட்ட மெர்சல் ஆவாத
ஆண்: ஓகே வா
ஆண்: காலை வாரி விட்டுக்கின்னு மேல ஏறி போற கண்ணு காக்கா ஓட டஷ தின்னு டென்ஷன் ஆவாத
ஆண்: தேயாத வீனா இன்னும் தோடா உன் சாப்டே டீயும் பண்ணும் உன் ரூட்டுல ட்ராவல் பண்ணு லேசா நீ சாஞ்சாலும் வாயில மண்ணு

ஆண்: நயன்தாரா கூட நின்னு செல்பி ஒன்னு எடுத்துகின்னு ஆயா போடும் சீன் கூட வைரல் ஆவுது
ஆண்: நாய போல அலைஞ்சுக்கின்னு பாலோ பண்ணு திரிஞ்சிக்கின்னு பந்தா பண்ணும் காதல் எல்லாம் காணா போவுது
ஆண்: அசால்ட்டு வேர்ல்ட் இது ஆரஞ்சா சுர்ருன்னு காண்டாவுது ஃபிரியா விடு ஃபிரியா விடு பீலிங் கொட்டாம டான்ஸ்ச போடு

ஆண்: காதலிய கூப்டுகினு காபி ஷாப் தேடிக்கினு ஹாயா ஊர சுத்திகினு ஜாலியா இல்ல ஆஆ ஆஆ
ஆண்: ஓகே வா இப்படி தான் பாடணும் போல இருக்குது

Male: Haan. OC sotha thinukinu AC katha vaangikinu Beachu mannula kundhikinu Peela vudala
Male: Kadhaliya kooptukinu Kaapi shop thedikinu Haya oora suthikinu Jollya illa
Male: Life nallaavum ilama Dullavum illama Dabaikudhu Onnum peethika illama Innatha naa paada Bora keedhu
Male: OC sotha thinukinu AC katha vaangikinu Beachu mannula kundhikinu Peela vudala
Chorus: Pa ba pa ba pain
Male: Ettu kaalu poochi onnu Ottu meesai vachukinnu Pisthavaatam peter utta Mersal aavadha
Male: Ok va
Male: Kaalai vaari vitukinnu Mela yeri pora kannu Kaaka oda dasha thinnu Tension avatha
Male: Theyadha veena inum Dhoda un saapdae Teayum bannum Un routula travel pannu Lesa nee saanjalum Vaayila mannu
Male: OC sotha thinukinu AC katha vaangikinu Beachu mannula kundhikinu Peela vudala
Male: Kadhaliya kooptukinu Kaapi shop thedikinu Haya oora suthikinu Jollya illa
Claps: ...........
Male: Nayanthaara kuda ninnu Selfie onnu eduthukinnu Aaya podum scene kuda Viral aavudhu
Male: Naaya pola alanjukinnu Follow pannu thirinjikinnu Bandha pannum kaadhal ellam Kaana povudhu
Male: Asaltu world idhu Aaranja surrunu gaandavuthu Freeya vidu freeya vidu Feeling kottama Dance-ah podu
Male: OC sotha thinukinu AC katha vaangikinu Beachu mannula kundhikinu Peela vudala
Male: Kadhaliya kooptukinu Kaapi shop thedikinu Haya oora suthikinu Jollya illa Aaa..aaaaa...
Male: OK vaa.. Ippadi thaan paadanum Pola irukudhu (Dialogue)
ovvoru pookalume song
youtube tamil karaoke songs with lyrics
brother and sister songs in tamil lyrics
new songs tamil lyrics
poove sempoove karaoke with lyrics
friendship song lyrics in tamil
sarpatta parambarai songs list
john jebaraj songs lyrics
maara movie song lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
malto kithapuleh
soorarai pottru tamil lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
believer lyrics in tamil
kangal neeye song lyrics free download in tamil
chinna chinna aasai karaoke download masstamilan
google google song tamil lyrics
veeram song lyrics
maruvarthai song lyrics
tamil melody lyrics