Edho Paattu Edho Raagam Song Lyrics

Kizhakke Pogum Rail cover
Movie: Kizhakke Pogum Rail (1978)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏதோ பாட்டு ஏதோ ராகம் எங்கோ கேட்குது ஐயோ பாவம் ஆச மனசு இங்கே வாடுது

ஆண்: ஏதோ பாட்டு ஏதோ ராகம் எங்கோ கேட்குது ஐயோ பாவம் ஆச மனசு இங்கே வாடுது

ஆண்: தேடி தேடி தவிக்குது தேதி போகுது சேதி கேட்க துடிக்குது வாடி ஏங்குது தூதுதான் வரக்கூடுமோ சேதியும் அது கூறுமோ ஆசைதான் நிறைவேறுமோ ஆறுமோ மனம் தேறுமோ காலம்தான் வருமோ ஹோய்

ஆண்: ஏதோ பாட்டு ஏதோ ராகம் எங்கோ கேட்குது ஐயோ பாவம் ஆச மனசு இங்கே வாடுது மனசு இங்கே வாடுதே மனசு இங்கே வாடுதே

Male: Yaedho paattu yaedho raagam Engo kaetkudhu Aiyo paavam aasa manasu ingae vaadudhu

Male: Yaedho paattu yaedho raagam Engo kaetkudhu Aiyo paavam aasa manasu ingae vaadudhu

Male: Thaedi thaedi thavikkudhu Thaedhi pogudhu Saedhi kaetka thudikkudhu Vaadi yaengudhu Thoodhu thaan vara koodumo Saedhiyum adhu koorumo Aasa thaan niraivaerumo Aarumo manam thaerumo Kaalam thaan varumo hoi

Male: Yaedho paattu yaedho raagam Engo kaetkudhu Aiyo paavam aasa manasu ingae vaadudhu Manasu ingae vaadudhu Manasu ingae vaadudhu

Most Searched Keywords
  • hanuman chalisa in tamil lyrics in english

  • soorarai pottru movie lyrics

  • tamil album song lyrics in english

  • bigil song lyrics

  • tamil songs lyrics images in tamil

  • master tamilpaa

  • teddy en iniya thanimaye

  • tamil songs lyrics download free

  • lyrics of new songs tamil

  • karaoke with lyrics in tamil

  • tamil christian songs lyrics in english

  • tamil collection lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • kadhal theeve

  • sarpatta movie song lyrics in tamil

  • asuran song lyrics download

  • vijay sethupathi song lyrics

  • sundari kannal karaoke

  • poove sempoove karaoke with lyrics

  • asku maaro lyrics