Kovil Mani Osai Song Lyrics

Kizhakke Pogum Rail cover
Movie: Kizhakke Pogum Rail (1978)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers: Malaysia Vasudevan and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ இங்கு வந்ததாரோ...
பெண்: பாஞ்சாலி பாஞ்சாலி

பெண்: கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ அவர் என்ன பேரோ
பெண்: பரஞ்சோதி பரஞ்சோதி

ஆண்: கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ இங்கு வந்ததாரோ... கன்னி பூவோ பிஞ்சு பூவோ ஏழை குயில் கீதம் தரும் நாதம் அது காற்றானதோ..தூதானதோ..

பெண்: கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ அவர் என்ன பேரோ பாட்டு பாடும் கூட்டத்தாரோ ஏழை குயில் கீதம் தரும் நாதம் அது கொண்டாந்ததோ என்னை இங்கு

ஆண்: கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ

ஆண்: பாடல் ஒரு கோடி செய்தேன் கேட்டவர்க்கு ஞானம் இல்லை ஆசை கிளியே வந்தாயே பண்ணோடு நான் பிறந்த நாளில் இது நல்ல நாளே சின்ன சின்ன முல்லை கிளி பிள்ளை என்னை வென்றாளம்மா கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ

பெண்: ஊருக்கு போன பொண்ணு உள்ளூரு செல்ல கண்ணு கோவில் மணி ஓசை கேட்டாளே வந்தாளே பாவம் உந்தன் கச்சேரிக்கு பொண்ணு நானா பாடும் வரை பாடு தாளம் போடு அதை நீயே கேளு கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ

ஆண்: என் மனது தாமரை பூ உன் மனது முல்லை மொட்டு காலம் வருமே நீ கூட பெண்ணாக

பெண்: ஊரில் ஒரு பெண்ணா இல்லை தேடி பாரு நல்ல பெண்ணை கண்டால் கொஞ்சம் சொல்லு

ஆண்: அது நீதானம்மா கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ இங்கு வந்ததாரோ

பெண்: பாட்டு பாடும் கூட்டத்தாரோ

ஆண்: ஏழை குயில் கீதம் தரும் நாதம்

பெண்: அது கொண்டாந்ததோ என்னை இங்கு கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ

Male: Kovil mani osai thannai. kaettadhaaro. Ingu vandhadhaaro.
Female: Paanjaali paanjaali

Female: Kovil mani osai thannai. seidhadhaaro. Avar yenna paero.
Female: Paranjothi paranjothi

Male: Kovil mani osai thannai kaettadhaaro Ingu vandhadhaaro kanni poovo pinju poovo Ezhai kuyil geetham tharum naadham Adhu kaatraanadho thoodhaanadho

Female: Kovil mani osai thannai seidhadhaaro Avar yenna paero paattu paadum koottatthaaro Ezhai kuyil geetham tharum naadham Adhu kondaandhadho ennai ingu

Male: Kovil mani osai thannai kaettadhaaro.

Male: Paadal oru kodi seidhaen Kaettavarkku njaanam illai Aasai kiliyae vandhaayae pannodu Naan pirandha naalil idhu nalla naalae Chinna chinna mulla kili pillai ennai vendraalamma Kovil mani osai thannai kaettadhaaro.

Female: Oorukku pona ponnu Ullooru chella kannu Kovil mani osai kaettaalae vandhaalae Paavam undhan kachaerikku ponnu naanaa Paadum varai paadu thaalam podu adhai neeyae kaelu Kovil mani osai thannai seidhadhaaro.

Male: En manadhu thaamarai poo Un manadhu mullai mottu Kaalam varumae nee kooda pennaaga

Female: Ooril oru pennaa illai thaedi paaru Nalla pennai kandaal konjam sollu

Male: Adhu nee thaanammaa Kovil mani osai thannai kaettadhaaro Ingu vandhadhaaro

Female: Paattu paadum koottatthaaro

Male: Ezhai kuyil geetham tharum naadham

Female: Adhu kondaandhadho ennai ingu Kovil mani osai thannai seidhadhaaro.

Most Searched Keywords
  • ka pae ranasingam lyrics in tamil

  • velayudham song lyrics in tamil

  • vaathi coming song lyrics

  • vijay sethupathi song lyrics

  • sarpatta parambarai lyrics

  • only music tamil songs without lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • shiva tandava stotram lyrics in tamil

  • uyirae uyirae song lyrics

  • siragugal lyrics

  • lyrics of google google song from thuppakki

  • lyrics of new songs tamil

  • google google panni parthen song lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • marudhani lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • tamil lyrics video

  • uyire uyire song lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • cuckoo enjoy enjaami