Poovum Irukku Kaayum Irukku Song Lyrics

Kizhakku Africavil Sheela cover
Movie: Kizhakku Africavil Sheela (1987)
Music: Bappi Lahiri
Lyricists: Vaali
Singers: Manjula

Added Date: Feb 11, 2022

குழு: ..........

பெண்: ஹே..பூவும் இருக்கு காயும் இருக்கு வாய்யா வந்து பாரு என்ன இல்லை இங்கு இருக்கும் எல்லாமே இனிக்கும் சரக்கு என்னிடம் வந்தாலே பிடிக்கும் உனக்கு

பெண்: ஹே.பூவும் இருக்கு காயும் இருக்கு வாய்யா வந்து பாரு என்ன இல்லை இங்கு இருக்கும் எல்லாமே இனிக்கும் சரக்கு என்னிடம் வந்தாலே பிடிக்கும் உனக்கு

குழு: ..........

பெண்: யா யாய்யா யா யாய்யா யா யாய்யா யாய யாய்யா கெடச்சா விடாதே நெனச்சா வராதே மடிமேல் என்னை தாலாட்ட வாய்யா காத்தும் எனக்கு சூடா இருக்கு இந்த பூமேனி தாங்காதய்யா..ஆ...

பெண்: இருக்கும் எல்லாமே இனிக்கும் சரக்கு என்னிடம் வந்தாலே பிடிக்கும் உனக்கு

பெண்: யா யாய்யா யா யாய்யா யா யாய்யா யாய யாய்யா அங்கம் சுடாதோ ஆசை விடாதோ நான்தான் நேத்து ஆளான பொண்ணு பாயும் விரிக்க பாட்டும் படிக்க வந்த தாய் மாமன் நீதானய்யா

பெண்: லால் லல லா லால் லல லா லால் லல லா..

Chorus: .....

Female: Hae...poovum irukku kaayum irukku Vaaiyyaa vanthu paaru enna illai ingu Irukkum ellaamae inikkum sarakku Ennidam vanthaalae pidikkum unakku

Chorus: .......

Female: Yaa yaaiyaa yaa yaaiyaa Yaa yaaiyaa yaa yaaiyaa Kedachchaa vidaathae nenaichchaa varaathae Madimael ennai thaalaatta vaaiyya Kaaththum enakku soodaa irukku Intha poomeni thaangaathaiyyaa..aa..

Female: Irukkum ellaamae inikkum sarakku Ennidam vanthaalae pidikkum unakku

Chorus: .....

Female: Yaa yaaiyaa yaa yaaiyaa Yaa yaaiyaa yaa yaaiyaa Angam sudaatho aasai vidaatho Naanthaan neththu aalaana ponnu Paayum virikka paattu padikka Vantha thaai maman needhaanaiyaa

Female: Irukkum ellaamae inikkum sarakku Ennidam vanthaalae pidikkum unakku

Female: Hae...poovum irukku kaayum irukku Vaaiyyaa vanthu paaru enna illai ingu Irukkum ellaamae inikkum sarakku Ennidam vanthaalae pidikkum unakku

Chorus: .....

Female: Laal lala laa Laal lala laa Laal lala laa...

Other Songs From Kizhakku Africavil Sheela (1987)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • sad song lyrics tamil

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • soorarai pottru movie lyrics

  • tamil song lyrics in english translation

  • karaoke for female singers tamil

  • tamil songs english translation

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • tamil paadal music

  • velayudham song lyrics in tamil

  • thoorigai song lyrics

  • maara song lyrics in tamil

  • inna mylu song lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • vathikuchi pathikadhuda

  • kanthasastikavasam lyrics

  • 3 movie song lyrics in tamil

  • tamil mp3 song with lyrics download

  • thangachi song lyrics

  • nee kidaithai lyrics

  • tamil christian songs lyrics in english