Sheela Oh My Sheela Song Lyrics

Kizhakku Africavil Sheela cover
Movie: Kizhakku Africavil Sheela (1987)
Music: Bappi Lahiri
Lyricists: Vaali
Singers: K. J. Jesudass and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: ........

ஆண்: ஷீலா ஓ மை ஷீலா ஷீலா ஓ மை ஷீலா ஷீலா ஓ மை ஷீலா ஷீலா ஓ மை ஷீலா

ஆண்: நீ என்றாலே நான் நானென்றாலே நீ யார் நெஞ்சோடு யார் யார் சொல்வதோ

ஆண்: ஷீலா ஓ மை ஷீலா ஷீலா ஓ மை ஷீலா

ஆண்: என் கண்மணி எந்தன் காதலி நீ வாழ்வதோ தேவன் சன்னதி பூஞ்சோலைகள் நீரோடைகள் உன் பூமியில் ஓர் நிம்மதி

ஆண்: காடெல்லாம் திரியும் பூங்குயில் நீயே நாளெல்லாம் இனிமேல் உன்னோடுதான்

ஆண்: ஷீலா ஓ மை ஷீலா ஷீலா ஓ மை ஷீலா

பெண்: என் வாழ்விலும் ஓர் வண்ணமே ஓர் மாயமோ என்ன மாயமம்மா நீ எங்கெங்கே நான் அங்கங்கே உன் கூடவே பெண் வராதோ

ஆண்: வாரி நான் தழுவ வாடா மலரே வா நீயில்லாமல் நான் என்னாவதோ

ஆண்: ஷீலா
பெண்: யயா
ஆண்: ஓ மை ஷீலா ஷீலா
பெண்: யயா
ஆண்: ஓ மை ஷீலா

ஆண்: வா மேகமே உன் வானம் நான் வா ராகமே உன் கானம் நான் என் உள்ளமே உந்தன் மேடைதான் உன் கைகளில் எந்தன் வாழ்வுதான்

பெண்: காலமெல்லாம் நான் கைவிடாதே வா நீங்கிடாமல் நாம் வாழ்வோம் வா வா
பெண்: டார்லிங்
ஆண்: லல லா
பெண்: ஓஒ மை டார்லிங்
ஆண்: யயா
பெண்: டார்லிங்
ஆண்: யய்யா

Male: ......

Male: Sheelaa oh my sheelaa sheelaa oh my sheelaa Sheelaa oh my sheelaa sheelaa oh my sheelaa

Male: Nee endraalae naan naanaendraalae nee Yaar nenjodu yaar yaar solvatho

Male: Sheelaa oh my sheelaa sheelaa oh my sheelaa

Male: En kanmani enthan kadhali Nee vaazhvatho devan sannathi Poonjolaigal neerodaigal Un bhoomiyil or nimmathi

Male: Kaadellaam thiriyum poonguyil neeyae Naalellaam inimael unnoduthaan

Male: Sheelaa oh my sheelaa sheelaa oh my sheelaa

Female: En vaazhvilum oor vannamae Oor maayamo enna maayammaa Nee engengae naan angangae Un koodavae penn varaatho

Male: Vaari naan thazhuva vaadaa malarae vaa Neeyillaamal naan ennaavatho

Male: Sheelaa
Female: Yayaa
Male: Oh my sheelaa Sheelaa
Female: Yayaa
Male: Oh my sheelaa

Male: Vaa megamae un vaanam naan Vaa raagamae un kaanam naan En ullamae unthan meadaithaan Un Kaigalil enthan vaazhvuthan

Female: Kaalamellaam naan kaividaathae vaa Neengidaamal naam vaazhvom vaa vaa

Female: Darling
Male: Lala laa
Female: Ooo my darling
Male: Yayaa
Female: Darling
Male: Yaiyaa
Female: Ooo my darling

Male: Sheelaa
Female: Yayaa
Male: Oh my sheelaa Sheelaa
Female: Yayaa
Male: Oh my sheelaa

Other Songs From Kizhakku Africavil Sheela (1987)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • thamizha thamizha song lyrics

  • amma song tamil lyrics

  • tamil song writing

  • chinna chinna aasai karaoke download

  • tamil collection lyrics

  • jai sulthan

  • alagiya sirukki movie

  • aagasatha

  • oru yaagam

  • bahubali 2 tamil paadal

  • tamil song lyrics whatsapp status download

  • anirudh ravichander jai sulthan

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • aagasam song soorarai pottru download

  • kutty pattas full movie in tamil download

  • lyrics download tamil

  • mudhalvane song lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • namashivaya vazhga lyrics

  • lyrics status tamil