Maanooththu Manthaiyile Song Lyrics

Kizhakku Cheemayile cover
Movie: Kizhakku Cheemayile (1993)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and Sasirekha

Added Date: Feb 11, 2022

ஆண்: மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே

குழு: தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி

குழு: சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே

ஆண்: நாட்டுக் கோழி அடிச்சு நாக்கு சொட்ட சமைச்சு நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா

குழு: மேலு காலு வலிச்சா வெள்ளப்பூண்டு உரிச்சி வெல்லங் கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா

ஆண்: பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க
குழு: பிள்ளைக்கி தாய்ப்பாலத் தூக்கிக் கொடுக்கச்சொல்லு

ஆண்: மச்சான திண்ணையில போத்திப் படுக்கச்சொல்லு

ஆண்: ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு
குழு: காராம்பசு ஓட்டி வாராண்டி தாய் மாமன்

ஆண்: வெள்ளிச்சங்கு செஞ்சா வெலக்கி வெக்க வேணுமுன்னு தங்கத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய் மாமன்

குழு: பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க
ஆண்: ஈ எறும்பு அண்டாம எட்டி இருக்கச்சொல்லு மச்சான ஈரத்துணி கட்டி இருக்கச்சொல்லு..ஹா..ஹா..

ஆண்: மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே..ஐயோ பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே

ஆண்: ஹோய்

ஆண்: மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே.போடு பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே

Male: Maanooththu manthaiyila Maangutti petha mayilae Pottapulla porandhadhunnu Polikaattil koovum kuyilae

Chorus: Thaaimaaman seer Sumandhu vaaraandi Avan thanga golusu Kondu thaaraandi..

Chorus: Seeru sumandha saadhi sanamae Aaru kadandhaa ooru varumae

Male: Naattukkozhi adichu Naakkusotta samachi Nallenna oothi kudu aathaa

Chorus: Melu kaal valichaa Vellappoondu urichi Vellangonjam pottu kudu aathaa

Male: Pacha odambukkaari Paathu nadakkachollunga
Chorus: Pillaikki thaaippaala Thookki kodukkachollu

Male: Machaana thinnaiyila Pothi padukkachollu

Male: Maanooththu manthaiyila Maangutti petha mayilae Pottapulla porandhadhunnu Polikaattil koovum kuyilae

Chorus: Thaaimaaman seer Sumandhu vaaraandi Avan thanga golusu Kondu thaaraandi..

Chorus: Seeru sumandha saadhi sanamae Aaru kadandhaa ooru varumae

Male: Aattuppaal kudichaa Arivazhinji pogumunnu Erumappaal kudichaa Yeppam vandhu serumunnu
Chorus: Kaaraampasu otti vaaraandi Thaai maaman

Male: Vellichangu senjaa Velakki vekka venumunnu Thangathil sangu senji thaaraandi Thaai maaman

Chorus: Pacha odambukkaari Paathu nadakkachollunga
Male: Ee erumbu andaama Etti irukkachollu Machaana eerathuni Katti irukkachollu..haha..

Male: Maanooththu manthaiyila .. Maangutti petha mayilae Aiyo.. Pottapulla porandhadhunnu Polikaattil koovum kuyilae

Chorus: Thaaimaaman seer Sumandhu vaaraandi Avan thanga golusu Kondu thaaraandi..

Chorus: Seeru sumandha saadhi sanamae Aaru kadandhaa ooru varumae
Male: Hoi
Chorus: Seeru sumandha saadhi sanamae Aaru kadandhaa ooru varumae

Male: Maanooththu manthaiyila .. Maangutti petha mayilae Podu.. Pottapulla porandhadhunnu Polikaattil koovum kuyilae

Similiar Songs

Most Searched Keywords
  • national anthem lyrics in tamil

  • thevaram lyrics in tamil with meaning

  • soorarai pottru song lyrics tamil download

  • pagal iravai karaoke

  • only tamil music no lyrics

  • asku maaro lyrics

  • namashivaya vazhga lyrics

  • malto kithapuleh

  • mahishasura mardini lyrics in tamil

  • lyrics of kannana kanne

  • tamil karaoke video songs with lyrics free download

  • tamil old songs lyrics in english

  • sarpatta parambarai lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • soorarai pottru movie lyrics

  • master songs tamil lyrics

  • indru netru naalai song lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • google google tamil song lyrics

  • kadhal mattum purivathillai song lyrics