Added Date: Feb 11, 2022
பெண்: தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு
பெண்: காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு
ஆண்: இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான் ஈசானி மூலையில மேகம் இருக்கு
ஆண்: தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு
பெண்: காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு.
பெண்: தாய் வீட்டுப் பேரும் தாய் மாமன் சீரும் தெக்கத்திப் பொண்ணுக்கொரு சொத்து சுகமே
ஆண்: சீர்கொண்டு வந்தும் பேர்கெட்டுப் போனா சொல்லாம துக்கப்படும் சொந்த பந்தமே
பெண்: குத்தந்தான் பார்த்தா ஊரில் சுத்தம் இல்லையே
ஆண்: கோழிக்கு குஞ்சு மேலே கோபம் வல்லையே
பெண்: உம்போல அண்ணன் இந்த ஊரில் இல்லையே
ஆண்: செங்காட்டு மண்ணும் நம் வீட்டுப் பொண்ணும் கை விட்டுப் போகக் கண்டா கண்ணீர் வருமே
பெண்: தங்கச்சி கண்ணில் கண்ணீரை கண்டா தன் மானம் கூட அண்ணன் விட்டுத் தருமே
ஆண்: பந்தத்தை மீறிப் போக சக்தி இல்லையே
பெண்: பாசத்தை பங்கு போடப் பட்டா இல்லையே
ஆண்: வேருக்கு இளகிப் போச்சு வெட்டுப் பாறைய

ஆண்: உலகம் பொய் தானா உறவும் பொய் தானா ஓடைக்கு ஓடும் தண்ணீர் சொந்தமில்லையா
பெண்: சொந்தத்தை யாரும் சொல்லாமல் போனால் குந்திக்கும் கர்ணனுக்கும் பந்தம் இல்லையா
ஆண்: சொந்தத்தை தாரை வார்த்து தந்தேன் தங்கச்சி
பெண்: சொல்லமல் போனாள் அண்ணே இந்த ஊமச்சி
ஆண்: உசிரு மட்டும் வெச்சிருக்கேன் தாரேன் தங்கச்சி

Female: Thenkizhakku cheemaiyila Sengathu boomiyila Ezhappatta jadhikkoru Eeramirukku
Female: Kayappatta sondhaththukku Kanneer vitta Sayampona vazhkkaiyilum Saram irukku
Male: Ivuga pozhappukku Neervarkkaththaan Eesana moolaiyila Megam irukku
Male: Thenkizhakku cheemaiyila Sengathu boomiyila Ezhappatta jadhikkoru Eeramirukku
Female: Kayappatta sondhaththukku Kanneer vitta Sayampona vazhkkaiyilum Saram irukku
Female: Thaiveettu perum Thaimaaman seerum Thekkaththi ponnukkoru Soththu sugamae
Male: Seerkondu vandhum Perkettu ponaa Sollama dhukkappadum Sondha bandhamae
Female: Kuththandhaan paththa
Ooril suththam illaiyae
Male: Kozhikkuk kunju mela
Kobam vallaiyae
Female: Ompola annan indha ooril illaiyae
Male: Sengaatu mannum Nam veettu ponnum Kaivittu poga kandaa Kanneer varumae
Female: Thangachchi kannil Kanneera kanda Thanmanam kooda annan Vittuththarumae
Male: Bandhaththa meeri poga
Sakthi illaiyae
Female: Pasaththa pangu poda
Patta illaiyae
Male: Verukku elagi pochchu
Vettu paraiya
Female: Thenkizhakku cheemaiyila Sengathu boomiyila Ezhappatta jadhikkoru Eeramirukku
Female: Kayappatta sondhaththukku Kanneer vitta Sayampona vazhkkaiyilum Saram irukku
Male: Ulagam poi dhaana Uravum poi dhaana Odaikku odum thanner Sondhamillaya
Female: Sondthathai yaarum Sollamal pona Kundhikkum karnanukkum Bandham illaiya
Male: Sondhatha thaarai vaarthu
Thandhen thangachi
Female: Sollamaal ponaal annae
Intha oomachi
Male: Usiru mattum vechirukken
Thaaren thangachi
Female: Thenkizhakku cheemaiyila Sengathu boomiyila Ezhappatta jadhikkoru Eeramirukku
Female: Kayappatta sondhaththukku Kanneer vitta Sayampona vazhkkaiyilum Saram irukku
Male: Thenkizhakku cheemaiyila Sengathu boomiyila Ezhappatta jadhikkoru Eeramirukku
Female: Kayappatta sondhaththukku Kanneer vitta Sayampona vazhkkaiyilum Saram irukku
sivapuranam lyrics
velayudham song lyrics in tamil
kanne kalaimane karaoke with lyrics
lyrics whatsapp status tamil
naan unarvodu
nanbiye song lyrics
tamil karaoke download mp3
eeswaran song
yaanji song lyrics
asuran mp3 songs download tamil lyrics
i songs lyrics in tamil
malargale malargale song
famous carnatic songs in tamil lyrics
kaatrin mozhi song lyrics
vinayagar songs tamil lyrics
aagasam song lyrics
aarariraro song lyrics
old tamil karaoke songs with lyrics free download
lyrics of soorarai pottru
irava pagala karaoke