Eno Ithu Eno Song Lyrics

Kizhakku Kadalkarai Salai cover
Movie: Kizhakku Kadalkarai Salai (2006)
Music: Paul J
Lyricists: Lyricist Not Known
Singers: Jaidev

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏனோ இது ஏனோ ஓஓ எதை பிரிந்தேனோ உனக்காக பிறந்தானோ எதற்காக பிரிந்தேனோ இனி நானும் சிரிப்பேனோ உயிர் தாங்கி இறப்பேனோ

ஆண் &
குழு: என் விழியின் வழியே உயிரும் கரையுதே விழும் துளியில் தெரியும் முகமும் நீ தானே

ஆண்: ஏனோ இது ஏனோ ஓஓ ஹோ

ஆண்: பழகி நடந்த சாலையில் மரங்கள் சிலுவை ஆகுதே வழியில் கால்கள் அழுகுதே கொலுசு மணிகள் அறியுமா மலரும் முன்பு உதிர்வது எப்போதும் காதலின் பூச்செடி தாண்டி

ஆண்: ஏனோ இது ஏனோ ஓஓ

Male: Yeno ithu yeno .oo. Ethai pirinthenoo Unakkaaga piranthano Etharkkaaga pirintheno Ini naanum sirippeno Uyir thangi irappeno

Male &
Chorus: En vizhiyin vazhiyae Uyirum karaiyuthae.. Vizhum thuliyil theriyum Mugamum nee thaanae

Male: Yeno ithu yeno .oo.hooo.

Male: Yeno ithu yeno .oo. Ethai pirinthenoo Unakkaaga piranthano Etharkkaaga pirintheno Ini naanum sirippeno Uyir thangi irappeno

Male &
Chorus: En vizhiyin vazhiyae Uyirum karaiyuthae.. Vizhum thuliyil theriyum Mugamum nee thaanae

Male: Pazhagi nadantha saalaiyil Marangal siluvai aaguthae Valiyil kaalgal azhuguthae Kolusu manigal ariyumaa Malarum munbu uthirvathu Eppothum kaadhalin poochchedi thaanadi.

Male: Yeno ithu yeno .oo..

Other Songs From Kizhakku Kadalkarai Salai (2006)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • romantic love songs tamil lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • tamil love song lyrics in english

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • alli pookalaye song download

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • kutty pattas full movie in tamil download

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • asku maaro karaoke

  • tamil song lyrics in english translation

  • saivam azhagu karaoke with lyrics

  • namashivaya vazhga lyrics

  • mahabharatham lyrics in tamil

  • marudhani song lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • soorarai pottru song lyrics

  • romantic songs lyrics in tamil

  • comali song lyrics in tamil

  • pongal songs in tamil lyrics

  • old tamil songs lyrics