Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: பால்.ஜே
பெண்: ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: கஞ்சப்பெண்ணே கஞ்சப் பெண்ணே இத்தனை கஞ்சம் கூடாதடி கண்களின் பிச்சை போதாதடி கெஞ்சி கெஞ்சி தவித்தேனடி கொஞ்சி கொஞ்சி உன்னை ரசித்தேனடி சொல்லடி தருமமா காதலி
பெண்: காதல் கண்ணா காதல் கண்ணா இப்படி அலைய கூடாதடா எப்படி வித்தைகள் ஆகாதடா விட்டு விட்டு நான் செல்வதும் தொட்டு தொட்டு நீ சொல்வதும் தேவையா இது என் காதலா
ஆண்: கஞ்சப்பெண்ணே கஞ்சப் பெண்ணே இத்தனை கஞ்சம் கூடாதடி கண்களின் பிச்சை போதாதடி
குழு: ............
ஆண்: அழகிய திமிரே ஓடாதே இனியும் புதிர்கள் போடாதே
பெண்: இனிக்கிற திருடா அழைக்காதே இரவும் பகலும் குழப்பாதே
ஆண்: நீ முதல் வார்த்தை மறந்த பாடலா கடைசி பக்கம் கிழிந்த நாவலா
பெண்: நீ பாதியில் உறங்கிய கதைகளா நீ பரிட்சையில் மறந்திடும் விடைகளா
ஆண்: எடுப்பதற்குள் நின்ற தொலைப்பேசியா நீ எப்போதும் பயமுறுத்தும் விலைவாசியா
பெண்: நினைவில் வர அடம்பிடிக்கும் முகம் நீயா கிடைக்காமல் அலைய விடும் முகவரியா
ஆண்: ........
ஆண்: இதுவரை மனப்பாடம் ஆகாத திருக்குறள் நீயா
பெண்: அடிக்கடி நான் மறந்தே தேடிடும் ஒரு பொருள் நீயா நீயா

ஆண்: சிக்கென நிலவே ஒழியாதே சுடிதார் புதையலை மறைக்காதே
பெண்: கவிதை முரடா குடையாதே கதவை உடைத்து நுழையாதே
ஆண்: நீ சென்னையின் கோடைக்காலமா நகரப் பெண்கள் போடும் கோலமா
பெண்: பண்டிகைப் பொழுதின் துணிக்கடையா நீ காணும் பொங்கலின் கடற்கரையா
ஆண்: ரசிப்பதற்குள் விலகும் ரயில் காட்சியா நீ புரியாத மொழிப்படத்தின் பகல் காட்சியா
பெண்: மாலையினில் மலர்த்து விடும் நிழல் நீயா வேலையில்லா பொழுதுகளின் பகல் நீயா
ஆண்: .........
ஆண்: ஒருமுறை வாழ்விலே வரும் ஜனனம் நீயா
பெண்: தினம் தினம் தெரியாமல் சொல்லும் ஜனகன மன நீயா

Female: Aaaaaa..aaaaaa.aaaa...
Male: Kanja pennae. kanja pennae Iththanai kanjam koodathadi Kanngalin pitchai poodhathadi Kenji kenji thavithenadi Konji konji unnai rasithenadi Solladi dharumama kaadhali
Female: Kaadhal kanna.. kaadhal kanna Ippadi alaiya koodadhadaa Yeppadi vithaigal aaghadhadaa Vittu vittu naan selvadhum Thottu thottu nee solvadhum Thevai ya idhu en kaadhala..aaa.
Male: Kanjaa pennae. kanja pennae Iththanai kanjam koodathadi Kanngalin pitchai poodhathadi
Chorus: ..............
Male: Azhagiya thimirae oodadhae Iniyum pudhirgal podadhae
Female: Inikira thiruda alaikadhae Iravum paghalum kolapadhae
Male: Nee mudhal vaarthai marantha paadala Kadaisi pakkam kizhintha naavala
Female: Nee paathiyil uranghiya kathaigala Nee paritchaiyil marathidum vidaigala
Male: Yedupadharkul nindra tholaipesiya Nee eppodhum bayamuruthum vilai vasiya
Female: Ninaivil vara adam pudikkum
Mugham neeya
Kidaikamal alaiyavidum mugavari yaa.
Male: Wooh wooh wooh ...
Male: Idhuvarai manapadam agatha
Thirukural neeya
Female: Adikadi naan maranthae thedidum
Oru porul neeya neeyaaa..
Male: Kanjaa pennae. kanja pennae Iththanai kanjam koodathadi Kanngalin pitchai poodhathadi
Male: Chikkena nilavae oliyadhae Chudidhaar pudhayalai maraikaadhae
Female: Kavidhai murada kudaiyadhae Kadhavai odaithu nuzhaiyadhae
Male: Nee chennaiyin kodai kaalama Nagara pengal podum kolamaa
Female: Pandigai pozhuthin thuni kadaiyaa Nee kaanum pongalin kadarkaraiyaa
Male: Rasipadharkkul vilagum rail katchiyaa Nee puriyadha mozhi padathin pagal kaatchiyaa
Female: Malaiyinil malarthu vidum nizhal neeya
Vellai illa pozhuthugalin pagal neeyaa
Male: Wooh wooh wooh ...
Male: Oru murai vaazhvilae varum jananam neeya
Female: Dhinam dhinam teriyaamal sollum
Janagana mana neeyaaaa
Male: Kanjaa pennae. kanja pennae Iththanai kanjam koodathadi Kanngalin pitchai poodhathadi
Chorus: ...........
malare mounama karaoke with lyrics
usure soorarai pottru lyrics
vaalibangal odum whatsapp status
tamil song lyrics with music
anbe anbe song lyrics
sirikkadhey song lyrics
national anthem lyrics tamil
maravamal nenaitheeriya lyrics
3 movie tamil songs lyrics
aasirvathiyum karthare song lyrics
aagasam song soorarai pottru mp3 download
jesus song tamil lyrics
tamil christian karaoke songs with lyrics
indru netru naalai song lyrics
kutty story song lyrics
karnan lyrics tamil
3 movie song lyrics in tamil
christian padal padal
munbe vaa karaoke for female singers
aagasam song soorarai pottru download