Added Date: Feb 11, 2022
ஆண்: ஐ லவ் யூ.. எனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான் அலுக்கில குலுக்குல இவளுக்கு இணைசொல்ல எவதான் ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா ஆசை மாமன் இவன்தான்னு பாட்டு படிச்சா யம்மாடியோ
பெண்: ஹோ ஓஒ ஹோ ஹோ..
பெண்: உனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான் என்னைவிட உனக்கிங்கு மனசுக்கு பிடிச்சவ எவதான்
குழு: .............
ஆண்: மாஞ்சிட்டு மேடை போட்டு மைக்செட்டு மாட்டினா மாமாவை வளைச்சு போட புதுதிட்டம் தீட்டினா
பெண்: ஆளான காலம் தொட்டு உனக்காக ஏங்கினாள் அன்னாடம் தூக்கம் கெட்டு அனல் மூச்சு வாங்கினாள்
ஆண்: பச்சக்கிளி தன்னந்தனியே ஹஹ இன்னும் என்னாச்சு
பெண்: உச்சம் தலையில் வெச்ச மலரின் வெப்பம் உண்டாச்சு
ஆண்: மயங்காதே மாலை மாத்த மாமன் வந்தாச்சு
பெண்: உனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான் என்னைவிட உனக்கிங்கு மனசுக்கு பிடிச்சவ எவதான்
குழு: .............
பெண்: நீ சூட்டும் பூவுக்காக நெடுங்கூந்தல் ஆடுது நீ வைத்த பொட்டுக்காக நடு நெத்தி வாடுது
ஆண்: ஆத்தாடி உன்னைத்தானே உயிர் நாடி தேடுது காவேரி எங்கே போகும் கடலோடு கூடுது
பெண்: அந்திப்பொழுதில் தென்னங்கிளையில் தென்றல் கூத்தாட
ஆண்: மையல் எழுதி மஞ்சக்குருவி கையை கோர்த்தாட
பெண்: அடங்காது ஆசைக்கொண்டு நானும் போராட உனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான்
ஆண்: ஹ ஹ அஹா
பெண்: என்னைவிட உனக்கிங்கு மனசுக்கு பிடிச்சவ எவதான்
ஆண்: ஹ ஹ அஹா
பெண்: ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா ஆசை மாமன் இவன்தான்னு பாட்டு படிச்சா யம்மாடியோ ஹோ ஹோ..
ஆண்: ஹா...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ.. எனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான் அலுக்கில குலுக்குல இவளுக்கு இணைசொல்ல எவதான்

Male: I love you.
Enakenna piranthava
Rekka katti paranthava iva thaan
Alukkila kulukula
Ivalukku inai solla eva thaan
Ooraiyellam ivan thaanae koovi azhacha
Aasai maaman ivanthaanu paatu padicha
Emmaadio
Female: Hooo ooo ho ho..
Female: Unakkenna piranthava Rekka katti paranthava iva than Ennavida unakingu Manasukku pidichava eva than
Chorus: ........
Male: Maanjchittu medai pottu Mike settu maatinaa Maamavai valachu poda Pudhu thittam theetina
Female: Aallaana kalamthottu Unakkaaga yenginaal Annadam thookkam kettu Anal moochu vaanginal
Male: Pachchakili thanandhaniyae haha Innum ennachu
Female: Uchchandhalayil vacha malarin Veppam undachu
Male: Mayangathae maala maatha Maman vandhachu
Female: Unakenna piranthava Rekka katti paranthava iva thaan Ennavida unakkingu Manasukku pidichchava evadhan
Chorus: ........
Female: Nee soottum poovukkaaga Nedungoondhal aaduthu Nee vaitha pottukkaaga Nadu neththi vaaduthu
Male: Aathadi unnathaanae Uyir naadi theduthu Kaaveri engae pogum Kadalodu kooduthu
Female: Andhipozhuthil thennangilayil Thendral kooththada
Male: Maiyal ezuthi manja kuruvi Kaiyai korthaada
Female: Adangaadha asai kondu Naanum porada Unakenna piranthava Rekka katti paranthava iva thaan
Male: Ha ha ahaa
Female: Ennavida unakingu Manasukku pidicchava eva than
Male: Ha ha ahaa
Female: Ooraiyellam ivan thanae Koovi azhacha Aasai maaman ivanthaanu paatu padicha Emmaadio ho ho..
Male: Haa.aaa.aaa.aaa..aaa.aaaa.aaa. Enakenna piranthava Rekka katti paranthava iva thaan Alukkila kulukula Ivalukku inai solla eva thaan
rasathi unna song lyrics
ithuvum kadanthu pogum song download
kadhal mattum purivathillai song lyrics
tamil hymns lyrics
tamil karaoke old songs with lyrics 1970
ennai thalattum sangeetham karaoke with lyrics
soorarai pottru dialogue lyrics
tamil songs to english translation
lyrics download tamil
story lyrics in tamil
maara movie lyrics in tamil
thalattuthe vaanam lyrics
tamil songs with lyrics in tamil
alaipayuthey karaoke with lyrics
minnale karaoke
ilayaraja songs karaoke with lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
tamil songs with english words
murugan songs lyrics
narumugaye song lyrics