Added Date: Feb 11, 2022
ஆண்: இடியோசைகள் கேட்கட்டும் மின்னல்கள் தாக்கட்டும்
குழு: ஜும் ஜும் ஜூஜும் ஜும் ஜும்
ஆண்: புயல் காற்றுகள் வீசட்டும் பூமியும் அதிரட்டும்
குழு: ஜும் ஜும் ஜூஜும் ஜும் ஜும்
ஆண்: எங்கள் நெஞ்சம் அஞ்சிடுமா எங்கள் கண்கள் துஞ்சிடுமா இந்த காலம் உள்ளவரை எங்கள் கையில் கிழக்கு கரை மயக்கம் கலக்கம் தயக்கம் நடுக்கம் இனி ஏது

ஆண்: ஹா..
பெண்: அயி கிரி நந்தினி நந்தித மேதினி விஸ்வவினோதினி நந்தநுதே கிரிவர விந்த்ய ஷிரோதி நிவாசினி விஷ்ணு விலாசினி ஜிஷ்ணுநுதே அயி கிரி நந்தினி நந்தித மேதினி விஸ்வவினோதினி நந்தநுதே கிரிவர விந்த்ய ஷிரோதி நிவாசினி விஷ்ணு விலாசினி ஜிஷ்ணுநுதே
ஆண்: தாய் மாமன் மீது தாளாத பாசம் நீ வைத்ததாலே உனக்கென்ன லாபம் பூ பந்தலோடும் பொன் ஊஞ்சலோடும் நீ காணவில்லை கல்யானகோலம் காவல் துறை ஒன்றுதான் சாட்சியாக கொண்டேனம்மா உன்னை நான் தாரமாக
ஆண்: மேள தாளமில்லை மனமேடை ஏதுமில்லை நானும் நீயுமின்றி ஒரு சொந்தம் ஏதுமில்லை இதுதான் விதியா இறைவன் சதியா இளமானே

ஆண்: ஜும் புயல் காற்றுகள் வீசட்டும் பூமியும் அதிரட்டும்
குழு: ஜும் ஜும் ஜூஜும் ஜும் ஜும்
ஆண்: ஹஹா..
குழு: ..........
ஆண்: வாடாமல் காப்பேன் தாயான பெண்ணை வளைகாப்பு போட நான்தானே அன்னை மாதங்கள் ஏழு ஆயாச்சு கண்ணே வேலைகள் செய்ய கூடாது சொன்னேன் நான் அல்லவா சேவைகள் செய்ய வண்டும் கால் வீங்கினால் என் மனம் நொந்து போகும்
ஆண்: வாச பொன்மலராய் ஒளி வீசும் வெண்ணிலவாய் ஆசை காவியமாய் விழி பேசும் ஓவியமாய் மகனும் வருவான் சுகமும் தருவான் கலங்காதே

ஆண்: ஹான் புயல் காற்றுகள் வீசட்டும் பூமியும் அதிரட்டும்
குழு: ஜும் ஜும் ஜூஜும் ஜும் ஜும்
ஆண்: ஹான் ஹான்..

Male: Idiosaigal ketkkattum minnalgal thaakattum
Chorus: Jum jum jujum jum jum
Male: Puyal kaatrugal veesattum bhoomiyum adhirattum
Chorus: Jum jum jujum jum jum
Male: Engal nenjam anjiduma Engal kangal thunjiduma Indha kaalam ullavarai Engal kaiyil kizhakku karai Mayakkam kalakkam thayakkam nadukkam ini yedhu
Male: Idiosaigal ketkkattum minnalgal thaakattum
Chorus: Jum jum jujum jum jum
Male: Puyal kaatrugal veesattum bhoomiyum adhirattum
Chorus: Jum jum jujum jum jum
Male: Haa..
Female: Ayi giri nandini nandhitha medini Visvavinodini nandinute Girivaravindhya shirodhinivasini Vishnuvilasini jishnunute Ayi giri nandini nandhitha medini Visvavinodini nandinute Girivaravindhya shirodhinivasini Vishnuvilasini jishnunute
Male: Thaai maaman meedhu thaalaadha paasam Nee vaiththadhaalae unakenna laabam Poo pandhalodum ponn oonjaalodum Nee kaanavillai kalyaanakolam Kaaval thurai ondrudhaan saatchchiyaaga Kondenammaa unnai naan thaaramaaga
Male: Mela thaalamillai manamedai yedhumillai Naanum neeyumindri oru sondham yedhumillai idhudhaan vidhiya iraivan sadhiya ilamaanae
Male: Idiosaigal ketkkattum minnalgal thaakattum
Chorus: Jum jum jujum jum jum
Male: Jumm
Puyal kaatrugal veesattum bhoomiyum adhirattum
Chorus: Jum jum jujum jum jum
Male: Hahaaa
Chorus: ..............
Male: Vaadaamal kaappen thaayaana pennai Valaikaappu poda naandhaanae annai Maadhangal ezhu aayaachchu kannae Velaigal seiya koodaadhu sonnen Naan allavaa sevaigal seiya vendum Kaal veenginaal enmanam nondhu pogum
Male: Vaasa ponmalaraai oli veesum vennilavaai Aasai kaaviyamaai vizhi pesum oviyamaai Maganum varuvaan sugamum tharuvaan kalangaadhae
Male: Idiosaigal ketkkattum minnalgal thaakattum
Chorus: Jum jum jujum jum jum
Male: Haan
Puyal kaatrugal veesattum bhoomiyum adhirattum
Chorus: Jum jum jujum jum jum
Male: Haan haan
Male: Engal nenjam anjiduma EngaL kangal thunjiduma Indha kaalam ullavarai Engal kaiyil kizhakku karai Mayakkam kalakkam thayakkam nadukkam ini yedhu
bujjisong lyrics
malare mounama karaoke with lyrics
tamil song lyrics video
kaiyile aagasam soorarai pottru lyrics
en kadhale lyrics
thangachi song lyrics
dosai amma dosai lyrics
sarpatta lyrics in tamil
master vaathi coming lyrics
eeswaran song lyrics
devane naan umathandaiyil lyrics
kadhal kavithai lyrics in tamil
raja raja cholan song karaoke
asuran song lyrics
tamil songs to english translation
google google song lyrics in tamil
kadhal psycho karaoke download
master movie lyrics in tamil
aarariraro song lyrics
thoorigai song lyrics