Added Date: Feb 11, 2022
ஆண்: காதல் என்பது காற்றைப் போன்றது காற்றில்லாமலே எங்கே வாழ்வது சொல் மனமே..ஏ.. சொல் மனமே..ஏ..
ஆண்: பொண்ணும் ஆணும் இல்லாமல் பூமியில் சம்பவம் கிடையாது மண்ணில் காதல் இல்லாமல் பூவில் வாசம் கிடையாது காதலர் செத்துப் போகக் கூடும் காதல் சாகாது
ஆண்: மழை கெட்டுப் போனாலும் கடல் வற்றிப் போகாது அடி சுட்டுப் போடும் போதும் காதல் பட்டுப் போகாது
ஆண்: ஓஒ...ஓஒ...ஓஒ...ஓ...
ஆண்: அந்தக் காலமும் இந்தக் காலமும் காதலை வாழ்த்தவில்லை அடி எந்தக் காலமும் வாழ்த்துவதாலே காதலும் வாழ்வதில்லை
ஆண்: கத்திகள் தூக்குக் கயிறுகள் கூட காதலை வீழ்த்தவில்லை இந்தக் கட்டுக் காவலும் வேலியும் நமது காதலை ஓய்ப்பதில்லை

ஆண்: பொண்ணும் ஆணும் இல்லாமல் பூமியில் சம்பவம் கிடையாது மண்ணில் காதல் இல்லாமல் பூவில் வாசம் கிடையாது காதலர் செத்துப் போகக் கூடும் காதல் சாகாது...
ஆண்: மழை கெட்டுப் போனாலும் கடல் வற்றிப் போகாது அடி சுட்டுப் போடும் போதும் காதல் பட்டுப் போகாது..
ஆண்: பச்சைக்கிளியின் சிறகில் வண்ணம் பூசியது எப்படியோ பரந்த வானில் நீல நிறங்கள் பரவியது எப்படியோ
ஆண்: சலவை செய்தால் அந்த நிறங்கள் சாயம் போவதில்லை அட சத்தியம் செய்தேன் எங்கள் காதல் சாயப் போவதில்லை.

Male: Kadhal enbathu kattrai ponddrathu Kaattrillaamalae engae vaazhvathu Sol manamae..ae.. Sol manamae..ae..
Male: Ponnum aanum illaamal Bhoomiyil sambavam kidaiyaathu Mannil kadhal illamal Povil vaasam kidaiyaathu Kadhalar seththu poga koodum Kadhal saagaathu
Male: Mazhai kettu ponaalum Kadal vatri pogaathu Adi suttu podum pothum Kadhal pattu pogaathu
Male: Oo..oo..oo..oo..
Male: Antha kaalamum intha kalamum Kadhalai vaazhththavillai Adi entha kaalamum vaazhththuvathaalae Kathalum vaazhvathillai
Male: Kaththigal thookkuk kayirugal kooda Kadhalai veezhththavillai Intha kattu kavalum veliyum Namathu kadhalai ooippathillai
Male: Kadhal enbathu kattrai ponddrathu
Kaattrillaamalae engae vaazhvathu
Sol manamae..ae..
Sol manamae..ae..
Male: Ponnum aanum illamal Bhoomiyil sambavam kidaiyaathu Mannil kadhal illamal Povil vaasam kidaiyaathu Kadhalar seththu poga koodum Kadhal saagaathu
Male: Mazhai kettu ponaalum Kadal vatri pogaathu Adi suttu podum pothum Kadhal pattu pogaathu
Male: Pachchai kiliyin siragil vannam Poosiyathu eppadiyo Parantha vaanil neela nirangal Paraviyathu eppadiyae
Male: Salavai seithaal antha nirangal Saayam povathillai Ada saththiyam seithaen engal kadhal Saaya povathillai
Male: Kadhal enbathu kattrai ponddrathu Kaattrillaamalae engae vaazhvathu Sol manamae..ae.. Sol manamae..ae..
Male: Ponnum aanum illaamal Bhoomiyil sambavam kidaiyaathu Mannil kadhal illamal Povil vaasam kidaiyaathu Kadhalar seththu poga koodum Kadhal saagaathu
Male: Mazhai kettu ponaalum Kadal vatri pogaathu Adi suttu podum pothum Kadhal pattu pogaathu..
movie songs lyrics in tamil
medley song lyrics in tamil
sivapuranam lyrics
christian songs tamil lyrics free download
neeye oli lyrics sarpatta
lyrics status tamil
alaipayuthey songs lyrics
paadal varigal
google google panni parthen song lyrics in tamil
karnan movie songs lyrics
kanne kalaimane karaoke tamil
soorarai pottru lyrics tamil
google google panni parthen ulagathula song lyrics
veeram song lyrics
song lyrics in tamil with images
kadhali song lyrics
maara movie song lyrics in tamil
96 song lyrics in tamil
kutty pattas full movie in tamil download
mappillai songs lyrics