Kannum Kannum Song Lyrics

Kizhakku Mugam cover
Movie: Kizhakku Mugam (1996)
Music: Adhithyan
Lyricists: Vairamuthu
Singers: K. S. Chitra and Adhithyan

Added Date: Feb 11, 2022

ஆண்: தகிட தகிடதோம் தகிட தகிடதோம் தத்தித் தரிகிடதோம் தகிட தகிடதோம் தகிட தகிடதோம் தத்தித் தரிகிடதோம் தகிட தகிட தகிட தகதிமி தகிட தகிட தகிட தத்திமி

ஆண்: ஐ லவ் யூ.. ஐ லவ் யூ..

ஆண்: கண்ணும் கண்ணும் சைட் அடிக்குதே சைட் அடிக்க ஷாக் அடிக்குதே ஆஹ் கண்ணும் கண்ணும் சைட் அடிக்குதே சைட் அடிக்க ஷாக் அடிக்குதே

பெண்: வெட்கம் வந்துதான் கிளாப் அடிக்குதே முத்தம் வந்துதான் ஷாட்டு வைக்குதே
ஆண்: ஹ முத்தமிட்ட பெண் உதட்டில் தேனு வந்து ஸ்வீட்டு கேட்குதே...ஏ.. ஹார்ட்டு பீட்டுதான் ஹ ரூட்டு போடுதே லவ்வு டிராக்கிலே...ரயிலு ஓடுதே...ஏ..

பெண்: கண்ணும் கண்ணும் சைட் அடிக்குதே
ஆண்: அஹ்
பெண்: சைட் அடிக்க ஷாக் அடிக்குதே...
ஆண்: ஹேய்
பெண்: வெட்கம் வந்துதான்
ஆண்: ஆஹ்
பெண்: கிளாப் அடிக்குதே
ஆண்: ஸ்ஸ்...
பெண்: முத்தம் வந்துதான்
ஆண்: யாஹ்
பெண்: ஷாட்டு வைக்குதே

ஆண்: ஹ முத்தமிட்ட பெண் உதட்டில் தேனு வந்து ஸ்வீட்டு கேட்குதே.ஏ..
பெண்: ஹார்ட்டு பீட்டுதான்
ஆண்: ஹே
பெண்: ரூட்டு போடுதே
ஆண்: ஜபா
பெண்: லவ்வு டிராக்கிலே...ரயிலு ஓடுதே..

பெண்: நெஞ்சில் நூறு மின்னல் மெல்ல ஓடும் காதலா நெஞ்சை தொட்டு நீயே சொல்லு இதுதான் காதலா
ஆண்: உன்னைப் போல எனக்கும் காதல் புதிதே காதலி உயிரின் ஆழம் தீண்டும் வரையில் என்னை காதலி

பெண்: ஏதோ பண்ணுது என்ன செய்வது
ஆண்: காமன் சூத்திரம் கற்றால் நல்லது
பெண்: பத்தியத்தை தாண்டி இன்று ஒத்துழைக்க ஆசை வந்தது

ஆண்: ஹார்ட்டு பீட்டுதான் ரூட்டு போடுதே..
பெண்: லவ்வு டிராக்கிலே..ரயிலு ஓடுதே..

ஆண்: கண்ணும் கண்ணும் சைட் அடிக்குதே ஆ...சைட் அடிக்க ஷாக் அடிக்குதே ஹேய்..
பெண்: வெட்கம் வந்துதான் கிளாப் அடிக்குதே முத்தம் வந்துதான் ஷாட்டு வைக்குதே

ஆண்: ஹ முத்தமிட்ட பெண் உதட்டில் தேனு வந்து ஸ்வீட்டு கேட்குதே
பெண்: ஹஹாஹ்.ஹார்ட்டு பீட்டுதான் ரூட்டு போடுதே
ஆண்: லவ்வு டிராக்கிலே...ரயிலு ஓடுதே..ஏ..

பெண்: .........
ஆண்: ம்ம்ம்ம்ம்

பெண்: ஐ லவ் யூ
ஆண்: ஐ லவ் யூ டூ

ஆண்: கோடி மக்கள் வந்தும் பூமி புத்தம் புதியது கண்ணே காதல் கொள்வோம் நமது ரத்தம் புதியது
பெண்: ஆஹாஹ் மண்ணைத் தொட்ட பின்னே மழையின் வண்ணம் மாறுது உன்னைத் தொட்ட பின்னே எனது எண்ணம் மாறுது

ஆண்: காதல் வாசலை கைகள் தேடுது
பெண்: மின்னும் பெண்மையே வெட்கம் மூடுது
ஆண்: வாய் வெடித்த பூவைக் கண்டு தேன் குடிக்க ஆசை வந்தது...
பெண்: ஹார்ட்டு பீட்டுதான்
ஆண்: ஆஹான்
பெண்: ரூட்டு போடுதே
ஆண்: ஓஹோ
பெண்: லவ்வு டிராக்கிலே ரயிலு ஓடுதே...

ஆண்: கண்ணும் கண்ணும் சைட் அடிக்குதே ஆ..சைட் அடிக்க ஷாக் அடிக்குதே...
பெண்: வெட்கம் வந்துதான் கிளாப் அடிக்குதே முத்தம் வந்துதான் ஷாட்டு வைக்குதே

ஆண்: ஹ முத்தமிட்ட பெண் உதட்டில் தேனு வந்து ஸ்வீட்டு கேட்குதே ஹேஹேஹே..
பெண்: ஹார்ட்டு பீட்டுதான்
ஆண்: ஆஹான்
பெண்: ரூட்டு போடுதே..
ஆண்: ஓஹோ
பெண்: லவ்வு டிராக்கிலே ரயிலு ஓடுதே..
ஆண்: ஹார்ட்டு பீட்டுதான் ரூட்டு போடுதே.. லவ்வு டிராக்கிலே ரயிலு ஓடுதே..

Male: Thagida thagidathom thagida thagidathom Thaththith tharigidathom Thagida thagidathom thagida thagidathom Thaththith tharigidathom Thagida thagida thagida thagathimi Thagida thagida thagida thaththimi

Male: I love you... I love you...

Male: Kannum kannum sight adikkuthae Sight adikka shock adikkuthae Aah kannum kannum sight adikkuthae Sight adikka shock adikkuthae

Female: Vetkkam vanththuthaan clap adikkuthae Muththam vanthuthaan shot-tu vaikkuthae
Male: Ha muththamitta penn udhattil Thaenu vanthu sweet-tu ketkuthae..ae.. Heart-tu beat-tuthaan ha route-tu poduthae Love-vu track-kilae..rayil-lu oduthe..ae.

Female: Kannum kannum sight adikkuthae
Male: Aah
Female: Sight adikka shock adikkuthae
Male: Haei
Female: Vetkkam vanththuthaan
Male: Aah
Female: Clap adikkuthae
Male: Sssh..
Female: Muththam vanthuthaan
Male: Yaah
Female: Shot-tu vaikkuthae

Male: Ha muththamitta pen udhattil Thaenu vanthu sweet-tu ketkuthae..ae..
Female: Heart-tu beat-tuthaan
Male: Hae
Female: Route-tu poduthae
Male: Jabaa
Female: Love-vu track-kilae..rayil-lu oduthe..ae.

Female: Nenjil nooru minnal mella odum kadhalaa Nenjai thottu neeyae sollu idhuthaan kadhalaa
Male: Unnai pola enakkum kadhal pudhithae kadhali Uyirin aazham theendum varaiyil ennai kadhali

Female: Yaedho pannuthu enna seivathu
Male: Kaaman sooththiram katraal nallathu
Female: Paththiyaththai thaandi Indru oththuzhaikka aasai vanthathu

Male: Heart-tu beat-tuthaan ha route-tu poduthae
Female: Love-vu track-kilae..rayil-lu oduthe..

Male: Kannum kannum sight adikkuthae Sight adikka shock adikkuthae
Female: Vetkkam vanththuthaan clap adikkuthae Muththam vanthuthaan shot-tu vaikkuthae

Male: Ha muththamitta penn udhattil Thaenu vanthu sweet-tu ketkuthae..ae..
Female: Hahaah..heart-tu beat-tuthaan route-tu poduthae
Male: Love-vu track-kilae..rayil-lu oduthe..ae.

Female: .........
Male: Mmmmm

Female: I love you...
Male: I love you too...

Male: Kodi makkal vanthum bhoomi puththam pudhiyathu Kannae kadhal kolvom namathu raththam pudhiyathu
Female: Aahah mannai thotta pinnae Mazhaiyin vannam maaruthu Unnai thotta pinnae enathu ennam maaruthu

Male: Kadhal vaasalai kaigal theduthu
Female: Minnum penmaiyae vetkkam mooduthu
Male: Vaai vediththa poovai kandu Thaen kudikka aasai vanthathu
Female: Heart beat-tuthaan
Male: Aahaan
Female: Route-tu poduthae
Male: Ooho
Female: Love-vu track-kilae...rayil-lu oduthe..

Male: Kannum kannum sight adikkuthae Sight adikka shock adikkuthae
Female: Vetkkam vanththuthaan clap adikkuthae Muththam vanthuthaan shot-tu vaikkuthae

Male: Ha muththamitta penn udhattil Thaenu vanthu sweet-tu ketkuthae..haehaehae.
Female: Heart-tu beat-tuthaan
Male: Aahaan
Female: Route-tu poduthae
Male: Oho
Female: Love-vu track-kilae.rayil-lu oduthe..
Male: Heart-tu beat-tuthaan route-tu poduthae Love-vu track-kilae..rayil-lu oduthe..

Similiar Songs

Most Searched Keywords
  • anbe anbe song lyrics

  • tamil gana lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • movie songs lyrics in tamil

  • soundarya lahari lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song download

  • lyrics songs tamil download

  • sri guru paduka stotram lyrics in tamil

  • new tamil songs lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • google goole song lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics

  • tamil love feeling songs lyrics

  • google song lyrics in tamil

  • cuckoo cuckoo dhee lyrics

  • master vijay ringtone lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • tamil karaoke songs with lyrics

  • ovvoru pookalume karaoke download