Added Date: Feb 11, 2022
குழு: .........
ஆண்: நான்கு வேதம் உங்கள் சொந்தமில்லை நான்கு வர்ணம் மனிதன் செய்த தொல்லை எந்த கடவுளும் ஜாதி சொல்லவில்லை.
குழு: ஓம்..ஓம்..
ஆண்: எந்த ஊரில் மனித நேயம் உண்டோ அந்த ஊரில் வேதம் தேவை இல்லை மனித ஜாதியில் பேதம் தேவை இல்லை...
குழு: ஓம்..ஓம்...
ஆண்: மண்ணில் யாரும் நல்ல வண்ணம் வாழ வழிகள் தேடும் மனிதா சிந்தும் வார்த்தை மண்ணில் சிந்தி போனால் சேர்ப்பது என்பது எளிதா
ஆண்: மந்திரம் கடந்து
குழு: ஓம்..
ஆண்: மனிதனை தேடு..
குழு: ஓம்
ஆண்: மனிதனை மதித்தால்
குழு: ஓம்
ஆண்: திருந்திடும் நாடு...

ஆண்: மந்திரம் கடந்து மனிதனை தேடு...
குழு: ஓம்.
ஆண்: மனிதனை மதித்தால் திருந்திடும் நாடு..
குழு: ஓம்ம்ம்...

Chorus: ......
Male: Naangu vedham ungal sonthamillai
Naangu varnam manithan seitha thollai
Entha kadavulum jaadhi sollavillai
Chorus: Om..om..
Male: Entha ooril manitha neyam udo
Antha ooril vedham thevai illai
Manitha jaadhiyil pedham thevai illai
Chorus: Om..om..
Male: Mannil yaarum nalla vannam vaazha Vazhgal thedum manithaa Sinthum vaarththai mannil sinthi ponaal Saerppathu enbathu elithaa
Male: Manthiram kadanthu
Chorus: Om..
Male: Manithanai thedu
Chorus: Om..
Male: Manithanai mathiththaal
Chorus: Om..
Male: Thirunthidum naadu
Chorus: Om..
Male: Naangu vedham ungal sonthamillai
Naangu varnam manithan seitha thollai
Entha kadavulum jaadhi sollavillai
Chorus: Om..om..
Male: Entha ooril manitha neyam udo
Antha ooril vedham thevai illai
Manitha jaadhiyil pedham thevai illai
Chorus: Om..om..
Male: Mannil yaarum nalla vannam vaazha Vazhgal thedum manithaa Sinthum vaarththai mannil sinthi ponaal Saerppathu enbathu elithaa
Male: Manthiram kadanthu manithanai thedu
Chorus: Om..
Male: Manithanai mathiththaal thirunthidum naadu
Chorus: Om..
sarpatta parambarai neeye oli lyrics
karaoke with lyrics in tamil
morrakka mattrakka song lyrics
paadal varigal
chinna chinna aasai karaoke download masstamilan
tamilpaa master
sarpatta song lyrics
best lyrics in tamil
sarpatta parambarai lyrics tamil
aagasatha
john jebaraj songs lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
old tamil songs lyrics
aathangara orathil
rummy song lyrics in tamil
tamil christian songs lyrics pdf
enjoy enjami song lyrics
master vaathi coming lyrics
hanuman chalisa in tamil and english pdf
thoda thoda malarndhadhenna lyrics