Added Date: Feb 11, 2022
ஆண்: ..............
ஆண்: அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும் தெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாலக்கதி வேணும்
ஆண்: தல வாசல் இல்லா வீடும் ஒரு தாளம் இல்லா கூத்தும் ததி தரிகிட தரிகிட ததிகினத்தோம்

ஆண்: அலை ஆடிடும் ஆழ்கடல் மட்டம் அதில் முத்து எடுப்பவன் கஷ்டம் இந்த ஊருக்கு தெரியாது
ஆண்: உள் மனசுல ஆயிரம் பாரம் அது பாட்டுல ஓடிடும் தூரம் இது யாருக்கும் புரியாது
ஆண்: ஒன்னும் இல்ல ரெண்டும் இல்ல ஆணில்லாம பெண்ணும் இல்ல பெண்ணில்லாம யாரும் இல்ல துன்பம் இல்லா பேரும் இல்ல
ஆண்: வாசல் இல்லா வீடும் ஒரு தாளம் இல்லா கூத்தும் ததி தரிகிட தரிகிட ததிகினத்தோம்

ஆண்: அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும்.ஹா..ஹா தெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாலக்கதி வேணும்
ஆண்: புது மாப்பிள்ளை பொண்ணையும் பாரு ரெண்டு மாடுகள் பூட்டிய ஏறு என்றும் வாழணும் பல்லாண்டு
ஆண்: ஒரு மல்லிகை மெத்தையை போட்டு அந்த மன்மதன் வித்தையை காட்டு நான் கேட்கணும் தாலாட்டு
ஆண்: ஆடை இல்லா உடலும் இல்ல அலை இல்லாத கடலும் இல்ல ஓசை இல்லா மணியும் இல்ல ஆசை இல்லா மனசும் இல்ல

ஆண்: அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும் தெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாலக்கதி வேணும்..ஹா.ஹா..

ஆண்: அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும் தெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாலக்கதி வேணும்.ம்ம்ம்ம்.

Male: ..........
Male: Ada veetukku veetukku Vaasapadi venum Theru kooththukkum paattukum Thalagadhi venum
Male: Thala vaasalillaa veedum Oru thaalamillaa kooththum Thaththi tharigida tharigida Thathigina thom

Male: Alai aadidum aalkadal mattam Adhil muththai edupppavan kastam Indha oorukku theriyadhu
Male: Ul manasula aayiram baaram Adhu paattula odidum dhooram Idhu yaarukkum puriyadhu
Male: Onnillaama rendum illae Aanillaama pennum illae Pennillaama yaarum illae Thunbam illaa perum illae
Male: Vaasalillaa veedum Oru thaalamillaa kooththum Thaththi tharigida tharigida Thathigina thom
Male: Ada veetukku veetukku Vaasapadi venum Theru kooththukkum paattukum Thalagadhi venum
Male: Ada veetukku veetukku Vaasapadi venum.haa.haa.. Theru kooththukkum paattukum Thalagadhi venum
Male: Pudhu maapula ponnayum paaru Rendum maadugal poottiya yeru Endrum vazhanum pallaandu
Male: Oru malligai meththaiya pottu Andha manmadha viththaiya kaattu Naan kettkanum thaalaattu
Male: Aadaiyillaa udalum illae Alaiyilladha kadalum illae Osaiyilla maniyum illae Aaayillaa manasum illae
Male: Vaasalillaa veedum Oru thaalamillaa kooththum Thaththi tharigida tharigida Thathigina thom
Male: Ada veetukku veetukku Vaasapadi venum Theru kooththukkum paattukum Thalagadhi venum.ha ha.
Male: Thala vaasalillaa veedum Oru thaalamillaa kooththum Thaththi tharigida tharigida Thathigina thom
Male: Ada veetukku veetukku Vaasapadi venum.ha.haa Theru kooththukkum paattukum Thalagadhi venum .mmm..
arariro song lyrics in tamil
sarpatta parambarai lyrics tamil
marudhani lyrics
ennathuyire ennathuyire song lyrics
karnan movie song lyrics in tamil
tamil lyrics video song
best love song lyrics in tamil
vinayagar songs lyrics
thaabangale karaoke
thendral vanthu ennai thodum karaoke with lyrics
tamil song lyrics video download for whatsapp status
ennai kollathey tamil lyrics
happy birthday song lyrics in tamil
tamil lyrics
yaanji song lyrics
gal karke full movie in tamil
viswasam tamil paadal
kadhal psycho karaoke download
thabangale song lyrics
uyirae uyirae song lyrics