Vanthathey Kungumam Song Lyrics

Kizhakku Vasal cover
Movie: Kizhakku Vasal (1990)
Music: Ilayaraja
Lyricists: R.V. Udhaya Kumar
Singers: K. S. chithra

Added Date: Feb 11, 2022

குழு: ஓஹோ.ஓஒ.ஓஓ..

பெண்: வந்ததே ஒ ஒ குங்குமம்
குழு: ஆஆஆ...ஆஆ..ஆஆஆ.
பெண்: தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்
குழு: ஆஆஆ...ஆஆ..ஆஆஆ..
பெண்: வான் மேகம் தேன் தூவ நாளும் நீ பாட

பெண்: வந்ததே ஒ ஒ குங்குமம்
குழு: ஆஆஆ...ஆஆ..ஆஆஆ.
பெண்: தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்
குழு: ஆஆஆ...ஆஆ..ஆஆஆ..

குழு: ஹா ஹா ஹாஹா ஹாஹா.ஆஆ.ஆஆ. ஹா ஹா ஹாஹா ஹாஹா.ஆஆ.ஆஆ. ஆஆ.ஆஆ..ஆஅ.

பெண்: பூத்தது மெல்ல ஓ. ஆனந்த முல்லை ஓ. ஆசையை சொல்ல ஓ. வார்த்தைகள் இல்லை ஓ.

பெண்: கூண்டில் வாழ்ந்த வானம்பாடி மீண்டு வந்த நாளிது மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ராகம் தேடி பாடுது சங்கீதம் சந்தோஷம் உல்லாசம் ஓ.

பெண்: வந்ததே ஒ ஒ குங்குமம்
குழு: ஆஆஆ...ஆஆ..ஆஆஆ.
பெண்: தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்
குழு: ஆஆஆ...ஆஆ..ஆஆஆ..
பெண்: வான் மேகம் தேன் தூவ நாளும் நீ பாட

பெண்: வந்ததே ஒ ஒ குங்குமம்
குழு: ஆஆஆ...ஆஆ..ஆஆஆ.
பெண்: தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்
குழு: ஆஆஆ...ஆஆ..ஆஆஆ..

குழு: ம்ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்ம் ம்ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்ம்

பெண்: ஆயிரம் மின்னல் ஓ. மேனியில் மின்ன ஓ. பாவையின் கன்னம் ஓ. ஏங்கியது என்ன ஓ.

பெண்: மாலை வெயில் நேரில் வந்து மஞ்சள் வண்ணம் பூசுது வாடைக் காற்றில் ஜாதி பூக்கள் ஜாடையாக பேசுது சங்கீதம் சந்தோஷம் உல்லாசம் ஓ.

பெண்: வந்ததே ஒ ஒ குங்குமம்
குழு: ஆஆஆ...ஆஆ..ஆஆஆ.
பெண்: தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்
குழு: ஆஆஆ...ஆஆ..ஆஆஆ..
பெண்: வான் மேகம் தேன் தூவ நாளும் நீ பாட

பெண்: வந்ததே ஒ ஒ குங்குமம்
குழு: ஆஆஆ...ஆஆ..ஆஆஆ.
பெண்: தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்
குழு: ஆஆஆ...ஆஆ..ஆஆஆ..

குழு: ஓஹோ.ஓஒ.ஓஓ..

பெண்: வந்ததே ஒ ஒ குங்குமம்
குழு: ஆஆஆ...ஆஆ..ஆஆஆ.
பெண்: தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்
குழு: ஆஆஆ...ஆஆ..ஆஆஆ..
பெண்: வான் மேகம் தேன் தூவ நாளும் நீ பாட

பெண்: வந்ததே ஒ ஒ குங்குமம்
குழு: ஆஆஆ...ஆஆ..ஆஆஆ.
பெண்: தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்
குழு: ஆஆஆ...ஆஆ..ஆஆஆ..

குழு: ஹா ஹா ஹாஹா ஹாஹா.ஆஆ.ஆஆ. ஹா ஹா ஹாஹா ஹாஹா.ஆஆ.ஆஆ. ஆஆ.ஆஆ..ஆஅ.

பெண்: பூத்தது மெல்ல ஓ. ஆனந்த முல்லை ஓ. ஆசையை சொல்ல ஓ. வார்த்தைகள் இல்லை ஓ.

பெண்: கூண்டில் வாழ்ந்த வானம்பாடி மீண்டு வந்த நாளிது மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ராகம் தேடி பாடுது சங்கீதம் சந்தோஷம் உல்லாசம் ஓ.

பெண்: வந்ததே ஒ ஒ குங்குமம்
குழு: ஆஆஆ...ஆஆ..ஆஆஆ.
பெண்: தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்
குழு: ஆஆஆ...ஆஆ..ஆஆஆ..
பெண்: வான் மேகம் தேன் தூவ நாளும் நீ பாட

பெண்: வந்ததே ஒ ஒ குங்குமம்
குழு: ஆஆஆ...ஆஆ..ஆஆஆ.
பெண்: தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்
குழு: ஆஆஆ...ஆஆ..ஆஆஆ..

குழு: ம்ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்ம் ம்ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்ம்

பெண்: ஆயிரம் மின்னல் ஓ. மேனியில் மின்ன ஓ. பாவையின் கன்னம் ஓ. ஏங்கியது என்ன ஓ.

பெண்: மாலை வெயில் நேரில் வந்து மஞ்சள் வண்ணம் பூசுது வாடைக் காற்றில் ஜாதி பூக்கள் ஜாடையாக பேசுது சங்கீதம் சந்தோஷம் உல்லாசம் ஓ.

பெண்: வந்ததே ஒ ஒ குங்குமம்
குழு: ஆஆஆ...ஆஆ..ஆஆஆ.
பெண்: தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்
குழு: ஆஆஆ...ஆஆ..ஆஆஆ..
பெண்: வான் மேகம் தேன் தூவ நாளும் நீ பாட

பெண்: வந்ததே ஒ ஒ குங்குமம்
குழு: ஆஆஆ...ஆஆ..ஆஆஆ.
பெண்: தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்
குழு: ஆஆஆ...ஆஆ..ஆஆஆ..

Chorus: Ohooo.ooo.ooo.oo...

Female: Vandhadhae .ooo kunkumam
Chorus: Aaa.aaa.aaa.
Female: Thandhadhae. ooo...sammadham
Chorus: Aaa.aaa.aaa.

Female: Vaan megam thaen thoova Naalum nee paada

Female: Vandhadhae .ooo kunkumam
Chorus: Aaa.aaa.aaa.
Female: Thandhadhae. ooo...sammadham
Chorus: Aaa.aaa.aaa.

Chorus: Ha ha haha haa haa aaa aaaa Ha ha haha haa haa aaa aaaa Aaa..aaa..aa.a...

Female: Pooththadhu mella Oooo aanandha mullai Ohohooooooo Aasaiyai solla Ooo vaarththaigal illai Ohohooo...

Female: Koondil vaazhndha vaanampaadi Meendu vandha naalidhu Meendum meendum ketka thoondum Raagam thedi paadudhu Sangeedham sandhosham Ullaasam oooo...

Female: Vandhadhae .ooo kunkumam
Chorus: Aaa.aaa.aaa.
Female: Thandhadhae. ooo...sammadham
Chorus: Aaa.aaa.aaa.

Female: Vaan megam thaen thoova Naalum nee paada

Female: Vandhadhae .ooo kunkumam
Chorus: Aaa.aaa.aaa.
Female: Thandhadhae. ooo...sammadham
Chorus: Aaa.aaa.aaa.

Chorus: Hmmm.mmm..mmm.mmm. Mmmm.mmm..mmm.mmm..

Female: Aayiram minnal Ooo meniyil minna Ohohooooooo Paavayin kannam Ooo..yengiyadhenna Ohohooooooo

Female: Maalai veyil neril vandhu Manjal vannam poosudhu Vaadaik kaatril jaadhi pookkal Jaadaiaagha pesudhu Sangeetham santhosham Ullaasam oooo...

Female: Vandhadhae .ooo kunkumam
Chorus: Aaa.aaa.aaa.
Female: Thandhadhae. ooo...sammadham
Chorus: Aaa.aaa.aaa.

Female: Vaan megam thaen thoova Naalum nee paada

Female: Vandhadhae .ooo kunkumam
Chorus: Aaa.aaa.aaa.
Female: Thandhadhae. ooo...sammadham
Chorus: Aaa.aaa.aaa.

Other Songs From Kizhakku Vasal (1990)

Similiar Songs

Most Searched Keywords
  • medley song lyrics in tamil

  • share chat lyrics video tamil

  • story lyrics in tamil

  • kadhalar dhinam songs lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • 3 movie tamil songs lyrics

  • aagasam song soorarai pottru download

  • varalakshmi songs lyrics in tamil

  • kadhale kadhale 96 lyrics

  • national anthem lyrics tamil

  • tamil song lyrics 2020

  • tamil love feeling songs lyrics download

  • lyrics video in tamil

  • tamil love feeling songs lyrics

  • soorarai pottru movie song lyrics

  • tamil song lyrics in tamil

  • master movie lyrics in tamil

  • sarpatta song lyrics

  • vaseegara song lyrics

  • chellama song lyrics