Kannamma Song Lyrics

Ko-2 cover
Movie: Ko-2 (2016)
Music: Leon James
Lyricists: Na. Muthu Kumar
Singers: Chinmayi and Inno Genga

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: லியோன் ஜேம்ஸ்

ஆண்: பேபி பேபி யூ டிரைவ் மீ கிரேசி பேபி பேபி யூ ஸ்டில் அமேஸ் மீ

ஆண்: மழையா இல்ல வெயிலா உன் பார்வை வானவில்லா யாரும் விழுந்து விடும் வலையா

முதலா இல்லை முடிவா உன் பார்வை நீளும் கதையா நாளும் தொடர்ந்து வரும் அலையா

உன் பார்வை பெண்ணே இன்பமா நான் விரும்பும் வழியா உன் பார்வை உயிரை கொல்லுமா போர்களமா

ஆண்: நீ பார்க்க அடடா அடடா அய்யய்யோ அடடா அடடா நான் உறைகிறேன் மெழுகை போல் மெல்ல கரைகிறேன்

நீ பார்க்க அடடா அடடா அய்யய்யோ அடடா அடடா நான் இறக்கிறேன் மறுபடி அடி பிறக்கிறேன்

ஆண்: கண்ணம்மா ஆஆ கண்ணம்மா ஆஆ கண்ணம்மா ஆஆ கண்ணம்மா ஆஆ

ஆண்: பேபி பேபி யூ டிரைவ் மீ கிரேசி பேபி பேபி யூ ஸ்டில் அமேஸ் மீ பேபி பேபி யூ டிரைவ் மீ கிரேசி பேபி டோன்ட் யூ லீவ் மீ

பெண்: உன் ஒரு பார்வை பல வார்த்தை சொல்ல மௌனங்களால் எதை சொல்ல இரு விழியின் மொழி போதும் அன்பே மனம் பேச மொழிகள் எதற்கு கை விரல்கள் கோர்க்கையிலே என் காதல் நீ அறிவாய் அன்பே

கண்ணம்மா ஆஆ கண்ணம்மா ஆஆ

ஆண்: மழையா இல்ல வெயிலா
பெண்: என் பார்வை வானவில்லா யாரும்
ஆண்: விழுந்துவிடும் வலையா

ஆண்: முதலா இல்லை முடிவா
பெண்: என் பார்வை நீளும் கதையா நாளும்
ஆண்: தொடர்ந்து வரும் அலையா

ஆண்: கண்ணம்மா ஆஆ கண்ணம்மா ஆஆ கண்ணம்மா ஆஆ கண்ணம்மா ஆஆ பேபி பேபி யூ டிரைவ் மீ கிரேசி கண்ணம்மா ஆஆ கண்ணம்மா ஆஆ
பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் பேபி பேபி யூ ஸ்டில் அமேஸ் மீ கண்ணம்மா ஆஆ கண்ணம்மா ஆஆ
பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம்

Male: Baby baby you drive me crazy Baby baby you still amaze me

Male: Mazhaiya illa veyila Un paarvai vanavilla Yaarum vizhundhuvidum valaiya

Mudhala illai mudiva Un paarvai neelum kadhaiya Naalum thodarndhu varum alaiya

Un paarvai penne inbama Naan virumbhum valiya Un paarvai uyirai kolluma Porkalama

Male: Nee paarka adada adada Aiyaiyo adada adada Naan uraigiren Melugai pol mella karaigiren

Nee paarka adada adada Aiyaiyo adada adada Naan irakiren Marubadi adi pirakiren

Male: Kannamma aahhh.kannamma aahhh.. Kannamma aahhh.. kannamma aahhh..

Male: Baby baby you drive me crazy Baby baby you still amaze me Baby baby you drive me crazy Baby don’t you leave me

Female: Un oru paarvai Pala vaarthai solla Mounangalaal edhai solla Iru vizhiyin mozhi podhum Anbe manam pesa Mozhigal edharku Kai viralgal korkaiyile En kaadhal nee arivaai anbe..

Male: Nee paarka adada adada Aiyaiyo adada adada Naan uraigiren Melugai pol mella karaigiren

Nee paarka adada adada Aiyaiyo adada adada Naan irakiren Marubadi adi pirakiren

Kannamma aahhh.kannamma aahhh..

Male: Mazhaiya illa veyila
Female: En paarvai vaanavilla..yaarum
Male: Vizhundhuvidum valaiya

Male: Mudhala illa mudiva
Female: En paarvai neelum kadhaiya..naalum
Male: Thodarndhu varum alaiya

Un paarvai penne inbama Naan virumbhum valiya Un paarvai uyirai kolluma Porkalama

Male: Nee paarka adada adada Aiyaiyo adada adada Naan uraigiren Melugai pol mella karaigiren

Nee paarka adada adada Aiyaiyo adada adada Naan irakiren Marubadi adi pirakiren

Male: Kannamma aahhh.Kannamma aahhh.. Kannamma aahhh.Kannamma aahhh.. Baby Baby You Drive Me Crazy Kannamma aahhh.Kannamma aahhh..
Female: hmmm hmmm Baby Baby You Still Amaze Me Kannamma aahhh.Kannamma aahhh.
Female: .hmmm hmmm

Other Songs From Ko-2 (2016)

Kannamma Reprise Song Lyrics
Movie: Ko-2
Lyricist: Na. Muthu Kumar
Music Director: Leon James
Kohila Song Lyrics
Movie: Ko-2
Lyricist: Madhan Karky
Music Director: Leon James
Vidaadha Song Lyrics
Movie: Ko-2
Lyricist: Na. Muthu Kumar
Music Director: Leon James
Most Searched Keywords
  • soorarai pottru kaattu payale lyrics

  • venmathi song lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • aasai nooru vagai karaoke with lyrics

  • tamil karaoke download mp3

  • new tamil songs lyrics

  • tamil christian songs lyrics in english

  • lyrics whatsapp status tamil

  • kannalane song lyrics in tamil

  • valayapatti song lyrics

  • maruvarthai pesathe song lyrics

  • tamil christian songs lyrics

  • karnan movie songs lyrics

  • ovvoru pookalume karaoke

  • raja raja cholan song lyrics tamil

  • tamil love feeling songs lyrics video download

  • putham pudhu kaalai song lyrics

  • karaoke for female singers tamil

  • baahubali tamil paadal

  • tamil song lyrics video