Aga Naga Song Lyrics

Ko cover
Movie: Ko (2011)
Music: Harris Jayaraj
Lyricists: Pa.Vijay
Singers: Vijay Prakash, Tippu, Ranina Reddy,

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்

ஆண்: ........

ஆண்: அன்ட் ஏ சிறகுகளின் வணக்கம் ஸ்வகத நமஸ்காரம் வந்தனம் விண்ணிலும் மண்ணிலும் உள்ள நட்சத்திரங்களோடு ஒன்னா சேர்ந்து இணைந்து பிணைந்து நினைந்து பிச்சி பின்னி பேர்தெடுக்கலாம் யே

ஆண்: { அக நக நக சிரிப்புகள் அழகா திகு தக தக நிலவுகள் அழகா வெரி வெரி வெரி சமத்துகள் அழகா கொழு கொழுப்புகள் அழகா } (2)

பெண்: லம்போகினி லவ் ஓ மெனி வெள்ளி சனி இரவெல்லாம் இதழ் பணி
ஆண்: நீ பத்தினி தீ பத்தினி உன்மேல் இனி யாரடி தேனி

பெண்: { தோள் சாய்த்தால் அணைப்பு அவன் தோழன் என்ற நினைப்பு ஏன் இந்த படைப்பு இங்கு இல்லை களைப்பு } (2)

ஆண்: தாக்க தாக்கவே துடிக்குதே நெஞ்சம் நோக்க நோக்கவே புடிக்குதே கொஞ்சம்

பெண்: யு மே கோ

ஆண்: யே { தொட தொட ரோலெக்ஸ் மின்ன தொன தொன வெர்சியு பேச ஜிலு ஜிலு சம்பெயின் பொங்க சுவிஸ் சீஸை மெல்ல } (2)

ஆண்: பிராண்டோடு வாழ்க்கை பிரண்டோடு சேர்க்கை கையோடு யார் கை ஆ நல்ல யாக்கை

ஆண்: மனம் மாறும் ஃபேஸன் மாறாது பேஷன் பகலெல்லாம் வேஷம் மாலையில் நேசம்

ஆண்: { வா காதல் ஃபெராரி இள நெஞ்சை அள்ளும் சோனாலி லூயிவிக்டோ கண்ணாடி பல கண்கள் பின்னாடி } (2)

ஆண்: யோ யோ குட்ஸ் யுவர் ஷூ கோ சுவிட்ச் யுவர் ஸ்டாண்டர்ட் நோ லோக்கல் ஒன்லி பிராண்டட் தில் இருந்தா ஆட்டம் போட வா முடியாட்டி கைய கட்டி பார்

ஆண்: தாக்க தாக்கவே துடிக்குதே நெஞ்சம் யே பேஷனுகில்லை ரேஷன் ஆனால் கடவுள் தந்த வரம் தான் பேஸன் நவ் லெட் மீ மேக் மை லிட்டில் கன்பீஷன் லவ் ஹஸ் நோ பிராண்ட்ஸ் ஆன் தி பேஷன் ரைட் நவ்

பெண்: ..........

ஆண்: புடிக்குதே புடிக்குதே

குழு: { நூறு நூறு பேர் அருகே அருகே யார் யார் சொல் அழகே வோ் வோ் ஊர் மனமே மனமே வேர்த்திடாத ஒரு இனமே } (2)

ஆண்: மின் மினு பகல் மின் வீச்சுகள் கொட்டும் சிலுசிலுப்பாக சில சில்மிஷம் சொட்டும் இது தான் இதுதான் இளமை உலகம் வெற்றி ஒன்றுதான் இங்கே உதவும்

ஆண்: அக நக நக சிரிப்புகள் அழகா திகு தக தக நிலவுகள் அழகா வெரி வெரி வெரி சமத்துகள் அழகா கொழு கொழுப்புகள் அழகா

பெண்: அக நக நக சிரிப்புகள் அழகா திகு தக தக நிலவுகள் அழகா வெரி வெரி வெரி சமத்துகள் அழகா கொழு கொழுப்புகள் அழகா

ஆண்: லம்போகினி லவ் ஓ மெனி வெள்ளி சனி இரவெல்லாம் இதழ் பணி நீ பத்தினி தீ பத்தினி உன்மேல் இனி யாரடி தேனி

ஆண்: தாக்க தாக்கவே துடிக்குதே நெஞ்சம் நோக்க நோக்கவே புடிக்குதே கொஞ்சம்

ஆண்: { தோள் சாய்த்தால் அணைப்பு அவன் தோழன் என்ற நினைப்பு ஏன் இந்த படைப்பு இங்கு இல்லை களைப்பு } (2)

Music by: Harris Jayaraj

Male: Bonja boys and girls You people look so good tonight Lets party and heat this pa As we take it higher We gonna set the song on fire Hmmm..

Male: And yeah siragugalin vanakam Swagatha namaskaram vanthanam Vinnilum mannilum ulla natchathirangalodu Onna sernthu inainthu pinainthu ninainthu Pichi pinni perthedukalam yeah

Male: {Aga naga naga siripugal azhaga Thigu thaga thaga nizhavugal azhaga Very very very samathugal azhaga Kolu kozhupugal azhaga} (2)

Female: Lambogini love o many Velli sani iravellam ithazh pani
Male: Nee pathini thee pathini Unmel ini yaaradi thaeni

Female: {Thozh saaithaal annaipu Avan thozhan endra ninaipu Yen intha padaipu Ingu illai kalaipu} (2)

Male: Thaaka thaakavae Thudikuthae nenjam Nokka nokkavae Pudikuthae konjam

Female: U may go

Male: Yeah {thoda thoda rolex minna Thonna thonna virtue pesa Jillu jillu champain ponga Swiss cheesai mella} (2)

Male: Brand o du vaazhkai Friend o du serkai Kaiyodu yaar kai Ah nalla yaakai

Male: Manam maarum fashion Maraathu passion Pagalelaam vesham Malaiyil nesam

Male: {Vaa kaathal ferrai Ila nenjai allum sonali Louivicto kannadi Pala kangal pinnadi} (2)

Male: Yo yo goods your shoe Go switch your standard No local only branded Dhil irundha aaatam poda vaa Mudiyaati kaiyakatti paar

Male: Thaaka thaakavae thudikuthae nenjam Yeah fashionukillai ration aanal Kadavul thanda varam thaan passion now Let me make my little confession love Has no brands on the fashion right now

Female: Kola kolaga unnadu lo lo lona Alla allatha chaesaethaemu aaona Sommu sokula koo e Roatulaeni ero naamagudu Roaju mokuzhulakoo ramanavae ero egurudu

Male: Pudikuthae pudikuthae

Chorus: {Nooru nooru per arugae arugae Yaar yaar sol azhagae Ver ver oor manamae manamae Verthidatha oru inamae} (2)

Male: Min minu pagal min veechugal kottum Silu silupaaga sila silmisham sottum Ithuthan ithuthan ilamai ulagam Vettri ondruthan ingae uthavum

Male: Aga naga naga siripugal azhaga Thigu thaga thaga nizhavugal azhaga Very very very samathugal azhaga Kolu kozhupugal azhaga

Female: Aga naga naga siripugal azhaga Thigu thaga thaga nizhavugal azhaga Very very very samathugal azhaga Kolu kozhupugal azhaga

Male: Lambogini love o many Velli sani iravellam ithazh pani Nee pathini thee pathini Unmel ini yaaradi thaeni

Male: Thaaka thaakavae Thudikuthae nenjam Nokka nokkavae Pudikuthae konjam (Overlapping)

Male: {Thozh saaithaal annaipu Avan thozhi endra ninaipu Yen intha padaipu Ingu illai kalaipu} (2)

Other Songs From Ko (2011)

Venpaniyae Song Lyrics
Movie: Ko
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Ennamo Yedho Song Lyrics
Movie: Ko
Lyricist: Madhan Karky
Music Director: Harris Jayaraj
Amali Thumali Song Lyrics
Movie: Ko
Lyricist: Viveka
Music Director: Harris Jayaraj
Gala Gala Song Lyrics
Movie: Ko
Lyricist: Kabilan
Music Director: Vidyasagar
Netri Pottil Song Lyrics
Movie: Ko
Lyricist: Madhan Karky
Music Director: Harris Jayaraj

Similiar Songs

Most Searched Keywords
  • en iniya pon nilave lyrics

  • kathai poma song lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • yaar alaipathu song lyrics

  • lyrics song status tamil

  • namashivaya vazhga lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • tamil song lyrics download

  • en kadhale lyrics

  • kutty pasanga song

  • best lyrics in tamil

  • tamil christian songs karaoke with lyrics

  • sister brother song lyrics in tamil

  • theera nadhi maara lyrics

  • aalankuyil koovum lyrics

  • padayappa tamil padal

  • ben 10 tamil song lyrics

  • only music tamil songs without lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • asku maaro lyrics