Amali Thumali Song Lyrics

Ko cover
Movie: Ko (2011)
Music: Harris Jayaraj
Lyricists: Viveka
Singers: Haricharan, Chinmayi and Shweta Mohan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்

ஆண்: ...........

ஆண்: அமளி துமளி நெளியும் வல்லி என்னை கவ்வி கொண்டதே அழகு இடுப்பின் ஒரு பாதி என்னை அள்ளிச் சென்றதே கொலம்பஸ் கனவிலும் நினைக்காத ஒரு தேசம் அழைக்குதே கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே குளிர் காற்றும் வீசுதே

பெண்: ரோஜா பூவும்

ஆண்: அடி முள்ளில் பூக்கும் என அறிவேன்

பெண்: பேனா முள்ளில்

ஆண்: இந்த பூவும் பூப்பது ஒரு மாயம்

பெண்: மாறி மாறி

ஆண்: உன்னை பார்க்க சொல்லி விழி கெஞ்சும்

ஆண்: எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு காதல் பொங்கி வருதே

ஆண்: ...........

ஆண்: அமளி துமளி நெளியும் வல்லி என்னை கவ்வி கொண்டதே அழகு இடுப்பின் ஒரு பாதி என்னை அள்ளிச் சென்றதே ஹே கொலம்பஸ் கனவிலும் நினைக்காத ஒரு தேசம் அழைக்குதே கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே குளிர் காற்றும் வீசுதே

ஆண்: ...........
பெண்: ...........

பெண்: வா என சொல்லவும் தயக்கம் மனம் போ என தள்ளவும் மறுக்கும் இங்கு காதலின் பாதையில் அனைத்தும் அட பெரும் குழப்பம்

ஆண்: ஆறுகள் அருகினில் இருந்தும் அடைமழை அது சோவென பொழிந்தும் அடி நீ மட்டும் தூரத்தில் இருந்தால் நா வறண்டு விடும்

ஆண்: ஹே கூவா கூவா கூவா கூவா குயிலேது ஹே தவ்வா தவ்வா தவ்வா தவ்வா மனமேது

பெண்: ஓ முதல்மழை நனைத்ததை போலே முதல் துணை அடைந்ததை போலே குதிக்கிறேன் குதிக்கிறேன் மேலே ஆருயிரே

ஆண்: ஓ எனக்குனை கொடுத்தது போதும் தரைத்தொட மறுக்குது பாதம் எனக்கினி உறக்கமும் தூரம் தேவதையே

ஆண்: அமளி துமளி நெளியும் வல்லி என்னை கவ்வி கொண்டதே
பெண்: ...........

ஆண்: அழகு இடுப்பின் ஒரு பாதி என்னை அள்ளிச் சென்றதே கொலம்பஸ் கனவிலும் நினைக்காத ஒரு தேசம் அழைக்குதே
பெண்: ...........

ஆண்: கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே குளிர் காற்றும் வீசுதே
பெண்: ...........

ஆண்: கால்களில் ஆடிடும் கொலுசு ஓசைகள் பூமிக்கு புதுசு அதை காதுகள் கேட்டிடும் பொழுது நான் கவியரசு

பெண்: மேற்கிலும் சூரியன் உதிக்கும் நீர் மின்மினி சூட்டிலும் கொதிக்கும் அட அருகினில் நீ உள்ள வரைக்கும் மிக மண மணக்கும்

ஆண்: ஹே பூவா பூவா பூவா பூவா சிரிப்பாலே ஹே அவ்வா அவ்வா அவ்வா அவ்வா தீர்த்தாயே ஹே சூடாமலே அணிகலன் இல்லை தொடாமலே உடல் பலன் இல்லை விடாமலே மனதினில் தொல்லை காதலி

பெண்: தொடத் தொட இனித்தடை இல்லை இடைவெளி மிகப்பெரும் தொல்லை அடையாளம் மகிழ்ச்சியின் எல்லை ஊடலிலே ஓஹோ

Male: .................

Male: Amali thumali neliyum valley ennai kavvi kondadhae Azhagu idupin oru paadhi ennai alli sendradhae Columbus kanavilum ninaikaatha oru desam alaikudhae Koluthum veyililum enakullae kulir kaatrum veesudhae

Female: Roja poovum

Male: Adi mullil pookum ena ariven

Female: Pena mullil

Male: Intha poovum poopathu oru maayam

Female: Maari maari

Male: Unai paarka solli vizhi kenjum

Male: Enthan nenjodu nenjodu kaadhal pongi varudhae

Male: ...................

Male: Amali thumali neliyum valley ennai kavvi kondadhae Azhagu idupin oru paadhi ennai alli sendradhae Hey columbus kanavilum ninaikaatha oru desam alaikudhae Koluthum veyililum enakullae kulir kaatrum veesudhae

Male: ........    
Female: ..........

Female: Vaa ena sollavum thayakam Manam po ena thallavum marukum Ingu kaadhalin paadhayil anaithum Ada perum kulapam

Male: Aarugal aruginil irundhum Adai mazhai adhu soovena pozhinthum Adi nee matum thoorathil irunthaal naa varandu vidum

Male: Hey koova koova koova koova kuyilethu Hey thavva thavva thavva thavva manamethu

Female: Oh mudhal mazhai nanaithadhai polae Mudhal thunai adainthadhai polae Kuthikiren kuthikiren melae aaruyirae

Male: Oh enakunai kuduthadhu pothum Tharai thoda marukuthu paadham Enakini urakamum thooram devathaiyae

Male: Amali thumali neliyum valley ennai kavvi kondadhae

Female: ................

Male: Azhagu idupin oru paadhi ennai alli sendradhae

Male: Columbus kanavilum ninaikaatha oru desam alaikudhae

Female: ................

Male: Koluthum veyililum enakullae kulir kaatrum veesudhae

Female: ................

Male: Kaalgalil aadidum kolusu adhan oosaigal boomiku puthusu Adhai kaadhugal ketidum pozhudhu naan kaviyarasu

Female: Merkilum sooriyan uthikum Neer minmini sootilum kodhikum Ada aruginil ne ulla varaikum miga manamanakum

Male: Hey poova poova poova poova siripaalae Hey avva avva avva avva theerthaayae Hey soodamalae anigalan illai thodamalae udal palan illai Vidamalae manathinil thollai kaadhali

Female: Thoda thoda ini thadai illai idaiveli miga perum thollai Adaiyaalam magilchiyin ellai oodalilae ohoo

Male: Amali thumali neliyum valley ennai kavvi kondadhae Azhagu idupin oru paadhi ennai alli sendradhae Columbus kanavilum ninaikaatha oru desam alaikudhae Koluthum veyililum enakullae kulir kaatrum veesudhae

Female: Roja poovum

Male: Adi mullil pookum ena ariven

Female: Pena mullil

Male: Intha poovum poopathu oru maayam

Female: Maari maari

Male: Unai paarka solli vizhi kenjum

Male: Enthan nenjodu nenjodu kaadhal pongi varudhae

Female: ..........................

Other Songs From Ko (2011)

Aga Naga Song lyrics
Movie: Ko
Lyricist: Pa.Vijay
Music Director: Harris Jayaraj
Venpaniyae Song Lyrics
Movie: Ko
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Ennamo Yedho Song Lyrics
Movie: Ko
Lyricist: Madhan Karky
Music Director: Harris Jayaraj
Gala Gala Song Lyrics
Movie: Ko
Lyricist: Kabilan
Music Director: Vidyasagar
Netri Pottil Song Lyrics
Movie: Ko
Lyricist: Madhan Karky
Music Director: Harris Jayaraj

Similiar Songs

Most Searched Keywords
  • putham pudhu kaalai gv prakash lyrics

  • asuran song lyrics in tamil

  • sarpatta parambarai lyrics in tamil

  • aagasam song soorarai pottru download

  • sarpatta movie song lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • soundarya lahari lyrics in tamil

  • lyrics video in tamil

  • karaoke songs with lyrics tamil free download

  • best love lyrics tamil

  • isha yoga songs lyrics in tamil

  • lyrics video tamil

  • alaipayuthey songs lyrics

  • marriage song lyrics in tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • ore oru vaanam

  • bujjisong lyrics

  • kadhal sadugudu song lyrics

  • mulumathy lyrics