Gala Gala Song Lyrics

Ko cover
Movie: Ko (2011)
Music: Vidyasagar
Lyricists: Kabilan
Singers: Haricharan, Krish, Sayanora Philip and Tippu

Added Date: Feb 11, 2022

இசை அமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்

குழு: ..............

ஆண்: கல கல காலா கேங்கு பல பல பைலா சாங்கு நித்தம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு..

ஆண்: கொப்பளிக்கும் ஊற்று நாங்கள்.. வெப்பத்துக்கு காற்று நாங்கள் மரமுக்கு மாற்று நாங்கள்.. வேடன் இல்லா வேடந்தாங்கள்

ஆண்: கல கல காலா கேங்கு பல பல பைலா சாங்கு நித்தம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு..

குழு: ஹே ஹே ஜூ (4)

ஆண்: இது ஒரு வாலிப கோட்டை மறந்திடு நீ வந்த வீட்டை
குழு: நீ எனக்கு நான் உனக்கு.. சேர்ந்திருந்தால் நாம் நமக்கு..

ஆண்: இமைகளில் ஈரமே இல்லை இதயத்தில் பாரமும் இல்லை
குழு: பல் முளைத்த மின்னலை போல் நாள் முழுதும் நாம் சிரிபோம்

ஆண்: இது போன்ற நாட்கள்தான் உதிராத பூக்கள் தான்
குழு: நாங்கள் நிலவும் கதிரும் இணைந்த பொழுதாவோம்

ஆண்: கல கல காலா கேங்கு பல பல பைலா சாங்கு நித்தம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு..

குழு: ஹே ஹே ஹே ஹே

ஆண்: போனது போச்சு விட்டு விளையாடு வானத்த பாத்து தொட்டு விட ஓடு..
குழு: போனது போச்சு விட்டு விளையாடு வானத்த பாத்து தொட்டு விட ஓடு ஓடு ஓடு..

ஆண்: நதிகளும் தேங்குவதில்லை அலை கடல் தூங்குவதில்லை
குழு: வாழும் வரை விழித்திருந்தால் உன் கனவை யார் பறிப்பார்..

பெண்: ஹோ.. அதிகமாய் ஆசைகள் கொள்வோம்.. விதிகளை வேர்வையில் வெல்வோம்
குழு: வேற்றுமையின் வேரறுத்து வானவில்லாய் சேர்ந்திருப்போம்.

ஆண்: ஒன்று கூடி யோசித்தோம்.. நம்மை நாமே நேசித்தோம்..
குழு: எங்கள் விழியில் இனிமேல் உலகம் முகம் பார்க்கும்..

குழு: கல கல
பெண்: காது வந்து கட்ஸ்
குழு: பல பல..
பெண்: ஏ பல பல..
குழு: கல கல .
பெண்: ட்ராப் யூ சே
குழு: பல பல..
பெண்: பூம் பாஸ்தா..

குழு: ............

Chorus: .............

Male: Gala gala gaala gangu Bala bala baila songgu Nitham oru kanavil thoongu Ullangaiyil ulagai vaangu

Male: Koppalikkum ootru naangal Veppathukku kaatru naangal Maramukku maatru naangal Vedan illa vedan thangal

Female: Gala gala gaala gangu Bala bala baila songgu
Male: Nitham oru kanavil thoongu Ullangaiyil ulagai vaangu

Chorus: Hey hey.zooo(4)

Male: Ithu oru vaaliba kottai Maranthidu nee vantha veetai
Chorus: Nee ennaku naan unnaku Sernthirunthaal naam namaku

Male: Imaigalil eeramae illai Ithayathil baramum illai
Chorus: Pal mulaiththa minnalai pol Naal muzhuthum naam siripom

Male: Ithu pondra naatkalthaan Uthiraatha pookalthaan
Chorus: Nangal nilavum kathirum Inaintha pozhuthaavom

Male: Gala gala gaala gangu Bala bala baila songgu Nitham oru kanavil thoongu Ullangaiyil ulagai vaangu

Whistling: .........
Chorus: Hey hey hey hey

Male: Ponathu pochu vittu vilaiyaadu Vaanatha paathu thottu vida odu
Chorus: Ponathu pochu vittu vilaiyaadu Vaanatha paathu thottu vida odu.odu..odu

Male: Nathigalum thaenguvathillai Alai kadal thoonguvathillai
Chorus: Vaazhum varai vizhithirunthaal Un kanavai yaar parippaar

Female: Ho athigamai aasaigal kolvom Vithigalai vervaiyil velvom
Chorus: Vetrumaiyin Veraruthu Vaanavillai sernthiruppom

Male: Ondru koodi yosithom Nammai naamae nesithom
Chorus: Engal vizhiyil inimel Ulagam mugam paarkum

Male: Gala gala gaala gangu Bala bala baila songgu Nitham oru kanavil thoongu Ullangaiyil ulagai vaangu

Chorus: Koppalikkum ootru naangal Veppathukku kaatru naangal Maramukku maatru naangal Vedan illa vedan thangal

Chorus: Gala gala
Female: Kathu vanthu cuts
Chorus: Bala bala
Female: Yeah bala bala
Chorus: Gala gala
Female: Drop you say
Chorus: Bala bala
Female: Boombastha

Chorus: ...........

Other Songs From Ko (2011)

Aga Naga Song lyrics
Movie: Ko
Lyricist: Pa.Vijay
Music Director: Harris Jayaraj
Venpaniyae Song Lyrics
Movie: Ko
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Ennamo Yedho Song Lyrics
Movie: Ko
Lyricist: Madhan Karky
Music Director: Harris Jayaraj
Amali Thumali Song Lyrics
Movie: Ko
Lyricist: Viveka
Music Director: Harris Jayaraj
Netri Pottil Song Lyrics
Movie: Ko
Lyricist: Madhan Karky
Music Director: Harris Jayaraj

Similiar Songs

Yamma Yamma Song Lyrics
Movie: 7aum Arivu
Lyricist: Kabilan
Music Director: Harris Jayaraj
Nee Illa Naanum Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Kabilan
Music Director: A. R. Rahman
Vaarayo Vaarayo Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Kabilan
Music Director: Harris Jayaraj
Chellame Song Lyrics
Movie: Aaruthra
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • en kadhal solla lyrics

  • story lyrics in tamil

  • tamil love feeling songs lyrics

  • asuran song lyrics in tamil download

  • semmozhi song lyrics

  • uyirae uyirae song lyrics

  • kadhal psycho karaoke download

  • tamil christian songs lyrics in english pdf

  • kannathil muthamittal song lyrics free download

  • butta bomma song in tamil lyrics download mp3

  • tamil song lyrics whatsapp status download

  • yaanji song lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • best tamil song lyrics

  • tamil hymns lyrics

  • pularaadha

  • maraigirai

  • kannamma song lyrics in tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • tamil melody lyrics