Added Date: Feb 11, 2022
குழு: நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம் எட்டுத் திக்கும் பரவ விரும்பும் புற்றைக்கட்டும் எறும்புகள் நாங்கள் சத்தம் போட்டால் உலகம் திரும்பும்
குழு: நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம் எட்டுத் திக்கும் பரவ விரும்பும் புற்றைக்கட்டும் எறும்புகள் நாங்கள் சத்தம் போட்டால் உலகம் திரும்பும் திரும்பும்
ஆண்: ஏன் பிறந்தோம் என்றே இருந்தோம் கண் திறந்தோம் அவ்வான் பறந்தோம்
ஆண்: ஏ மாற்றம் தேடியே
குழு: பாபா பாப் பாப் பாபாபா
ஆண்: தினமொரு நேற்றைத் தோற்கிறோம்
குழு: பாபா பாப் பாப் பாபாபா
ஆண்: வேற்றுப் பாதையில் பூமி சுற்றப் பார்க்கிறோம்
குழு: விளக்கேற்றும் சுடற்காற்றாய் செல்வோமே

ஆண்: {கபே பீச்சிலும்
குழு: ஓஓ..ஓஒ..ஓஹோ
ஆண்: கனவிலே கோட்டைக் கட்டினோம்
குழு: ஓஓ..ஓஒ..ஓஹோ
ஆண்: பேஸ் புக் வாளிலும் எங்கள் கொள்கை தீட்டினோம்
குழு: இணைந்தோமே முனைந்தோமே பார்ப்போமே }(2)

Chorus: Netri pottil patriya ennam Ettuthikkum parava virumbum Putrai kattum erumbugal naangal Satham pottal ulagam thirumbum
Chorus: Netri pottil patriya ennam Ettuthikkum parava virumbum Putrai kattum erumbugal naangal Satham pottal ulagam thirumbum thirumbum
Male: Yen piranthom endrae irunthom
Kan thiranthom avvaan paranthom
Ye matram thediyae
Chorus: Paba pab pab paabapa
Male: Thinam oru netrai thorkirom
Chorus: Pa ba pab pab paabapa
Male: Eh vetru pathayil boomi sutra paarkirom
Chorus: Vizhaketrum sudar kaatrai selvomae
Chorus: Netri pottil patriya ennam Ettuthikkum parava virumbum Putrai kattum erumbugal naangal Satham pottal ulagam thirumbum thirumbum
Male: Yen piranthom endrae irunthom Kan thiranthom avvaan paranthom
Male: {Cafe beachillum
Chorus: Oo oo oh
Male: Kanavinai kottai katinom
Chorus: Ohoo..oohhoo..yeah
Male: Facebook wallilum
Engal kolgai theetinom
Chorus: Inainthomae munainthomae parpomae}(2)
tamil album song lyrics in english
venmegam pennaga karaoke with lyrics
ganpati bappa morya lyrics in tamil
munbe vaa song lyrics in tamil
en iniya pon nilave lyrics
dhee cuckoo
aagasam song lyrics
vijay sethupathi song lyrics
lyrics songs tamil download
thabangale song lyrics
tamil karaoke with malayalam lyrics
en kadhale en kadhale karaoke
mgr karaoke songs with lyrics
tamil christian songs lyrics with chords free download
aagasam song soorarai pottru download
putham pudhu kaalai lyrics in tamil
tamil hit songs lyrics
isaivarigal movie download
thangachi song lyrics
en kadhale lyrics